ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 ayyasamy ram

திரை இசையில் ஸ்வராக்ஷரம் - இளையராஜாவின் ஒரு பாடல் இரு படங்களில்.
 ayyasamy ram

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 ayyasamy ram

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 ayyasamy ram

ஆனந்த விகடன் 24.01.18
 ayyasamy ram

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

பழைய தமிழ் திரைப்படங்கள்
 மூர்த்தி

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

ஏழு நாடுகளின் சாமி
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut today (21-01-2018)
 thiru907

முகத்தை அழகாக்கிக் காட்டும் பியூட்டி அப்ஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 பழ.முத்துராமலிங்கம்

சிவபெருமானின் பூரண அருளைத் தரக்கூடிய ருத்ராட்சம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.6 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் தகவல் தெரிவிக்கவேண்டும்
 ayyasamy ram

நெல்லிக்காய்
 KavithaMohan

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 KavithaMohan

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வு - வாட்ஸ் அப் பகிர்வுகள்
 ayyasamy ram

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கு சிரமத்தை தரும் புதிய நோட்டுகள்
 பழ.முத்துராமலிங்கம்

பேருந்து கட்டண உயர்வுக்கு திமுகவே காரணம்: அமைச்சர் வேலுமணி!
 ayyasamy ram

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 ayyasamy ram

குங்பூ பாணியில் நெருப்பை அணைக்க முயன்ற சிறுவன்; 40 வாகனங்கள் எரிந்து நாசம்(வைரல் வீடியோ)
 ayyasamy ram

சுவாமி விவேகானந்தர் பயிற்சி மையம் நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV
 thiru907

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 மூர்த்தி

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 ayyasamy ram

என்ன படிக்கலாம் எங்கு படிக்கலாம் ஐ . ஏ . எஸ் ஓர் அறிமுகம்
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

நக்கீரன் 22.01.18
 Meeran

கண்கொத்தி பாம்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் : சேலத்தில் அடுத்தடுத்து சிக்கும் அரசு துறை அதிகாரிகள் கை நீட்டுவது குறையவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உள்ளாட்சி தேர்தலில் புது கூட்டணி தினகரன் திட்டம் எடுபடுமா?
 பழ.முத்துராமலிங்கம்

பாராம்பரிய புடவையைத் தான் அணிவேன் : கெத்து காட்டும் நிர்மலா
 பழ.முத்துராமலிங்கம்

விவேகானந்தரின் சீடர் நிவேதிதை 150-வது பிறந்த நாளையொட்டி ரதயாத்திரை
 பழ.முத்துராமலிங்கம்

திருவிழாவில் காணாமல் போனேன்! - உதயநிதி ஸ்டாலின் பேட்டி
 ayyasamy ram

கிலோ ரூ.3,850 உச்சம் தொட்டது மல்லிகை பூ
 பழ.முத்துராமலிங்கம்

டில்லி பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து:17 பேர் பலி
 ayyasamy ram

தணிக்கையில் 'யு/ஏ': பிப்.9-ம் தேதி வெளியாகிறது 'கலகலப்பு 2'
 ayyasamy ram

ஜனவரி 26-ம் தேதி 'டிக்:டிக்:டிக்' வெளியாகாது: தயாரிப்பாளர் அறிவிப்பு
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 ayyasamy ram

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோருக்கான உலகக்கோப்பை ; 2வது முறையாக வென்றது இந்தியா.!
 பழ.முத்துராமலிங்கம்

உணவில் சின்ன வெங்காயம் சேர்ப்பதால் உண்டாகும் பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பார்வையற்றோர் உலக கோப்பை: இந்தியா சாம்பியன்
 ayyasamy ram

சேலம் அருகே 3,000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால ஈமச் சின்னம் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் கலைக்கென ஓர் இணையதளம்!
 பழ.முத்துராமலிங்கம்

தக்காளி குருமா| Thakkali kurma
 பழ.முத்துராமலிங்கம்

என் மனக்கோவிலின் அழிவில்லா ஓவியமே!!
 kandhasami saravanan

என் அருகில் நீயிருந்தால்.....
 kandhasami saravanan

நானும் அப்பாவானேன்!!
 kandhasami saravanan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

View previous topic View next topic Go down

ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by அருண் on Wed Aug 25, 2010 4:36 pm

புதிய ‌படமொன்றிற்கு இசையமைக்க ரூ.2 ‌கோடி சம்பளம் கேட்கிறாராம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். சினிமா உலகில் நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குபவர்களில் இசையமைப்பாளர்களுக்கும் முக்கிய இடமுண்டு. புதுப்புது இசையப்பாளர்கள் கலையுலகி்ல நுழைந்து ஒரு லட்சம் , இரண்டு லட்சம் ரூபாய்க்கு இசையமைக்க தயாராக இருந்தாலும்... முன்னணி டைரக்டர், தயாரிப்பாளர்கள் பலரும் முன்னணி இசையப்பாளர்களையே நாடுகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மானின் சம்பளம் ரூ.3 கோடியை தாண்டி விட்டது. அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க தயாராக இருந்தாலும், ரஹ்மானின் கால்ஷீட் கிடைக்காத சூழ்நிலையே இப்போது நிலவுகிறது.

அவரைப்போலவே இசையப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூம் உச்சத்துக்கு சென்று கொண்டிருக்கிறார். இந்தியில் சக்கைபோடு போட்ட த்ரீ இடியட்ஸின் தமிழ் ரீ-மேக்கிற்கு இசையக்கும்படி ஹாரிஸிடம் கேட்டிருக்கிறார்கள். 2 கோடி சம்பளம் கொடுத்தால் இசையமைக்கிறேன். இல்லையென்றால் வேறு ஆளை பாருங்கள், என் கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டாராம் ஹாரிஸ். கடைசியில் அக்ரிமென்ட் போட நல்ல நாளு போவுதே என்று சம்மதித்து அட்வான்சும் கொடுத்துவிட்டதாக கிசுகிசுக்கிறது கோலிவுட் பட்சி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 25, 2010 5:09 pm

ஜாலி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by புவனா on Wed Aug 25, 2010 5:16 pm

போதுமா சம்பளம்....
avatar
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3340
மதிப்பீடுகள் : 75

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 25, 2010 5:17 pm

bhuvi wrote:போதுமா சம்பளம்....

இல்லைனா மட்டும் என்ன பண்ணிடுவீன்கலாம் ? அநியாயம்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by உமா on Wed Aug 25, 2010 5:47 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதெல்லாம் ஓவரு...
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by அப்புகுட்டி on Wed Aug 25, 2010 5:53 pm

தரமாக இருந்தால் தர நாங்கள் தயார்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 25, 2010 5:55 pm

@உமா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதெல்லாம் ஓவரு...

யாருக்கு ? அநியாயம் அநியாயம்



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 25, 2010 5:56 pm

@அப்புகுட்டி wrote:தரமாக இருந்தால் தர நாங்கள் தயார்

இவர் அனைத்து பாடல்களும் காப்பி தான் சிரி



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by மீனா on Wed Aug 25, 2010 5:56 pm

அதிர்ச்சி
avatar
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3422
மதிப்பீடுகள் : 64

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by உமா on Wed Aug 25, 2010 5:59 pm

@பிளேடு பக்கிரி wrote:
@உமா wrote: அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
இதெல்லாம் ஓவரு...

யாருக்கு ? அநியாயம் அநியாயம்

H.J க்கு தான்..
அநியாயம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by அப்புகுட்டி on Wed Aug 25, 2010 6:01 pm

@பிளேடு பக்கிரி wrote:
@அப்புகுட்டி wrote:தரமாக இருந்தால் தர நாங்கள் தயார்

இவர் அனைத்து பாடல்களும் காப்பி தான் சிரி

வித் சுகரா வித்தவுட் சுகரா
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by பிளேடு பக்கிரி on Wed Aug 25, 2010 6:03 pm

@அப்புகுட்டி wrote:
@பிளேடு பக்கிரி wrote:
@அப்புகுட்டி wrote:தரமாக இருந்தால் தர நாங்கள் தயார்

இவர் அனைத்து பாடல்களும் காப்பி தான் சிரி

வித் சுகரா வித்தவுட் சுகரா

இது தான் வாயா கொடுத்து மாட்டிகிறதா ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: ரூ.2 கோடி கேட்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum