ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தமிழ்

View previous topic View next topic Go down

தமிழ்

Post by தமிழ் on Wed Aug 18, 2010 3:31 pm

தமிழ்மொழி

" வானம் அளந்தனைத்தும் அளந்திடும் வண்மொழி "

என்று பாரதியாரால் போற்றப்பட்ட தமிழ் மொழி மனிதன் முதன்முதலில் பேசிய பழம் பெரு மொழிகளில் ஒன்றாகும். நம் அமிழ்தினும் இனிய செந்தமிழ், முதிர்ந்த இலக்கிய செல்வத்தை உடையது. கலைவாணர்களும், என்று பிறந்தவள் என்று உரியாக கூறமுடியாத தொன்மை வாய்ந்தவள் நம் தமிழ் அன்னை.

உலகின் மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழின் பழமையை,
" கல்தோன்றி மண்தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி "

என்று புறப்பொருள் வெண்பா மாலை கூறுகின்றது. அதன் சிறப்பை,
"தமிழெனும் அளப்பரும் சலதி"
என்று கவிக்கம்பன் பாடுகிறான்.

இத்தகைய பழம் பெருமைவாய்ந்த தமிழ் மொழியானது விந்திய மலை தாண்டியும் பரவி இருந்தது. மக்கள் வாழ்க்கையில் இருந்து தோன்றுவது தான் இலக்கியம். எனவே தான் "மொழியே வாழ்க்கையின் கண்ணாடி" என்றும் மொழிவாயிலாக வாழ்வினை உணர்த்துவது இலக்கியம் என்றும், "literature is the criticism of life" என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

தமிழ்மொழியின் சிறப்பு


தமிழ்த் தூதுவர் தனிநாயகம் அடிகள்
" வணிகத்தின் மொழி ஆங்கிலம் என்றால், தூதின் மொழி பிரெஞ்சு என்றால், காதலின் மொழி இத்தாலியம் என்றால், தத்துவத்தின் மொழி ஜெர்மானியம் என்றால் உலகிலேயே பக்தியின் மொழி தமிழாகும்"

என்று கூறுகிறார். இத்தமிழ் மொழியானது முதன் முதலில் சிவபெருமானால் அகத்தியருக்கு உணர்த்தப்பட்டது என்பதை,
"ஆதியில் தமிழ் நூல் அகத்தியருக்கு உணர்த்தியது மாதொரு பாகனை வழுத்துதும் "

-என்ற பழம்பாட்டு உணர்த்தும்.திரிபுரம் எரித்த விரிசடை கடவுளும், குன்றம் எரித்த முருகவேளும் வீற்றிருந்து தமிழ் ஆராய்ந்த வரலாற்றை களவியல் உரை கூறும். எனவே, தமிழ் மொழியானது இறைவனால் படைக்கப்பது எனலாம்.

தமிழ் என்னும் சொல்லுக்கு இனிமை என்று பொருள் " இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாம்" என்று பிங்கள நிகண்டு கூறுகிறது. நீர்மை, அழகு, மென்மை போன்ற பல பொருள்கள் தமிழ் என்னும் சொல்லுக்கு இருப்பினும் இனிமை என்பதே அதன் பெருமையை, இயல்பை உணர்த்தும் சிறப்புப் பொருளாகும். "மதுரமான மொழி" என்று வால்மீகியும் தமிழைக் கூறுகின்றார்.

இனிமை வாய்ந்த அமுதுக்கு, நிகரான நம் பைந்தமிழுக்கு பின்னே பச்சை பசுன்கொண்டல் வண்ணன் திருமால் சென்றார் என்றும், பக்திப்பனுவல்கள் பாடுகின்றன. திருமங்கையாழ்வார் இறைவனையே தமிழ் என்று பாடி மகிழ்கிறார்.

என்றும் தமிழ்


அன்றும், இன்றும்,என்றும், வாழ்கின்ற, வாழும் தமிழ் மொழி பேசிய நாடு, பொருளாதாரம், கல்வி, வாணிகம் போன்ற துறைகளில் ஏற்றமும், சிறப்பும், பெற்று விளங்குகுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தமிழ் மொழியின் பிள்ளைகளாக பிறப்பது அரிதினும் அரிது.

avatar
தமிழ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1153
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தமிழ்

Post by ராஜா on Wed Aug 18, 2010 3:33 pm

[You must be registered and logged in to see this image.] அருமையான பதிவு , வாழ்த்துக்கள் தமிழ்


[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தமிழ்

Post by V.Annasamy on Wed Aug 18, 2010 3:39 pm

தமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.

தமிழின் தமிழும் வாழ்க !!
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தமிழ்

Post by தமிழ் on Wed Aug 18, 2010 3:41 pm

[You must be registered and logged in to see this link.] wrote:தமிழைப் பற்றி அழகான நல்லதோர் பதிவு. நன்றிகள் தமிழ்.

தமிழின் தமிழும் வாழ்க !!
[You must be registered and logged in to see this link.] wrote:[You must be registered and logged in to see this image.] அருமையான பதிவு , வாழ்த்துக்கள் தமிழ்
நன்றி நன்றி நன்றி
avatar
தமிழ்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1153
மதிப்பீடுகள் : 15

View user profile

Back to top Go down

Re: தமிழ்

Post by கோவை. மு. சரளா on Fri Aug 27, 2010 12:30 pm

நமக்கு முகவரி கொடுத்தவள் நம் தாய் அவளின் புகழை பரப்புவதும் அவளை போற்றி பாடுவதும் நம் கடமை உங்கள் கடமையை செய்திருகிறீர்கள்

கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 264
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: தமிழ்

Post by megastar on Fri Aug 27, 2010 12:40 pm

தமிழுக்கு தமிழே செய்த அணிகலன் வாழ்த்துக்கள் நன்றி
avatar
megastar
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 452
மதிப்பீடுகள் : 6

View user profile http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: தமிழ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum