ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

'சீரியல்தான் பெஸ்ட்': சின்னத்திரை ஸ்ரீவித்யா

View previous topic View next topic Go down

'சீரியல்தான் பெஸ்ட்': சின்னத்திரை ஸ்ரீவித்யா

Post by சிவா on Tue Jul 28, 2009 11:46 pm



சிறுமியாக இருந்தபோதே சினிமாவில் பெரிய நடிகையாக வர வேண்டும் என ஆசைப்பட்டேன். அது போலவே இப்போது எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் நடிகை ஆகி விட்டேன். ஆனால் சினிமா மட்டும் "மிஸ்' ஆகி விட்டது என்கிறார் சின்னத்திரை நடிகை ஸ்ரீவித்யா. பள்ளிப் பருவமே என்னை நடிகையாக்கி விட்டது.

பள்ளியில் நடக்கும் நாடகங்களில் நடித்ததுதான் என்னை இங்கு கொண்டு வந்திருக்கிறது. நடிக்க வேண்டும் என முடிவெடுத்த பிறகு சினிமாதான் என் கண்களில் தெரிந்தது. ஒரு சில சினிமாக்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்த பின்னர் சீரியல் ஆர்வம் தொற்றிக் கொண்டது.

சினிமாவில் நாயகனுக்கும் நாயகிக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆனால் சீரியல்கள், ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அலங்கரிக்கின்றன. சினிமாவில் சாதிக்க முடியாததை சீரியல்களில் சாதித்து விடலாம் என்ற எண்ணத்தால் நான் சீரியலுக்கு வந்து விட்டேன்.

அவ்வப்போது ஓரிரு சினிமாக்களில் வருவேன். அதுவும் சினிமா நண்பர்களால்தான். மற்றபடி எனக்கு சினிமாவில் ஆர்வம் குறைந்து விட்டது. சினிமாக்களைப் பார்ப்பதோடு மட்டும் சரி. இப்போது எல்லோர் வீட்டிலும் அமைதியான பெண்ணாக, துறுதுறு மாணவியாக, அழகான காதலியாக, அன்பான மகளாக, சில நேரங்களில் வில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறேன்.
ஒரே நேரத்தில் பல வித கேரக்டர்களை செய்வது எனக்கு பிடித்திருக்கிறது. சினிமாவில் எவ்வளவுதான் உழைத்தாலும் இப்போது சீரியல்களில் வாங்கியுள்ள பெயரை வாங்க முடியாது என்றே நினைக்கிறேன்.

சினிமாவில் உச்சக்கட்டத்தில் இருந்த நடிகைகளே இறுதியாக வந்து சேரும் இடம் சீரியல் என்பதில் என்னைப் போன்றவர்களுக்கு கொஞ்சம் பெருமைதான். அவர்களோடு போட்டி போட்டு நடிப்பதில் சந்தோஷம் இருக்கிறது. அந்த போட்டி நிச்சயம் சீரியல் உலகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும். காதல், கல்யாணம் இதைப் பற்றி யோசிப்பதற்கான பக்குவம் இன்னும் வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அந்த பக்குவம் வரும்போது நிச்சயமாக சொல்லுவேன் என்றார் ஸ்ரீவித்யா.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'சீரியல்தான் பெஸ்ட்': சின்னத்திரை ஸ்ரீவித்யா

Post by நிலாசகி on Tue Jul 28, 2009 11:48 pm

இவங்க நல்லா நடிப்பாங்க அதுவும் யாவரும் நலம் ல பேயா நடிச்சிருப்பங்கலே ரொம்ப ரொம்ப சிரிப்பா ஆகும்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: 'சீரியல்தான் பெஸ்ட்': சின்னத்திரை ஸ்ரீவித்யா

Post by சிவா on Tue Jul 28, 2009 11:49 pm

காமெடி நடிகையா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 'சீரியல்தான் பெஸ்ட்': சின்னத்திரை ஸ்ரீவித்யா

Post by நிலாசகி on Tue Jul 28, 2009 11:59 pm

@சிவா wrote:காமெடி நடிகையா?
இல்லை படத்திலும் சீரியல் போல் அழுது அழுது கோரமா மூஞ்சிவச்சுகுட்டு சந்திரமுகி மாதிரி பேசிருக்காங்க.................பயமாவே இல்ல........அதுலயும் தொலைகாட்சி பெட்டிக்குள்
சீரியலில் வரும் பேய் வேஷம் தான்.............\

படம் நல்ல படம்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: 'சீரியல்தான் பெஸ்ட்': சின்னத்திரை ஸ்ரீவித்யா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum