ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

திரைப் பிரபலங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 anikuttan

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 krishnanramadurai

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 ayyasamy ram

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 ayyasamy ram

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 ayyasamy ram

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 ayyasamy ram

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 T.N.Balasubramanian

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 SK

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

சனீஸ்வரா காப்பாத்து!
 Dr.S.Soundarapandian

கூகிளில் இரண்டு புதிய மாற்றம்.
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

குழப்பமான ஒரு குடும்பம்.

View previous topic View next topic Go down

குழப்பமான ஒரு குடும்பம்.

Post by Guest on Sun Aug 22, 2010 5:25 am

ஒருவன் தன் பழைய நண்பன் ஒருவனை தற்செயலாக சந்தித்தார்..அவேனா குடும்பத்தில் பிரச்சனை என்று புலம்பினான் .....

அவர் சொன்னார் .நண்பா ... இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லே ... என் குடும்ப சங்கதியக் கேட்டா நீ மயங்கி விழுந்திடுவே..!

நான் ஒரு விதவையை கல்யாணம் பண்ணிகிட்டேன் அவளுக்கு வயசுக்கு வந்த ஒரு மகள் இருந்தா. அவளை எங்கப்பா கல்யாணம் கட்டிக்கிட்டார் !!!!

அப்போ என் மகள் எனக்கு அம்மா ஆயிட்டா. ஆனா ஒரு வகையிலே என் அப்பா
எனக்கு மருமகனாயிட்டார். அதே சமயித்திலே என் மனைவி எங்கப்பாவுக்கு அதாவது
தன மாமனாருக்கு மாமியாராயிட்டா.

கொஞ்ச காலம் போயி என் மகள் அதாவது சித்தி ஒரு பையனுக்கு அம்மாவானாங்க !!!

அந்த பையன் என்னோட தம்பி முறை ஏன்னா அவன் எங்கப்பாவோட புள்ள இல்லையா.?

ஆனா அதே சமயத்திலே என் மனைவியின் மகளின் மகன். அதாவது என் மனைவியின் பேரன். ஒரு வகையிலே என் தம்பியோட தாத்தா நான். அப்புறம் கொஞ்ச நாள் ஒரு
பிரச்சனையும் இல்லே.

அப்புறம் எனக்கும் என் மனைவிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது. இப்போ என் மகனின் சகோதரி அதாவது சித்தி ஒரு வகையிலே அவனுக்கு பாட்டி இல்லையா ???

இன்னொரு குழப்பம் வேறே. என் அப்பா என் மகனுக்கு மச்சான் ஆயிட்டார்!!


ஏன்னா.. என் மகனின் சகோதரியை அதாவது என் மனைவியின் முன்னாள் மகளும் என் சித்தியுமான அவங்க என் மகனுக்கு அக்கா தானே ???

அப்படிப் பார்த்த என் மகனின் அக்காவான என் சித்தி அவங்க மருமகனும் என்னொரு வகையிலே மாமனாருமான எனக்கு பிறந்த மகனுக்கு மச்சினி ஆயிட்டாங்க !!

இப்போ ஏன்னா ஆச்சுன்னா எனக்கு ஒரு மகன் இருக்கான். எங்க அப்பாவுக்கும் ஒரு மகன்
பிறந்திருக்கான். அவங்க இரண்டு பெரும் மாமனும் மருமகனும் இல்லையா ??

அதாவது எனக்கு சித்தியும் மகளும் மருமகளுமான என் மனைவிக்கு மகளும் மாமியாருமான என் தம்பிக்கு அம்மாவும் எனக்கு மகளுமான என் மனைவியின் மகள்
எனக்கு பிறந்த மகனுக்கு என்ன முறை ??

அத்தையா ?? பாட்டியா ??? அக்காவா ???

ஒரே குழப்பம் ?!?!?!?!?!

Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by பிளேடு பக்கிரி on Tue Aug 24, 2010 7:16 pm

அநியாயம் அநியாயம் சிப்பு வருது அநியாயம் அநியாயம் சிப்பு வருது அநியாயம் அநியாயம் சிப்பு வருது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by டயானா on Tue Aug 24, 2010 7:32 pm

                                                   
avatar
டயானா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 650
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by மீனா on Tue Aug 24, 2010 7:34 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by முத்தியாலு மாதேஷ் on Tue Aug 24, 2010 8:17 pm

தெளிவான ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்ன கொடுமை சார் இது
avatar
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 328
மதிப்பீடுகள் : 5

View user profile

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by அன்பு தளபதி on Tue Aug 24, 2010 8:21 pm

அடிச்ச சரக்க எறக்கவே இப்படியெல்லாம் யோசிக்கிறாங்க
avatar
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9242
மதிப்பீடுகள் : 344

View user profile http://gkmani.wordpress.com

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by ரபீக் on Tue Aug 24, 2010 9:01 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by gunashan on Tue Aug 24, 2010 9:02 pm

உதுமான்..உன் குடும்பம் குழப்பமான குடும்பம் இல்லையா..’
சீ...ரொம்ப கேவலமான குடும்பம்யா....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by புவனா on Tue Aug 24, 2010 9:22 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by siva1984 on Tue Aug 24, 2010 9:26 pm

@gunashan wrote:உதுமான்..உன் குடும்பம் குழப்பமான குடும்பம் இல்லையா..’
சீ...ரொம்ப கேவலமான குடும்பம்யா....... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
siva1984
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 18

View user profile http://sivatharisan.karaitivu.org/

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by மோகன் on Tue Aug 24, 2010 10:08 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1271
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: குழப்பமான ஒரு குடும்பம்.

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum