|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு by ராஜா Today at 8:11 pm
» சடையப்பர் என்ற ராஜேஷ் -1138
by rameshnaga Today at 8:06 pm
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 8:03 pm
» உன்னைப் பார்க்க வந்திருந்தேன்
by rameshnaga Today at 7:56 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by அதி Today at 7:56 pm
» அய்....யா.......இந்தியா வல்லரசாயிருச்சு!!!
by கேசவன் Today at 7:55 pm
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Aathira Today at 7:50 pm
» ஏஜ் ஆஃப் எம்பயர்-3 கம்புயூட்டர் கேம் டவுன்லோடு லிங்க தேவை.
by kirikasan Today at 7:49 pm
» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 7:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by அதி Today at 7:41 pm
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by Aathira Today at 7:34 pm
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by அதி Today at 7:29 pm
» பீதியூட்டும் போலீசு,வாந்தியெடுக்கும் பத்திரிக்கை,கண்டுகொள்ளாத பொது மக்கள்..
by புரட்சி Today at 6:59 pm
» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by positivekarthick Today at 6:58 pm
» வாழ்க தமிழ்
by SajeevJino Today at 6:48 pm
» ஓஹோ ... அப்படியா?!!!
by முரளிராஜா Today at 6:47 pm
» நாமக்கல்லில் ஒரு மகான் !!
by கேசவன் Today at 6:13 pm
» ராஜா வீட்டு இரண்டாவது இளவரசியின் வரவை வாழ்த்தலாம் வாங்க...
by இரா.பகவதி Today at 5:41 pm
» புதிய தலைமை நடத்துனர் - நிர்வாக அறிவிப்பு
by வின்சீலன் Today at 5:40 pm
» கார்த்தி.ந 1011 - வாழ்த்துகிறேன்
by வின்சீலன் Today at 5:35 pm
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by ரா.ரா3275 Today at 5:16 pm
» சோனியா ……. காந்தியா?
by ரா.ரா3275 Today at 5:10 pm
» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Today at 5:06 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by சாமி Today at 5:03 pm
» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by sshanthi Today at 4:56 pm
» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Today at 4:42 pm
» நல்ல மனம் வாழ்க - நாடு பொற்ற வாழ்க
by sshanthi Today at 4:39 pm
» ஈழத்து எழுத்தாளர்..செங்கை அழியான் அவர்களின் நாவல் மின்னூலாக கிடைக்குமா
by kirikasan Today at 4:15 pm
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 4:14 pm
» +2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?
by மாணிக்கம் நடேசன் Today at 3:56 pm
» Phone WLAN Connection உதவி
by ரமீஸ் Today at 3:50 pm
» அரிய புகைப்படக் காட்சிகள்
by ஜாஹீதாபானு Today at 3:48 pm
» சூரியபுயல் --ஒரு விரிவான பார்வை
by hega Today at 3:35 pm
» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by Aathira Today at 3:06 pm
» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 2:50 pm
» கூகிள் கணக்கீடுகள் (Google Analytics)
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:14 pm
» ஆந்திர ரயில் விபத்து பலி எண்ணிக்கை 25 ஆக உயர்வு
by சார்லஸ் mc Today at 2:05 pm
» வணக்கம்!
by ஜாஹீதாபானு Today at 2:05 pm
» Show Desktop icon- ஐ திரும்ப உருவாக்க ..,
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:03 pm
» சிலேடை பாடல்
by naka Today at 1:59 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிருக்கு விடை கூறுங்கள் 4
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
புதிருக்கு விடை கூறுங்கள் 4
First topic message reminder :
ஒரு அழகான கோவில் மண்டபத்தில் மூன்று தேவதைகள் வந்திருந்தார்கள்.
அதில் ஒரு தேவதையின் பெயர் உண்மை (உண்மை மட்டுமே பேசும்)
மற்ற தேவதையின் பெயர் பொய் (பொய் மட்டுமே கூறும்)
இன்னுமொரு தேவதையின் பெயர் அறிவு (சில வேளைகளில் பொய் கூறும்)
அவ் வழியால் சென்ற வழிபோக்கன் ஒருவன் அவர்களைக் கண்டதும் ஆவலுடன் நின்று முதாலாவது தேவதையைப் பார்த்துக் கேட்டான், " உன் பக்கத்தில் இருப்பவளின் பெயர் என்ன என்று.
'உண்மை' என்று பதில் கூறினாள்.
நடுவில் உள்ளவளைப்பார்த்து கேட்டான் 'யார் நீ?" என்று. "அறிவு" என்றாள் அவள்.
மூன்றாவது தேவதையைப் பார்த்து கேட்டான், "உனக்கு பக்கத்தில் உள்ளவளின் பெயர் என்ன?" என்று
பொய் என்று பதில் அந்தது. உடனே அவர்களின் உண்மையான் பெயர் என்னவென்று அவனுக்குப் புரிந்தது. எப்படி?

Last edited by kirikasan on Thu Aug 19, 2010 12:17 am; edited 1 time in total
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 4
சிவா wrote:kirikasan wrote: 4 B பதில் விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.
- Spoiler:
பதில் இதுதான்
இளைஞன் கூறினான். ''நீ இப்போது எனக்கு போட்டோ தரப் போவதுமில்லை. ஒரு முத்தம்
கொடுக்கப்போவதுமில்லை. ஒன்றுமே கிடைக்காது'' என்றானாம்
அவள் யோசித்தாள்.
உண்மை என்று ஒத்துக் கொண்டால் போட்டோ கொடுக்க வேண்டும். கைவசம் போட்டோ இல்லை.
என்ன செய்வது? எப்படியாவது பதில் சொல்கிறேன் என்றும் வாக்கு கொடுத்துவிட்டேன். அவன் கூறியதைப்
பொய்யென்று மாற்றுவதாயிருந்தால் இரண்டில் ஒன்றைக் கொடுத்து அவன் கூறியதை பொய்யாக்க வேண்டும்.
போட்டோதான் இல்லையே.
முத்தம் கொடுத்து நீ கூறியது பொய் என்று விஷயத்தை முடித்து வைத்தாள்.
(எனக்குத்தெரியாதுப்பா இந்த ரிக்ஸ் எல்லாம். யாரோ தளத்தில போட்டாங்க. பார்த்தேன். சொன்னேன்
அண்ணா நீங்கள் பலே கில்லாடிதான்! முத்தம் பெற வேறு என்னென்ன யுக்திகளைக் கையாண்டுள்ளீர்கள் என எனக்கு (எனக்கு மட்டும்) தனிமடலில் தெரியப்படுத்துங்கள்! இன்றுமுதல் நான் உங்களின் சிஷ்யனாகிவிட்டேன்!

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12848
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 4
சிவா wrote:kirikasan wrote: 4 B பதில் விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.
அண்ணா நீங்கள் பலே கில்லாடிதான்! முத்தம் பெற வேறு என்னென்ன யுக்திகளைக் கையாண்டுள்ளீர்கள் என எனக்கு (எனக்கு மட்டும்) தனிமடலில் தெரியப்படுத்துங்கள்! இன்றுமுதல் நான் உங்களின் சிஷ்யனாகிவிட்டேன்!
oh ... இது தான் விஷயமா , நான் இன்று சிவாவிடம் ஃபோன் பேசியபோது பல்லுவலி சரியா பேச முடியலன்னு சொன்னார் ,
, கிரிகாசன் அண்ணா கொடுத்த ஐடியாவ உபயோகபடுத்தி தல எங்கேயோ அடி வாங்கியிருக்கார் போல
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 4
ராஜா wrote:சிவா wrote:kirikasan wrote: 4 B பதில் விரும்புபவர்கள் இங்கே பார்க்கவும்.
அண்ணா நீங்கள் பலே கில்லாடிதான்! முத்தம் பெற வேறு என்னென்ன யுக்திகளைக் கையாண்டுள்ளீர்கள் என எனக்கு (எனக்கு மட்டும்) தனிமடலில் தெரியப்படுத்துங்கள்! இன்றுமுதல் நான் உங்களின் சிஷ்யனாகிவிட்டேன்!
oh ... இது தான் விஷயமா , நான் இன்று சிவாவிடம் ஃபோன் பேசியபோது பல்லுவலி சரியா பேச முடியலன்னு சொன்னார் ,![]()
, கிரிகாசன் அண்ணா கொடுத்த ஐடியாவ உபயோகபடுத்தி தல எங்கேயோ அடி வாங்கியிருக்கார் போல

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12848
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
12 பந்துகள் - 1 வேறுபாடு
பன்னிரண்டு டென்னிஸ் பந்துகள் அதிலொன்று மற்றைய பந்துகளை விட பாரம் குறைந்தது அல்லது கூடியது.
இரண்டு தட்டுள்ள தராசு ஒன்று கொடுத்தால் (அளக்கும் எடைகள் கிடையாது இரண்டுபக்கமும் பந்துகளை வைத்துச் சமநிலை பார்க்கலாம்) மூன்று தடவைகள் மட்டும் நிறுவை செய்து பார்த்து எப்படி அந்தப் பந்தைக் கண்டுபிடிப்பீர்கள்?
மற்றைய 11 பந்துக்களும் சம எடையுள்ளவை.
இரண்டு தட்டுள்ள தராசு ஒன்று கொடுத்தால் (அளக்கும் எடைகள் கிடையாது இரண்டுபக்கமும் பந்துகளை வைத்துச் சமநிலை பார்க்கலாம்) மூன்று தடவைகள் மட்டும் நிறுவை செய்து பார்த்து எப்படி அந்தப் பந்தைக் கண்டுபிடிப்பீர்கள்?
மற்றைய 11 பந்துக்களும் சம எடையுள்ளவை.
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 4
முதல் தடவை ஆறு பந்துகளாக எடை இட வேண்டும் எது அதிகம் உள்ளதோ அந்த பந்து குழுவை மூன்று மூன்றாக பிரித்து எடை போட்டு அறியலாம் என நினைக்கிறேன்
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 4
சரியான விடை இதுதான்!
மூன்றுதடவைகள் மட்டும் எடை பார்க்கலாம் என்பது விதி. இப்போது அடையாளத்துக்காக பன்னிரண்டு பந்துகளுக்கும் 1,2 , 3,4...என்று 12 வரை இலக்கம் இட்டுக்கொள்வோம்
இதற்குள் ஒரு பந்து மற்றையவைகளை விட குறைவான எடை அல்லது கூடியது
1. முதலில் ஒரு தட்டில் 1, 2, 3, 4 இலக்கப் பந்துகளையும் மற்றைய தட்டில் 5, 6, 7, 8 இலக்க பந்துகளையும் போடுவோம்.
இரண்டு தட்டுக்களும் சமமாக நின்றால் அந்தக் குறைந்த/கூடிய எடைப்பந்து 9, 10, 11, 12. க்குள் இருக்க வேண்டும்I எனவே இப்படி நடந்திருந்தால் அடுத்தாக 1. 2. 3. ஒரு பக்கத்திலும் 9, 10, 11 இலக்க பந்துகளை மறு தட்டிலும் வைக்க வேண்டும்.
இதுவும் சம எடையுடையதாக இருந்தால் 12 வது பந்துதான் அது எனக் கண்டு கொள்ளலாம். எனவே மூன்றாவது எடை பார்த்தலாக அந்தப்பந்தையும் வேறொரு பந்தையும் எடை பார்த்து குறைந்ததா கூடியதா என கண்டு கொள்ளலாம்.
2. அல்லாமல் இர்ண்டாவது நிறுவையில் 1, 2, 3 பக்கம் தாழ்ந்தும் 9, 10, 11 வைத்த தட்டு உயர்ந்தும் நின்றால் 9,10,11 பக்கமுள்ள ஒரு பந்துதான் எடை குறைவானது என்றும் 12வது பந்து சாதாரணமானது என்று அர்த்தம்.(1, 2, 3, 4 முதல் நிறுவையில் சரியானவை என்று தெரியும்) அதனால்
3. இப்போது மூன்றாவது நிறை பார்க்கும் வாய்ப்பை பயன்படுத்தி 9 ஐ ஒருதட்டிலும் 10 ஐ ஒருதட்டிலும் வைக்கவும் சமமாக நின்றால் 11 வது பந்துதான் எடை குறைந்தது. இல்லாமல் எதாவது ஒரு தட்டு உயர்ந்திருக்கிறதோ அதுதான் எடை குறைந்த பந்து.என்று காணலாம்
4. திரும்பவும் ௨ வது பந்தியைப் பாருங்கள். அங்கே 9,10, 11 பக்க தட்டு தாழ்ந்து நின்றால் அதில் ஒரு பந்து எடை கூடியது என்பதோடு அதே முறையைப்பின்பற்றி எடை கூடிய பந்தை தெரிவு செய்யலாம்
5. முதலாவது நிறுவையில் 1, 2, 3, 4 யும் 5, 6, 7, 8 யும் நிறுக்கும்போது சமமாக இருக்காமல் ஒரு பக்கம் தாழ்ந்ததென்று வைத்துக்கொண்டால் இந்த எட்டு பந்துகளுக்குள்ளேதான் பிழையான பந்து உள்ளது 9, 10, 11, 12 ப்ந்துகளில் எந்தப்பிழையும் இருக்காது.
6. இப்போது 1,2 3, 4 பந்துக்கள் தாழ்ந்து இருந்தால் அந்தப் பந்தானது, கூடிய எடையுடன் 1, 2, 3, 4 குள் இருக்கலாம் அல்லது குறைந்த எடையுடன் 5, 6, 7, 8 குள் இருக்கலாம்
7. இரண்டாவது நிறுவையாக 1, 2, 3, 5 ஒரு பக்கமும் 4 9. 10. 11.ஐ மறு பக்கமும் தட்டில் வைத்தால் அது சமமாக இருந்தால் பிழையான பந்து 6, 7, அல்லது 8 ஆகும்
8. இதைக் கண்டுபிடிக்க 3வது தரவில் 9,10,11 பந்துகளை எப்படிப்பார்கலாம் என்று விவரித்த வழிமுறையே இதற்கும் செய்ய வேண்டும்
9. ஏழாவது தரவில் சமமாக இல்லாமல் 1, 2, 3, 5 உயர்ந்தும் மற்றையது தாழ்ந்தும் நின்றால் 4 நிறை கூடியது
அல்லது 5 நிறை குறைந்ததென்று அர்த்தம்
10. இப்போது மூன்றாவது நிறையாக 1, ஐயும் 4, லையும் நிறுத்துப்பார்க்க வேண்டும். சமனாக இருந்தால் 5 நிறை குறைந்தது என்று தெரியும் அல்லாதவிடத்து 4 நிறை கூடியதாக காட்டும்
11. ஒன்பதாவதில் 1, 2, 3, 5 தட்டு தாழ்ந்திருந்தால் 1, 2, 3 இதற்குள் ஒரு பந்துதான் எடை தவறான பந்து இதை மூன்று பந்துக்களை முன்னர் பார்த்த முறையில் நிறுத்து அந்ந்தப் பிழையான பந்தைக் கண்டு பிடிககலாம்
இதுவே விடையாகும்.

சுடர்- பண்பாளர்

- பதிவுகள்: 56
வசிப்பிடம்: singapore
சேர்ந்தது: 14/04/2010
மதிப்பீடு: 0
Re: புதிருக்கு விடை கூறுங்கள் 4
maniajith007 wrote:சற்று குழப்பமாக உள்ளது
உண்மைதான். இதை தமிழில் எழுதவே கஷ்டப்பட்டேன் குழம்பிப்போய்( ஆங்கில பக்கத்திலிருந்து)

மீனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum