ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

செய்க அன்பினை
 மூர்த்தி

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

பண்டைய நீர்மேலாண்மை
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

லெமூரியா கொண்ட கலைஞர்

View previous topic View next topic Go down

லெமூரியா கொண்ட கலைஞர்

Post by அன்பு தளபதி on Fri Aug 20, 2010 3:49 pm

பாண்டியன் கலைஞரை சந்திக்கபோனபோது அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்."வாய்யா.பாண்டியா.என்ன ரொம்ப நாளா காணோம்?" என அன்போடு கேட்டார்.

"ஆயிரம் சொன்னாலும் உங்க ராசியே ராசிங்க.அஞ்சாவது தரம் ஜெயிச்சுட்டீங்க.மெஜாரிடி இல்லை,அது இல்லைனு என்ன சொன்னாலும் இந்த தரம் ஆட்சி கவுராதுங்க" என்றார் பாண்டியன்

"எப்படிப்பா சொல்றே?" என குதூகலத்துடன் கேட்டார் ஆர்க்காட்டார்.

"13ம் தேதி சித்ராபவுர்ணமிங்க.அருமையான நாள்.அன்னைக்கு பதவி ஏத்திருக்கீங்க.ஒரு நாள் விட்டிருந்தீங்கன்னாலும் தேய்பிறையாயிருக்கும்.பதவி ஏத்த தேதி 13.அமைச்சர்கள் எண்ணிக்கை 31.கூட்டுத்தொகை நாலு.நல்ல ராசியான எண்.கண்டிப்பா ஆட்சி அருமையா ஓடுங்க" என்றார் பாண்டியன்.

"என்னப்பா பாண்டியா தலைவருக்கு அந்த மாதிரி மூட நம்பிக்கை எல்லாம் கிடையாதுப்பா" என்றார் ஆர்க்காட்டார்."மஞ்சள் துண்டு விவகாரத்தை வெச்சுகிட்டு முன்னாடி இப்படித்தான் கிளப்பி விட்டாங்க.ஆனா கலர்ல என்னப்பா இருக்கு?மஞ்சள் கலர்ல ஒரு புண்ணாக்கும் கிடையாது.இந்த மாதிரி மூட நம்பிக்கைல வர்ர பலன் எதுவும் எங்களுக்கு வேண்டாம்" என்றார் ஆர்க்காட்டார்.

"சும்மா இருங்க.இப்படி பேசினா மஞ்சள் துண்டால வர்ர பலன் கம்மி ஆயிடுங்க.சாமி குத்தம்" என்றார் பாண்டியன்.

"யோவ் ஆர்க்காடு.சும்மா இருக்க மாட்டியா?ஆட்சியை கவுத்து சரண்சிங் ஸ்டைல்ல முதல்வராவதுன்னு திட்டமா?போயி பாண்டியனுக்கு இளநி சொல்லு" என்றார் கலைஞர்.

இளநீர் கொண்டுவந்த சமயல்காரரிடம் "முந்திரிபருப்பு,நெய் எல்லாம் போட்டு பதமா கிண்டனும்.தெரிஞ்சுதா?" என சொன்னார் கலைஞர்.

"என்னங்க விஷேசம்.ஸ்வீட் ஏதேனும் பண்றீங்களா?" என ஆவலுடன் கேட்டார் பாண்டியன்.

"ஆமாம்பா.கூட்டணி ஆட்சி வேணும்னு கேட்டு காங்கிரஸ்காரங்க இன்னைக்கு பேச வர்ராங்க.அவங்களுக்கு ஸ்பெஷலா நெய்மணக்கும் அல்வா கிண்டிகிட்டிருக்கோம்" என சொன்னார் ஆற்காட்டார்.

"அப்ப காங்கிரசுக்கு மந்திரி பதவி?" என கேட்டார் பாண்டியன்.

"குடுத்துட வேண்டியதுதான்" என சொல்லி சிரித்தார் கலைஞர்.

"எது?அல்வாவா,பதவியா?" என கேட்டார் பாண்டியன்.

பதில் சொல்லாமல் நமட்டு சிரிப்பு சிரித்தார் கலைஞர்.

"சரி.பொதுவுடமை கட்சிக்காரங்களுக்காவது மந்திரி பதவி உண்டா?" என கேட்டார் பாண்டியன்.

"இப்ப நடக்கறது பொதுவுடமை ஆட்சிதான பாண்டியா" என சொல்லி சிரித்தார் கலைஞர்.

"சரி.தமிழ்நாட்டு ஜனங்கள் எல்லாருக்கும் 2 ஏக்ரா நிலம் தர்ரேன்னு சொன்னீங்களே?அத்தனை இடத்துக்கு எங்க போவீங்க?" என கேட்டார் பாண்டியன்.

"இதுல என்னப்பா சிரமம்?ஆஸ்திரேலியாவிலிருந்து லெமூரியா கண்டம் துவங்குது.லெமூரியா கண்டம் பூரா தமிழ்நாடு தான்.ஆளுக்கு 2 ஏக்ரா என்ன 50 ஏக்ரா கூட தரலாம்" என்று சொல்லி சிரித்தார் ஆற்காட்டார்.

"அடப்பாவமே.கடலுக்கடிலியா நிலம் தர்ரிங்க?" என கேட்டார் பாண்டியன்.

"போர்வெல் போடற செலவு மிச்சம் தானே" என சொன்னார் ஆற்காட்டார்.

"சரி எல்லாத்துக்கும் டீவி தர்ரோம்னு சொன்னீங்களே?அத்தனை டீவிக்கு எங்க போவீங்க?" என கேட்டார் பாண்டியன்.

"பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம்" என்ற குரல் கேட்டது."ஈயம் பித்தளை பேரிச்சம்பழக்கடைக்காரர் வந்திருக்கார்.டீவி டீலை முடிச்சுட்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டு வெளியே கிளம்பினார் ஆற்காட்டார்.

"ஈயம் பித்தளை பேரிச்சம்பழக்கடைக்காரர் கிட்டயா டீவி வாங்கறீங்க?" என கேட்டார் பாண்டியன்.

"அல்வா ரெடி" என உள்ளிருந்து சத்தம் கேட்டது."அல்வா சாப்பிடு பாண்டியா" என அன்புடன் சொன்னார் கலைஞர்.

"வேண்டாங்க.ஜனங்களுக்கு தர்ரப்ப லைன்ல நின்னு வாங்கிக்கறேன்" என சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தார் பாண்டியன்.

---------------------------
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum