புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
32 Posts - 56%
heezulia
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
294 Posts - 44%
mohamed nizamudeen
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
17 Posts - 3%
prajai
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_m10ஓய்வும் உடற்பயிற்சியும் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்வும் உடற்பயிற்சியும்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:52 am

எதற்கெடுத்தாலும், டென்ஷன், கவலை என்று சொல்லியே, பலரும் சரிவர சாப்பிடுவதில்லை; ஓய்வு எடுப்பதும் இல்லை; போதுமான அளவில் கூட நடப்பதில்லை; உடற்பயிற்சி செய்வதும் இல்லை. சத்தான உணவு, போதுமான அளவில் ஓய்வு, உடற்பயிற்சி இல்லாமல் இருந்தால், சர்க்கரை, ரத்த அழுத்தம் நிச்சயம். இதை பலரும் புரிந்து கொண்டால், கண்டிப்பாக நாற்பதை எட்டும் போது மாறிவிடுவர். நீங்கள் முப்பதில் உள்ளவர் என்றால், இது சரியான தருணம்; மாறுங்கள் சத்தான உணவு வகைகளுக்கு; நேரம் பார்க்காமல் உழைக்காமல், போதுமான அளவில் ஓய்வு எடுங்கள். தினமும் 30 நிமிட வாக்கிங், தியானம், மூச்சுப்பயிற்சி, யோகா போன்றவற்றில் கவனம் செலுத்துங்கள்; நேரம் ஒதுக்குங்கள். கண்டிப்பாக உங்களுக்கு நாற்பதிலும், முப்பதாகத்தான் இளமை இருக்கும்; சோர்வு வராது; எதற்கெடுத்தாலும் டென்ஷன் என்று சொல்லிக் கொண்டிருக்க மாட்டீர்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:52 am

மறதி வருதா...?

அடிக்கடி மறந்து போகுதா? அப்படி என்றால், கண்டிப்பாக காலையில் ஜூஸ் குடிக்கும் பழக் கத்தை கொள்ளுங்கள்.
ஜூஸ், சூப் என்று ஏதாவது, காய்கறி, பழ வகைகளில் இருந்து தயாரிப்பட்டவற்றை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவருவது மிக நல்லது என்கின்றனர் நிபுணர்கள். இவற்றில் மிக முக்கியமான சத்து, "பாலிபினால்' என்ற ரசாயனம். மூளையில் நினைவாற் றலை அதிகரிக்க இது வழி செய்கின்றது என்று சொல்கின்றனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:53 am

இடுப்பு எலும்பு முறிவு

வயதான பெண்களுக்கு இடுப்பு எலும்பு முறிவு சகஜமாக ஏற்படுவதுண்டு. இதற்கு 11 முக்கிய அறிகுறிகளை நிபுணர்கள், 70 ஆயிரம் பேரிடம் சர்வே எடுத்து, ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். ஐம்பது வயது ஆன பின் இந்த பாதிப்பு வரும். குடும்பத்தில் யாருக் காவது அதற்கு முன் அந்த வயதில் ஏற்பட்டிருந் தால், கண்டிப் பாக வாரிசு களுக்கு ஏற்படும். உடல் எடை, சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற்றவர், உயரம் போன்றவற்றை வைத்து கண்டுபிடித்துவிடலாம். இதனால், மாதவிடாய் நிறைவடைந்த பெண்கள், இந்த விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:53 am

ஒற்றைத் தலைவலி

ஒற்றைத்தலைவலி (மைக்ரேன்)யில் பல வகை உண்டு. வழக்கமாக, தலைவலியுடன் வாந்தி, வெளிச் சத்தை பார்த்தால் எரிச்சல், மூக்கடைப்பு ஆகியவை வரும். ஆனால், சில ஒற்றைத்தலைவலிகளின் போது, கண் பார்வை பாதிக்கும். மூளையில் நரம்பு தடிமனாகும். ஒற்றைத்தலைவலி என்று தெரிந்தால் உடனே சிகிச்சை பெறுவது நல்லது. மாத்திரை போட்டால் சரியாகி விடுகிறது என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. பெரிய பிரச்னையில் கொண்டு விட்டுவிடும்.


கொழுப்பு குறைந்ததா?


"கொழுப்பு குறைந்த உணவு' என்று "லேபிளில்' சொல்லப்பட்ட "யோகர்ட்' உடலுக்கு நல்லது என்று நினைக்கலாம்; ஆனால், அதிலும் உடலில் கொழுப்பு சேர வாய்ப் புண்டு. கொழுப்பு தான் நீக்கப் பட்டு விட்டதே என்று நீங்கள் சொல்லலாம்; ஆனால், அதில் உள்ள சர்க்கரை அளவை பாருங்கள்; இனிப்பு சேர்ப்பதற்காக அது சேர்க்கப்படுகிறது. அதனால், கலோரி சத்து அதிகமாகிறது. அதன் மூலம் கொழுப்பு ஏறுகிறது. பிரட் துண்டுகளுக்கு வெண்ணெய் தடவுவதை நிறுத்தினாலும், "லோ பேட்' யோகர்ட்டால் கொழுப்பு மறைமுகமாக சேர்கிறது என்று பலருக்கு தெரியாது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:53 am

மூட்டு வலியா?

சில வயதான பெண்களை பார்த்தால், மூட்டு வலியா...யாருக்கு என்பது போல சுழன்று சுழன்று வேலை செய்வர். அவர்களுக்கு மூட்டு வலி வராததற்கு காரணம், அப் படி அவர்கள் வேலை செய்வது தான். தொடர்ந்து பல ஆண்டுகள் உடலை அசைக்காமல் உட்கார்ந்து வேலை செய்து விட்ட பெண்களுக்கு மூட்டு வலி வருகிறது. தினமும் முப்பது நிமிடமாவது வாக்கிங் உட்பட, உடற்பயிற்சி செய்வது நல்லது. இதை விடாமல் செய்வது, வீட்டு வேலைகளை செய்வது மிக நல்லது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:54 am

எத்தனை முடிவு

ஒரு நாளைக்கு சராசரியாக ஒருவர் எத்தனை முடிவுகளை எடுக்கிறார்? நீங்கள், வீடு, குடும்பம், வேலை செய்யுமிடம், ஷாப்பிங் என்று பலவற்றில் சுறுசுறுப்பாக இருப்பவர் என்றால் மட்டும் முடிவுகளை எடுத்து விட முடியாது; சில விஷயங்களில் சட்டென முடிவெடுக்க வேண்டியிருக்கும். அதற்கு முக்கிய காரணமாக இருப்பது எரிச்சலாகத்தான் இருக்கும். எவ்வளவோ யோசித்து வழியில்லை என்றவுடன் எடுக்கப்படும் முடிவுக்கு அது தான் காரணமாக இருக்கிறது என்று மனோதத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.


பச்சைக்காய்கறி

"நாங்க பச்சைக்காய்கறி தான் சமைக்கிறோம்; கொழுப்பே வராது' என்று சொல்லலாம்; ஆனால், காய்கறிகளில் கொழுப்பு குறைவாகத்தான் இருக்கும்; ஆனால், அவற்றை வேக வைக்காமல், பொறித்து சாப்பிட் டால், அதில் உள்ள எண்ணெய், வெண்ணெய் போன்றவற்றால் கொழுப்பு சேர்கிறது. காய்கறிகளை வைத்து "ப்ரை' பண்ணுவதை விட, வேகவைத்து சாப்பிடுவதே எப்போதும் நல்லது. கொழுப்பை நீக்க இது தான் அடிப்படை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 15, 2008 1:54 am

நொடி போதும்

நீங்கள் எப்போதும் கம்ப்யூட்டரே கதி என்று இருப்பவரா? அடிக்கடி முதுகை பிடித்துக்கொள்பவரா? கண்களை தேய்த்துக்கொள்பவரா? இதற்கெல்லாம் காரணம், மணிக்கணக்கில் கம்ப்யூட்டரை பார்த்து கொண்டிருப்பதால் தான். ஆனால், இதை போக்க வழி இருக்கிறது. மணிக்கு ஒரு முறை, இருக்கையில் இருந்து எழுந்து கொஞ்ச நேரம் நடந்து வாருங்கள்; பத்து நொடி, நிமிர்ந்து உட்கார்ந்து, மூச் சை ஆழமாக இழுத்து, மிதமாக விடுங் கள்; உடலின் தசைகள் தளர்ந்து புத்துணர்ச்சி ஏற்படும். செய்து தான் பாருங்க; கம்ப் யூட் டர் டென்ஷன் போச்ச்...!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக