ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

குற்றப் பரம்பரை
 Meeran

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 நாகசுந்தரம்

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

வறட்சியும், விவசாயமும்
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

View previous topic View next topic Go down

இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by Tamilzhan on Thu Jul 30, 2009 9:12 pm

இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

எழுபத்தைந்து வயதான ஒரு பெண்மணி ஒரு மருந்துக் கடையில் வயாகரா வாங்கப் போனார்.
கடைக்காரருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.
“மேடம், வயாகரா யாருக்காக வாங்குகிறீர்கள்? என்று கேட்டார்.
“என் கணவருக்குத்தான்”
“மேடம், நீங்க கோபப்படாம இருந்தா ஒரு கேள்வி கேட்க ஆர்வமாயிருக்கிறேன்”
“கேளுங்க”
“உங்களுக்கே எழுபது வயசுக்கு மேலே ஆச்சு. உங்க கணவருக்கு இன்னும் அதிகம் இருக்கும். இந்த வயசிலே வயாகரா வாங்கி…”
“புரியுது. என் கணவர் ராத்திரி தூங்கும் போது புரண்டு கட்டிலிலிருந்து விழுந்து விடுகிறார். அதைத் தடுக்கத்தான் இது”
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by sudhakaran on Thu Jul 30, 2009 9:16 pm

ஆஹா இது கொஞ்சம் புத்சாவே தெரியுதே...
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by Tamilzhan on Thu Jul 30, 2009 9:21 pm

@sudhakaran wrote:ஆஹா இது கொஞ்சம் புத்சாவே தெரியுதே...

அடிக்கடி கட்டிலிருந்து விழுவீங்களோ...?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by sudhakaran on Thu Jul 30, 2009 9:30 pm

@Tamilzhan wrote:
@sudhakaran wrote:ஆஹா இது கொஞ்சம் புத்சாவே தெரியுதே...

அடிக்கடி கட்டிலிருந்து விழுவீங்களோ...?
அப்ப நீங்க விழுந்ததே இல்லையா....?
avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by Tamilzhan on Thu Jul 30, 2009 9:44 pm

@sudhakaran wrote:
அப்ப நீங்க விழுந்ததே இல்லையா....?

இன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகலங்க...
இளஞ் சிங்கம்...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by thesa on Thu Jul 30, 2009 10:19 pm

@Tamilzhan wrote:
@sudhakaran wrote:
அப்ப நீங்க விழுந்ததே இல்லையா....?

இன்னும் அந்த அளவுக்கு வயசு ஆகலங்க...
இளஞ் சிங்கம்...!

avatar
thesa
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 817
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by ரூபன் on Fri Jul 31, 2009 4:41 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by சிவா on Fri Jul 31, 2009 4:46 am

உங்களுக்கு புரியுதா ரூபன்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by ரூபன் on Fri Jul 31, 2009 4:47 am

ஏன் தலை உங்களுக்குப் புரியலையா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by சிவா on Fri Jul 31, 2009 4:50 am

இல்லையே
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by ரூபன் on Fri Jul 31, 2009 4:51 am

என்ன இது சின்னப்பிளைத் தனமா இருக்கு
சோகம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by சிவா on Fri Jul 31, 2009 4:54 am

நானும் பலமுறை படித்துவிட்டேன், ஆனால் விளங்கவில்லை. விளக்கமளிப்பதாக இருந்தால் தயவு செய்து தனிமடலிடவும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by ரூபன் on Fri Jul 31, 2009 4:57 am

:idea:
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by paarthaa077 on Fri Jul 31, 2009 3:03 pm

சிரி உன்மையாகவே வாய் விட்டு சிரிச்சுட்டேன் தமிழன், தொடருங்கள் சிரி
நன்றி
avatar
paarthaa077
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 179
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by ஈழமகன் on Fri Jul 31, 2009 3:17 pm

@சிவா wrote:நானும் பலமுறை படித்துவிட்டேன், ஆனால் விளங்கவில்லை. விளக்கமளிப்பதாக இருந்தால் தயவு செய்து தனிமடலிடவும்.

சத்தியமா எனக்கும் புரியல வாய்விட்டு சிரிக்க ஆசைதான் ஆனா புரியலயே,
றூபா சும்மா எல்லாரும் சிரிக்கிறாங்க என்டு சிரிக்காம, எனக்கும், சிவாண்ணாவுக்கும்
விளக்கம் குடுங்களன், நாம் கொஞ்சம் ரியூப் லைட்டுகள்
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by kirupairajah on Fri Jul 31, 2009 3:24 pm

எனக்கும் ஒன்றும் புரியவில்லை

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by Tamilzhan on Fri Jul 31, 2009 3:28 pm

ஆண்கள் வயகாரா சாப்பிட்டால் என்ன ஆகும்..?
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: இப்படியும் வயாகராவை பயன்படுத்தலாம்..!

Post by ஈழமகன் on Fri Jul 31, 2009 3:42 pm

@Tamilzhan wrote:ஆண்கள் வயகாரா சாப்பிட்டால் என்ன ஆகும்..?

ஆ ... ஆ க்கு நல்லது என்று சொல்லுவாங்க.... உசாரா இருப்பாங்க.
avatar
ஈழமகன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1523
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum