ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரசிக்க சில புகைப்படங்கள்
by சிவா Today at 9:03 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by kirikasan Today at 9:00 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by பிஜிராமன் Today at 8:59 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by சிவா Today at 8:57 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by சார்லஸ் mc Today at 8:57 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா on Wed Sep 01, 2010 6:01 pm

First topic message reminder :

[b]எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்ed]]


அவர்கள் எல்லோராலும்
அறியப்பட்ட கவிஞன் என்பதனால்
அவர்களின் கற்பனையில் பூக்கும்
காகிதப்பூக்களும்
வாசம் வீசுவதாக
வரவேற்கப்படுகிறது !

அவர்கள்
ஆட்சி புரிபவர்கள் என்பதனால்
அவர்களின்
அறிவில் உதிக்கும்
அர்த்தமிலா வார்த்தைகளும்
அவசர சட்டமாக்கப்படுகிறது!

அவர்கள்
பிரசித்திபெற்றவர்கள் என்பதனால்
அவர்களின்
அன்றாட தும்மல்களும்
செய்திகளாக்கப்படுகின்றன !

அவர்கள்
பணம் படைத்தவர்கள் என்பதனால்
அவர்களின்
வாயிலிருந்து உதிரும்
வறண்ட வார்த்தைகளும்
வரலாறாக்கப்படுகின்றன!

அவர்கள்
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் என்பதனால்
அவர்களின்
கிறுக்கல்கள் கின்னஸ்
சாதனையாக்கப்படுகின்றன !

அவர்கள்
சாமியார்கள் என்பதனால்
அவர்களின் பாதங்கள்
பன்னீரால் கழுவப்படுகின்றன !

இப்படிபோன்ற
(அ)இவர்களில் ஒருவனா(ளா)க
இவன்(ள்) இல்லாததால்
இருக்க இயலாததால்
இவளி(னி) ன்
மூளையில்
முளைக்கின்ற
வைரங்களும் முத்துக்களும்
மூலையிலே!

[i][u] பாடகன் பாடகன் சேர்ந்திசை

வினுப்ரியா கவிதைகள்

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down


Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by maniajith007 on Wed Sep 01, 2010 8:24 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8981
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by T.N.Balasubramanian on Fri Sep 03, 2010 9:20 pm

இப்படிபோன்ற
(அ)இவர்களில் ஒருவனா(ளா)க
இவன்(ள்) இல்லாததால்
இருக்க இயலாததால்
இவளி(னி) ன்
மூளையில்
முளைக்கின்ற
வைரங்களும் முத்துக்களும்
மூலையிலே!

"ஈகரை" கவிதை தேடலில் கூகிளில் முதலிடம் வகிக்கும் இணைய தளம். இங்குதான் பாரபக்ஷமற்ற விமரிசனங்கள் வெளிப் படும். வைரமும் முத்துமல்லாது, நவரத்தினமென அறியபடுவர் நீவீர்.
வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் கவிதைகள் மல(மிளி)ரட்டும்

ரமணீயன்.

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1184
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 106

Back to top Go down

எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா on Fri Sep 03, 2010 9:38 pm

[quote="T.N.Balasubramanian"]இப்படிபோன்ற
(அ)இவர்களில் ஒருவனா(ளா)க
இவன்(ள்) இல்லாததால்
இருக்க இயலாததால்
இவளி(னி) ன்
மூளையில்
முளைக்கின்ற
வைரங்களும் முத்துக்களும்
மூலையிலே!

"ஈகரை" கவிதை தேடலில் கூகிளில் முதலிடம் வகிக்கும் இணைய தளம். இங்குதான் பாரபக்ஷமற்ற விமரிசனங்கள் வெளிப் படும். வைரமும் முத்துமல்லாது, நவரத்தினமென அறியபடுவர் நீவீர்.
வாழ்த்துக்கள். மீண்டும் மீண்டும் கவிதைகள் மல(மிளி)ரட்டும்

ரமணீயன். [/quote

ஐயா !வைரங்கள் முதுக்களைவிட
உங்கள் வாழ்த்துக்கள் உயர்ந்தது .நன்றி !நன்றி!நன்றி!

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by கலைவேந்தன் on Tue Sep 21, 2010 8:47 pm

இத்தனை நாட்களாக என் கண்ணில் படாத அருமையான கவிதை. சற்றே ஆதங்கம் தொனிக்கும் எதிர்மறைக்கவிதையாயினும் சமூக நிஜங்கள் கூறும் ஆவணம் என்பதால் அப்பழுக்கில்லாமல் பாராட்டப்படுகிறது.


வாழ்த்துகள் வினோதா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: எல்லோராலும் அறியப்பட்ட அவர்கள்

Post by வினுப்ரியா on Tue Sep 21, 2010 8:52 pm

கலை wrote:இத்தனை நாட்களாக என் கண்ணில் படாத அருமையான கவிதை. சற்றே ஆதங்கம் தொனிக்கும் எதிர்மறைக்கவிதையாயினும் சமூக நிஜங்கள் கூறும் ஆவணம் என்பதால் அப்பழுக்கில்லாமல் பாராட்டப்படுகிறது.


வாழ்த்துகள் வினோதா...!


மனப்புழுக்கமில்லாத பாராட்டுக்கள்
மனம் மகிழச்செய்யும் படைப்பாளிகளை .
நன்றி கலை அவர்களே நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum