புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
19 Posts - 49%
heezulia
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
2 Posts - 5%
Guna.D
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
1 Post - 3%
Shivanya
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
17 Posts - 4%
prajai
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
10 Posts - 2%
T.N.Balasubramanian
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
9 Posts - 2%
Guna.D
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
4 Posts - 1%
Jenila
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
4 Posts - 1%
jairam
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
என்றும் '12' Poll_c10என்றும் '12' Poll_m10என்றும் '12' Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்றும் '12'


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 17, 2010 2:28 am

என்றும் '12'


என்றும் '12' Tblanmegamnews_25251406432




என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க மார்க்கண்டேயர்
வரம் பெற்றது போல, என்றும் 12 வயதுடையவராக இருக்க சித்திரகுப்தர் வரம் பெற்ற தலம்
சிதம்பரம் அருகிலுள்ள பரங்கிப் பேட்டை ஆதிமூலேஸ்வரர் கோயிலாகும். மாசி மகத்தன்று
இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும்.
தல வரலாறு: காஷ்யப மகரிஷி
ஒருசமயம் சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால்
அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை
வேண்டினான். வருணனுக்கு அருள் புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்காக இங்கே எழுந்
தருளினார். இவருக்கு "ஆதிமூலேஸ்வரர்' என்ற பெயர்
ஏற்பட்டது.
சித்ரகுப்தர்: சித்ர குப்தர் சிவனருள் பெற்று,
எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. இவரது 12ம் வயதில் உயிர் பிரியும் விதி
இருந்தது. அவரது தந்தை வசுதத்தன் வருந்தினார். அவரைத்தேற்றிய சித்திரகுப்தன்,
இத்தலத்து சிவனை வழிபட்டார். எமன் அவரை பிடிக்க வந்தபோது, சிவன் அம்பிகையை அனுப்பி
எமனைத் தடுத்தார். அவள் எமனிடம், "சித்திரகுப்தன் சிவபக்தன். அவனை விட்டுவிடு!' என
கட்டளையிட்டாள். எமனும் சித்திரகுப்தனை தண்டிக்காமல் விட்டதுடன், சிவனது
கட்டளைப்படி தனது உதவியாளராகவும் ஏற்றுக்கொண்டார். சித்திரகுப்தர் என்றும் 12
வயதுடையவராக இருக்கும்படியான அருள் பெற்றார். அம்பாள் சன்னதி எதிரே சித்திரகுப்தர்
சன்னதி உள்ளது.
ஆயுள்விருத்தி தலம்: சிவன் கோயில்களில்
பைரவருக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை அடைப்பது வழக்கம். இங்கு, பைரவருக்கும்,
சித்திரகுப்தருக்கும் பூஜை செய்து நடை அடைக்கப்படுகிறது. அர்த்த ஜாமத்தில்
சித்ரகுப்தரே சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். சித்ரா பவுர்ணமியன்று
சித்ரகுப்தருக்கு விசேஷ அபிஷேகத்துடன், பூஜை நடக்கும். ஆயுள்விருத்தி பெற இவருக்கு
தயிர் சாதம் படைத்து வணங்குகிறார்கள். மரணபயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும்,
நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம். அறுபது, எண்பதாம்
திருமணங்களும் செய்து கொள்கிறார்கள். ஞானம், மோட்சம் தரும் கேதுபகவானுக்கு அதிதேவதை
சித்ரகுப்தர். இவையிரண்டும் கிடைக்க இவரை வணங்கலாம்.
கடல் தீர்த்தவாரி:
மாசிமகத்தன்று சுவாமி, வங்காள விரிகுடா கடலுக்குச் சென்று வருணனுக்கு
விமோசனம் கொடுக்கும் வைபவம் நடக்கும். வருணன் மழைக்குரிய தெய்வமென்பதால், சிவனுக்கு
தீபாராதனை செய்தபின், ஆகாயத்தை நோக்கி தீபாராதனை காட்டுவர். தை அமாவாசை, ஐப்பசி
கடைமுழுக்கு நாட்களிலும் தீர்த்தவாரி உண்டு.
சூரிய பூஜை:
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஈசான்ய (வடகிழக்கு) திசையில் அமைந்த கோயில்
இது. வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு
அமிர்தவல்லி என்று பெயர். அம்பிகை சிலையின் கீழ் ஸ்ரீசக்ரம் உள்ளது. சித்திரை
மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில்
இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும்.
துர்க்கையை வலம் வரலாம்:
வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக
மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம். துர்க்கையை
சுற்றி வந்து வழிபடும் வகையில் சன்னதி இருக்கிறது. பிரகாரத்தில் ராமேஸ்வரம்
ராமலிங்கசுவாமி, காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி
விநாயகர், சுப்பிரமணியர், கடம்பன், பாதாள லிங்கம், கஜலட்சுமி, கால பைரவர், சூரியன்
ஆகியோரும் உள்ளனர். திருநள்ளாறு போல, கோயில் முகப்பில் சனீஸ்வரர் கிழக்கு
நோக்கியிருக்கிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு எள் தீபமேற்றி
வழிபடலாம். ஒரே கல்லில் செய்யப்பட்ட சுண்ணாம்புக் களஞ்சியம் என்னும் பாத்திரம்
இங்கு அவசியம் காண வேண்டியதாகும். கோயிலுக்கு வெள்ளையடிக்க இந்த பாத்திரத்தில்
சுண்ணாம்பு கலக்குகின்றனர்.
ஊர் பெருமை: காஞ்சி மகாபெரியவரின்
தந்தையார் சுப்பிரமணிய சாஸ்திரிகள் ஆசிரியராகப் பணியாற்றிய ஊர் இது. இமயமலை மகா
அவதார புருஷர் பாபாஜி பிறந்த தலமும் இதுவே. இவருக்கு இங்கு கோயில் உள்ளது.
பாபாஜியின் தந்தை சுவேதநாதய்யர் இதே ஊரிலுள்ள முத்துக்குமர சுவாமி (முருகன்) கோயில்
அர்ச்சகராகப் பணியாற்றினார்.
திருவிழா: வைகாசி விசாகம்,
திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனி உத்திரம்.
இருப்பிடம்:
சிதம்பரத்தில் இருந்து 22 கி.மீ., தூரத்திலுள்ள பரங்கிப்பேட்டையில்,
சேவாமந்திர் பஸ்ஸ்டாப் அருகில் கோயில் உள்ளது.
திறக்கும்
நேரம்
: காலை 7- 11, மாலை 5- இரவு 8 மணி.
போன்: 99527
56295, 98404 56057.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





என்றும் '12' Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Mar 17, 2010 5:52 am

என்றும் '12' 677196 என்றும் '12' 677196 நல்லதொரு ஆன்மீக தகவலை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி என்றும் '12' 678642 என்றும் '12' 678642 என்றும் '12' 678642 இளமாறன்...

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed Mar 17, 2010 6:20 am

தகவலிற்கு நன்றி நண்பரே



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

என்றும் '12' Avatar15523pf0
அ.பாலா
அ.பாலா
பண்பாளர்

பதிவுகள் : 239
இணைந்தது : 23/05/2009

Postஅ.பாலா Wed Mar 17, 2010 8:38 am

தகவலுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக