புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_m10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10 
64 Posts - 50%
heezulia
மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_m10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_m10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_m10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_m10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_m10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_m10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_m10மொபைல் ஃபோன்திருடியவர் கைது Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைல் ஃபோன்திருடியவர் கைது


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Thu Aug 19, 2010 1:33 pm

நாமக்கல்: பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மொபைல்ஃபோன் கடையில் 3,200 ரூபாய்
மதிப்பிலான கேமரா மொபைல் ஃபோன் திருடிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் அருகே லத்துவாடி கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (25) என்பவர்
நேற்று முன்தினம் மாலை நாமக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கமல்ராஜ்
என்பவருக்கு சொந்தமான மொபைல்ஃபோன் ÷ஷா ரூமூக்கு வந்துள்ளார்.
மொபைல்ஃபோன்கள் வாங்குவது போல், சில நிறுவன மாடல்களை காண்பிக்கும்படி
கூறியுள்ளார். கடை விற்பனையாளர் மாடல்களை காண்பித்து எடுத்து வைக்கும்போது
3,200 ரூபாய் மதிப்புள்ள கேமரா மொபைல்ஃபோன் மாயமாகியிருந்தது.
சந்தேகமடைந்த கடை உரிமையாளர் கமல்ராஜ் பிரபாகரனை சோதனை செய்துள்ளார்.
அப்போது, அவரது பேண்ட் பாக்கெட்டில் அப்புதிய மொபைல்ஃபோனை மறைத்து
வைத்திருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த கமல்ராஜ், அதுகுறித்து
நாமக்கல் போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., சந்திரன் வாலிபர் பிரபாகரனை
கைது செய்து விசாரிக்கிறார்.

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 1:45 pm

அப்படி போடு மகிழ்ச்சி மகிழ்ச்சி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 1:47 pm

தனிய போன புடிசிடுவாங்கன்னு இந்த மரமண்டயனுக்கு ஏன் தெரியலை

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 1:52 pm

maniajith007 wrote:தனிய போன புடிசிடுவாங்கன்னு இந்த மரமண்டயனுக்கு ஏன் தெரியலை

பக்கிரி அண்ணாக்கு தான் வெயிட் பண்ணினானான். அண்ணா வர லேட் ஆனதால தனியாபோய் மாட்டிக்கிட்டான் பயபுள்ள புன்னகை புன்னகை



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 1:53 pm

தமிழ் wrote:
maniajith007 wrote:தனிய போன புடிசிடுவாங்கன்னு இந்த மரமண்டயனுக்கு ஏன் தெரியலை

பக்கிரி அண்ணாக்கு தான் வெயிட் பண்ணினானான். அண்ணா வர லேட் ஆனதால தனியாபோய் மாட்டிக்கிட்டான் பயபுள்ள புன்னகை புன்னகை

ஒரு க்ரூப்பா தன திரியிறாங்க போலருக்கே

தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 1:56 pm

maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:தனிய போன புடிசிடுவாங்கன்னு இந்த மரமண்டயனுக்கு ஏன் தெரியலை

பக்கிரி அண்ணாக்கு தான் வெயிட் பண்ணினானான். அண்ணா வர லேட் ஆனதால தனியாபோய் மாட்டிக்கிட்டான் பயபுள்ள புன்னகை புன்னகை

ஒரு க்ரூப்பா தன திரியிறாங்க போலருக்கே


ஆமாம் அண்ணா
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 1:57 pm

தமிழ் wrote:
maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:தனிய போன புடிசிடுவாங்கன்னு இந்த மரமண்டயனுக்கு ஏன் தெரியலை

பக்கிரி அண்ணாக்கு தான் வெயிட் பண்ணினானான். அண்ணா வர லேட் ஆனதால தனியாபோய் மாட்டிக்கிட்டான் பயபுள்ள புன்னகை புன்னகை

ஒரு க்ரூப்பா தன திரியிறாங்க போலருக்கே


ஆமாம் அண்ணா
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தம்பி உன் ஆட்டத்தை பார்த்த மைல்டா உன்மேல சந்தேகம் வருதே

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Aug 19, 2010 1:59 pm

[quote="maniajith007"][quote="தமிழ்"][quote="maniajith007"]
தமிழ் wrote:
maniajith007 wrote:தனிய போன
ஆமாம் அண்ணா
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தம்பி உன் ஆட்டத்தை பார்த்த மைல்டா உன்மேல சந்தேகம் வருதே

ஆமா எனக்கும் அப்படி தான் சிரி சிரி சிரி




மொபைல் ஃபோன்திருடியவர் கைது Power-Star-Srinivasan
தமிழ்
தமிழ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1153
இணைந்தது : 23/03/2010

Postதமிழ் Thu Aug 19, 2010 2:00 pm

maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:தனிய போன புடிசிடுவாங்கன்னு இந்த மரமண்டயனுக்கு ஏன் தெரியலை

பக்கிரி அண்ணாக்கு தான் வெயிட் பண்ணினானான். அண்ணா வர லேட் ஆனதால தனியாபோய் மாட்டிக்கிட்டான் பயபுள்ள புன்னகை புன்னகை

ஒரு க்ரூப்பா தன திரியிறாங்க போலருக்கே


ஆமாம் அண்ணா
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தம்பி உன் ஆட்டத்தை பார்த்த மைல்டா உன்மேல சந்தேகம் வருதே

என்ன அண்ணா தங்கச்சிய பார்த்து இப்படி சொல்றீங்க. நான் அப்படி இல்ல. பிளேடு அண்ணா தான் அப்படி



பகலவனின் தோழி

பால் நிலவின் காலடியில் தேடுகிறேன்
பகலவனின் காலடி தடத்தை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Aug 19, 2010 2:01 pm

தமிழ் wrote:
maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:
தமிழ் wrote:
maniajith007 wrote:தனிய போன புடிசிடுவாங்கன்னு இந்த மரமண்டயனுக்கு ஏன் தெரியலை

பக்கிரி அண்ணாக்கு தான் வெயிட் பண்ணினானான். அண்ணா வர லேட் ஆனதால தனியாபோய் மாட்டிக்கிட்டான் பயபுள்ள புன்னகை புன்னகை

ஒரு க்ரூப்பா தன திரியிறாங்க போலருக்கே


ஆமாம் அண்ணா
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

தம்பி உன் ஆட்டத்தை பார்த்த மைல்டா உன்மேல சந்தேகம் வருதே

என்ன அண்ணா தங்கச்சிய பார்த்து இப்படி சொல்றீங்க. நான் அப்படி இல்ல. பிளேடு அண்ணா தான் அப்படி

உறவை சொல்லி அண்ணன் கைய கட்டி புட்டியே ஆத்தா

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக