ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சிவா on Wed Jul 29, 2009 4:35 pm

First topic message reminder :

தற்கொலைக்கு முயன்ற டாக்டர்! ரகுவுக்கு வயது 35. கண் மருத்துவர். தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு முன் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு அதன் பிறகு 5 ஆண்டுகளில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கிளினிக் ஆரம்பித்து, சில மருத்துவமனைகளில் டியூட்டி டாக்டராக வேலை பார்த்துவிட்டவர்.

ஒரு கட்டத்தில் ‘‘இந்தக் காலத்துல எம்.பி.பி.எஸ்க்கு மதிப்பே இல்லை, டாக்டர் வேலைக்குப் போனா ஆயா கூட மதிக்க மாட்டேங்குது. சிறப்புப் பிரிவுல ஒரு டிப்ளமா இருந்தாதான் ஆச்சு...’’ இப்படிப் பல எண்ணக் குழப்பங்களுடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு, சென்னைக்கு வந்தார். கண் மருத்துவத்தில் டிப்ளமா வாங்கினார்.

கண் மருத்துவராகி 5 ஆண்டுகள் முடிந்தாயிற்று. இந்த 5 ஆண்டுகளில் பிரபல கண் மருத்துவமனையில் 3 மாதங்கள் வேலை பார்த்து விட்டு, பிறகு சொந்த ஊருக்குச் சென்று கிளினிக் ஆரம்பித்து, அதுவும் சரியாக ஓடாததால் 6 மாதங்களில் மூடிவிட்டு, பாண்டிச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

சேர்ந்து 6 மாதங்களாகியும் சம்பளம் வரவில்லை. கேட்டால் ‘இந்த வருடம் எம்.பி.பி.எஸ்க்கு பசங்க அவ்வளவா சேரலை. நிர்வாகமே கஷ்டப்படுது. செட்டில் பண்ணிடுவாங்க’ என ஒவ்வொரு மாதமும் கல்லூரி டீன் ரகுவை சமாதானப்படுத்தி வைத்திருந்தார். 6 மாதங்கள் கடனில் வாழ்க்கை ஓடியது. பிறகு அந்த வேலையையும் ராஜினாமா செய்தார். அங்கேயே ஒரு கிராமத்தில் ஒரு மருந்துக் கடைக்காரர் இலவசமாக ரூம் கொடுத்து, ‘வர்ற ஃபீசை நீங்க எடுத்துக்கோங்க. உங்களால ஏதோ தினம் நூறு, இருநூறுக்கு மருந்து ஓடுச்சுன்னா போதும்’ என வரவேற்க, ஒருவழியாக அதற்கு சம்மதித்தார்.

கண் மருத்துவர் என்றாலும், சின்ன கிராமம் என்பதால், பொது மருத்துவம்தான் பார்த்தார். தினம் 2, 3 நோயாளிகள் வருவார்கள். தான் வைத்திருக்கும் பாட்டிலில் இருந்து மருந்தை எடுத்து ஒரு ஊசியும் போட்டால்தான் 20 ரூபாய் கட்டணம் கிடைக்கும். சென்னையில் அந்தப் பிரபல கண் மருத்துவமனையில் ஏசி அறையில் ஆறு மணி நேரத்தை ஓட்டிவிட்டு, மாதம் 15 ஆயிரம் சம்பளம் வாங்கியது ஞாபகம் வந்தது ரகுவுக்கு. ‘ச்சே... அங்கயே தொடர்ந்து இருந்திருந்தா, இந்நேரம் சம்பளம் டபுள் ஆகியிருக்கும். நிறைய கத்துக்கிட்டும் இருக்கலாம்.

இப்ப பத்துக்கும், இருபதுக்கும் அல்லாட வேண்டியிருக்கே...’ என நொந்து கொண்டார். அந்த நேரம் அவரது அப்பா கிராமத்திலிருந்து ஃபோன் செய்து, அரசாங்க வேலைக்கு ஆர்டர் வந்திருப்பதாகச் சொன்னார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதம் 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை. 3 ஆண்டுகளில் பணி நிரந்தரமாகும் எனத் தெரிந்து அதில் சேர்ந்தார். ரகு கண் சிறப்பு மருத்துவர் என்பதால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு அறிவித்த ஏதோவொரு புதிய திட்டத்தின் படி ஒவ்வொரு நாளும், ஒரு ஊர், தினம் பத்து கண்புரை ஆபரேஷன் என 3 மாதங்கள் ஓடியது.

இதற்கிடையில் பெற்றோர் திருமணம் செய்ய வற்புறுத்த, ‘மாசம் 15 ஆயிரம் சம்பளம். பெட்ரோலுக்கே நாலாயிரம் போகுது. செட்டிலான பிறகுதான் கல்யாணம்’ என சாக்கு சொல்லி மறுத்தார். அப்போதுதான் சனி, நண்பன் ரூபத்தில் ரகுவுக்கு வந்தது. ‘டேய்... இன்னிக்கு கவர்மென்ட் வேலை வேஸ்ட்டுடா. எந்த பெனிபிட்டும் கிடையாது. சர்வீஸ் முடியற வரைக்கும் சம்பாதிக்கிறதை மூணு வருஷத்துல சம்பாதிச்சிட்டு செட்டிலாயிடலாம்’ எனச் சொல்லி, மாலத்தீவில் மாதம் 80 ஆயிரம் சம்பள வேலைக்குப் போக மனதை மாற்றினார். போன பிறகு மாதச் சம்பளம் 40 ஆயிரம் என்றும் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகே ஊதிய உயர்வு என்றும், ஒரிஜினல் சான்றிதழ்கள் கொடுக்கப்பட வேண்டும் என ஏகப்பட்ட விதிமுறைகள். ஒரு வார அவகாச யோசிப்பில் ரகுவுக்கு எல்லாமே நெகட்டிவாக தெரிந்தது.

‘ஏண்டா எனக்கு மட்டும் இப்படியாகுது? எம்.பி.பி.எஸ் படிச்சிட்டு என் கிளாஸ்மேட்ஸ் எல்லாம் தனியா ஹாஸ்பிட்டலே கட்டி சம்பாதிக்கிறானுங்க. நான் இவ்ளோ அறிவாளியா இருந்தும் ஏன் இப்படி..’ எனக் குழம்பி, குற்ற உணர்ச்சி அதிகமாகி, தூக்கு போட்டுக் கொள்ளப் போய், காப்பாற்றப் பட்டார். மீண்டும் இந்தியா. என் கல்லூரித் தோழன், ரகுவின் கிளாஸ்மேட் என்பதால் அவன் மூலம் என்னிடம் ஆலோசனைக்கு வந்தார் ரகு. ரகுவுக்கு இப்போது இருக்கும் மனநிலையின் பெயர் ‘டபுள் டிப்ரஷன்’. அதாவது ரகுவின் கடந்த 12 ஆண்டுகால வாழ்க்கையை அலசி ஆராய்ந்து பார்க்கையில், எதிலும் முடிவெடுக்க முடியாத, நிலையற்ற தன்மை, திடீர், திடீரென முடிவெடுப்பது, மிதமான மனச்சோர்வு, அடிக்கடி வரும் குழப்ப மனநிலை போன்றவை அவருக்கு டிஸ்தைமியா எனப்படும் நீண்டகால மிதமான மனச்சோர்வு நோய் இருந்திருப்பதைக் காட்டியது. இதுதான் அவரது அடிப்படை நோய்.

அடுத்தடுத்து வரிசையாக தோல்விகள் வர, தீவிர மனச் சோர்வும் சேர்ந்து, தற்கொலை முயற்சி வரை கொண்டு வந்திருக்கிறது. டிஸ்தைமியாவும், தீவிர மனச்சோர்வும் சேர்ந்து வருவதைத்தான் இரட்டை மனச்சோர்வு நோய் என்கிறோம். ரகு இன்னமும் தற்கொலை எண்ணத்திலேயே இருந்ததால் மின் அதிர்வு சிகிச்சை கொடுக்கப்பட, ஒரே வாரத்தில் சரியானார். அடுத்து டிஸ்தைமியாவுக்கான சிகிச்சை. ஒரே ஒரு கோதுமை சைஸ் மாத்திரை மற்றும் சைக்கோதெரபி இரண்டும் சேர்ந்ததுதான் சிகிச்சை. 2 வருடங்களுக்குத் தர வேண்டும். நன்றாக ஆகிவிட்டதாக இடையில் நிறுத்தக் கூடாது. மீண்டும் இரட்டை மனச்சோர்வு வரும் என ரகுவுக்கு அறிவுறுத்தினேன்.

‘‘டாக்டர் எனக்கு மனநல சிகிச்சைலதான் ஆர்வம். என்னவோ கண் மருத்துவம் எடுத்துட்டேன்’’ என நொந்து கொண்டார். இந்தப் புலம்பல்தான் டிஸ்தைமியாவின் முக்கிய அறிகுறி. வெற்றி, தோல்வி என்பது தனி மனிதரின் திறமை, ஆளுமை, விசாலப் பார்வை ஆகியவற்றில்தான் இருக்கிறதே தவிர, படிப்பிலும், பட்டங்களிலும் இல்லை என ரகுவுக்கு சைக்கோதெரபி செஷன்களில் விளக்கப்பட்டன. இன்னும் சில தினங்களில் ரகுவிடம் முழு மாற்றத்தைப் பார்க்க முடியும் என்பது மட்டும் உறுதி.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by ராஜா on Wed Jul 29, 2009 6:00 pm

சிவா wrote:ம்ம்ம்ம்ம்ம்ம்ம்... அந்த பயம் இருக்கட்டும் உடுட்டுக்கட்டை அடி வ

என்னடா ஒன்னாவது படிச்சா பையன் இம்புட்டு அறிவா இருக்கானேன்னு பொறாமை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by ராஜா on Wed Jul 29, 2009 6:01 pm

சிவா wrote:நாங்க மாலை நேரம் மட்டும் மகளிர் அணியில் இணைந்து விடுவோம் தல, தெரியாதா!

தங்கைகிட்டேயிருந்து பதில பாத்தீங்கல்ல , நடிப்பு எல்லாம் இங்க நடக்காது , அதுக்கு தான் என்ன மாதிரி முன்னாடியே சொல்லிடனும் ,
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சிவா on Wed Jul 29, 2009 6:02 pm

லைட்டா..........
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சிவா on Wed Jul 29, 2009 6:03 pm

நிலாசகி wrote:
சிவா wrote:நாங்க மாலை நேரம் மட்டும் மகளிர் அணியில் இணைந்து விடுவோம் தல, தெரியாதா!
உடுட்டுக்கட்டை அடி வ

சந்தோஷபடாம இப்படி கட்டையை தூக்கினா என்ன அர்த்தம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by நிலாசகி on Wed Jul 29, 2009 6:17 pm

சிவா wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:நாங்க மாலை நேரம் மட்டும் மகளிர் அணியில் இணைந்து விடுவோம் தல, தெரியாதா!
உடுட்டுக்கட்டை அடி வ

சந்தோஷபடாம இப்படி கட்டையை தூக்கினா என்ன அர்த்தம்
கட்சி மாற கூடாது
பைத்தியம்
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by ராஜா on Wed Jul 29, 2009 6:19 pm

நிலாசகி wrote:
சிவா wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:நாங்க மாலை நேரம் மட்டும் மகளிர் அணியில் இணைந்து விடுவோம் தல, தெரியாதா!
உடுட்டுக்கட்டை அடி வ

சந்தோஷபடாம இப்படி கட்டையை தூக்கினா என்ன அர்த்தம்
கட்சி மாற கூடாது
பைத்தியம்

அ......து ,

எப்போதுமே ஒரே மாதிரியா இருக்கணும் இல்லையா நிலாசகி?
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சிவா on Wed Jul 29, 2009 6:26 pm

சில நேரங்களில் சில மனிதர்கள்!
கோவிலுக்கு செல்லும்போது பக்தி, சினிமா பார்த்து வெளியில் வரும்போது மட்டும் ஹீரோ, தண்ணியடிக்கும்போது மட்டும் குழந்தை, இதுபோல்தான் நானும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by செரின் on Wed Jul 29, 2009 6:29 pm

அது என்ன அண்ணா தண்ணி அடிக்கும் போது மட்டும் குழந்தை... அப்படியே முழுவதையும் அடிச்சிருவிங்களா???
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சிவா on Wed Jul 29, 2009 6:33 pm

தண்ணியடிச்சுட்டு நடக்க முடியாம தவழ்ந்து சென்றதில்லையா! வாழ்க்கையே போச்சு.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by நிலாசகி on Wed Jul 29, 2009 6:35 pm

Kraja29 wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:
நிலாசகி wrote:
சிவா wrote:நாங்க மாலை நேரம் மட்டும் மகளிர் அணியில் இணைந்து விடுவோம் தல, தெரியாதா!
உடுட்டுக்கட்டை அடி வ

சந்தோஷபடாம இப்படி கட்டையை தூக்கினா என்ன அர்த்தம்
கட்சி மாற கூடாது
பைத்தியம்

அ......து ,

எப்போதுமே ஒரே மாதிரியா இருக்கணும் இல்லையா நிலாசகி?
புன்னகை
avatar
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6278
மதிப்பீடுகள் : 82

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by செரின் on Wed Jul 29, 2009 6:36 pm

சிவா wrote:தண்ணியடிச்சுட்டு நடக்க முடியாம தவழ்ந்து சென்றதில்லையா! வாழ்க்கையே போச்சு.

இல்லயே நான் ரொம்ப நல்லவன்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by செரின் on Wed Jul 29, 2009 6:41 pm

sherin wrote:
சிவா wrote:தண்ணியடிச்சுட்டு நடக்க முடியாம தவழ்ந்து சென்றதில்லையா! வாழ்க்கையே போச்சு.

இல்லயே நான் ரொம்ப நல்லவன்

"என்னதான் கொஞ்சமும் குடிபழக்கம் இல்லாதவனா இருந்தாலும், சலூனுக்கு போனா "கட்டிங்" போட்டுத்தான் ஆகனும் இல்லயா அண்ணா.//!"
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by ராஜா on Wed Jul 29, 2009 6:46 pm

sherin wrote:
sherin wrote:
சிவா wrote:தண்ணியடிச்சுட்டு நடக்க முடியாம தவழ்ந்து சென்றதில்லையா! வாழ்க்கையே போச்சு.

இல்லயே நான் ரொம்ப நல்லவன்

"என்னதான் கொஞ்சமும் குடிபழக்கம் இல்லாதவனா இருந்தாலும், சலூனுக்கு போனா "கட்டிங்" போட்டுத்தான் ஆகனும் இல்லயா அண்ணா.//!"

தம்பி ஷெரினின் தத்துவங்கள் 100001
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by செரின் on Wed Jul 29, 2009 6:48 pm

[quote="Kraja29"]
sherin wrote:
தம்பி ஷெரினின் தத்துவங்கள் 100001

கண்ணடி அய்யோ, நான் இல்லை
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by ராஜா on Wed Jul 29, 2009 6:50 pm

சிரி சிரி அன்பு மலர்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சிவா on Wed Jul 29, 2009 6:51 pm

கட்டிங் வரைக்கும் தெரிஞ்சிருக்குன்னா அப்புறம் என்ன, நீங்களும் நம்ம டீம்தான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by செரின் on Wed Jul 29, 2009 6:52 pm

சிவா wrote:கட்டிங் வரைக்கும் தெரிஞ்சிருக்குன்னா அப்புறம் என்ன, நீங்களும் நம்ம டீம்தான்!

நான் தான் சொன்னனே சலுானுக்கு போனா மாத்திரம் கட்டிங் போடுவேன், அதால நானும் உங்க டீம் தான்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சிவா on Wed Jul 29, 2009 6:53 pm

நாங்க சலூனுக்கு போனா மொட்டைதான் போடுவோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by செரின் on Wed Jul 29, 2009 6:54 pm

சிவா wrote:நாங்க சலூனுக்கு போனா மொட்டைதான் போடுவோம்!

நான் இது வரைக்கும் மொட்டை போட்டதில்ல.. எனக்கு தலைமுடின்னா உசிரு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by ராஜா on Wed Jul 29, 2009 6:57 pm

sherin wrote:
சிவா wrote:நாங்க சலூனுக்கு போனா மொட்டைதான் போடுவோம்!

நான் இது வரைக்கும் மொட்டை போட்டதில்ல.. எனக்கு தலைமுடின்னா உசிரு

அதானே தம்பி கௌரி மான் ,

ச்சே ... டங்கு சிலிப் ஆயிடிச்சி

கவுரி மான்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30670
மதிப்பீடுகள் : 5539

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by செரின் on Wed Jul 29, 2009 7:02 pm

அதானே பார்தேன் நான் ஆடி போயிட்டேன் எனக்கு தொியாம ஓரு கெளாி யா என்னு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சதீஷ்குமார் on Wed Jul 29, 2009 7:35 pm

அழுகை இந்த கத தானே எங்களுக்கும் அழுகை

ஆனா தற்கொலை கோழைத்தனம் கூடாது
avatar
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1242
மதிப்பீடுகள் : 9

View user profile

Back to top Go down

Re: தற்கொலைக்கு முயன்ற டாக்டர்!

Post by சிவா on Wed Jul 29, 2009 7:45 pm

உங்க கதை தெரியாதே நண்பா! என்ன கதை?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum