புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
21 Posts - 51%
heezulia
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
18 Posts - 44%
Manimegala
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
148 Posts - 52%
ayyasamy ram
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
104 Posts - 36%
mohamed nizamudeen
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
11 Posts - 4%
prajai
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
9 Posts - 3%
Jenila
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
4 Posts - 1%
Rutu
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
2 Posts - 1%
Baarushree
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
வயாகராவின் உண்மைக் கதை Poll_c10வயாகராவின் உண்மைக் கதை Poll_m10வயாகராவின் உண்மைக் கதை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயாகராவின் உண்மைக் கதை

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 3:19 pm

வயாகராவின் உண்மைக் கதை - தோல்வியில் வெற்றி!

1989ம் ஆண்டு, இங்கிலாந்தின் சான்ட்விச் நகரத்திலுள்ள Pfizer கம்பெனியின் ஆராய்ச்சிக்கூடத்தில் 'Compound UK-92,480' என்ற முத்திரைச் சீட்டுடன் பிறந்ததுதான் வயாகரா எனப்படும் ஸில்டெனா·பில் சிட்டரேட் (sildenafil citrate). இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காகவும் 'angina pectoris' எனப்படும் இருதய நோயை எதிர்ப்பதற்காகவும் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து இது. நவீன 'மருந்துக் கண்டுபிடிப்பு' (drug-discovery) முறைகளால் உருவாக்கப்பட்டது. ஆனால் இதை உருவமைத்த விஞ்ஞானிகள் ஏதோ ஒரு லாஜிக் பாயிண்டை கோட்டை விட்டு விட்டார்கள் போலும். எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. என்றாலும், 'பாதுகாப்பு பரீட்சைகளில்' (safety-tests) பாஸ் ஆனதால் மனிதர் மீது பரீட்சை செய்து பார்க்க அனுமதி கிட்டியது. மனிதர் மீது நடத்தப்பட்ட பரீட்சைகளிலும் ஏமாற்றமே கிடைத்ததால் மொத்தமாக கைவிடப்படவிருந்தது இந்த மருந்து.

நிப்பந்தனையின்படி, clinical trialsஸ¤க்காக வினியோகிக்கப்பட்ட மாத்திரைகள் அத்தனையும் கணக்கிடப்பட வேண்டும், மீதிய மாத்திரைகள் உட்பட. பரீட்சைகள் முடிந்தவுடன் வாலண்ட்டியர்களிடம் மீதமுள்ள மாத்திரைகளைத் திரும்பக் கேட்டபோது அவர்கள் கொடுக்க மறுத்து விட்டனர். "டாய்லெட்டில் போட்டு விட்டேன்" போன்ற சாக்குப்போக்குகளைச் சொன்னார்கள்! பரீட்சைகளை ஆராய்ந்த clinical investegators சிலரின் கூரிய கண்களுக்கு வேறொன்று அகப்பட்டது - மருந்தின் பக்க விளைவு (side effects) ரிப்போர்ட்டுகளில் முக்கால் வாசி ஆண்கள், 'குறி விரைப்பேறிய' தகவலைத் தந்திருந்தனர். இந்த தகவலை மேலும் ஆராய்ந்த Pfizerரின் விஞ்ஞானிகள் ஒரு நல்ல காரண-காரிய உயிர்-வேதியியல் விளக்கத்தை தந்தார்கள். அதன்பின் இது 'வேறு மாதிரியான' பேஷண்ட்டுகள்மீது பரீட்சை செய்யப்பட்டு, வெற்றியும் பெற்றது! 'UK-92,480' என்ற அடையாளச்சீட்டு 'வயாகரா'வாக மாறியது.

இதுவே வயாகராவின் கதை - எங்கோ பிறந்து எங்கோ குடிபுகுந்த கதை

--

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 07, 2010 3:22 pm

இது நம்ம குணாவோட லேகியத்தை விட அதிகமா ? அப்போ லேகிய வியாபாரம் அவ்வளவுதானா ? பாவம் நம்ம குணா

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:24 pm

ரபீக் wrote:இது நம்ம குணாவோட லேகியத்தை விட அதிகமா ? அப்போ லேகிய வியாபாரம் அவ்வளவுதானா ? பாவம் நம்ம குணா

அது பேதி மாத்திரைக்கு பதிலா பயன் படுத்துறாங்க சிப்பு வருது சிப்பு வருது

வயாகராவின் உண்மைக் கதை Power-Star-Srinivasan
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 07, 2010 3:25 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:இது நம்ம குணாவோட லேகியத்தை விட அதிகமா ? அப்போ லேகிய வியாபாரம் அவ்வளவுதானா ? பாவம் நம்ம குணா

அது பேதி மாத்திரைக்கு பதிலா பயன் படுத்துறாங்க சிப்பு வருது சிப்பு வருது

அப்போ உமாவோட பாயசம் ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 07, 2010 3:25 pm

பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:இது நம்ம குணாவோட லேகியத்தை விட அதிகமா ? அப்போ லேகிய வியாபாரம் அவ்வளவுதானா ? பாவம் நம்ம குணா

அது பேதி மாத்திரைக்கு பதிலா பயன் படுத்துறாங்க சிப்பு வருது சிப்பு வருது

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Sep 07, 2010 3:32 pm

ரபீக் wrote:
பிளேடு பக்கிரி wrote:
ரபீக் wrote:இது நம்ம குணாவோட லேகியத்தை விட அதிகமா ? அப்போ லேகிய வியாபாரம் அவ்வளவுதானா ? பாவம் நம்ம குணா

அது பேதி மாத்திரைக்கு பதிலா பயன் படுத்துறாங்க சிப்பு வருது சிப்பு வருது

அப்போ உமாவோட பாயசம் ?

லேகியம் வந்ததுல இருந்து பாயாசம் வியாபாரம் ரொம்ப டல் ஆயிடுச்சாம் ஜாலி

வயாகராவின் உண்மைக் கதை Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக