ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ayyasamy ram

செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு
 ayyasamy ram

'பேஸ்புக்'கில் சர்ச்சை 'வீடியோ' பதிவிட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் கைது செய்யப்பட்டார்.
 ayyasamy ram

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் பரபரப்பு தகவல்
 ayyasamy ram

ரயில் முன், 'செல்பி' எடுத்தால் அபராதம்
 ayyasamy ram

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 189 ஆக உயர்வு
 Dr.S.Soundarapandian

உன் சம்சாரத்தை ஏன் கொலை செஞ்சே...?!
 Dr.S.Soundarapandian

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு"
 Dr.S.Soundarapandian

மராத்தி ஒழிப்பு போராட்டம் ஏன் நடத்தறார்...?
 ayyasamy ram

கடும் மழை /புயல் வரும் 3 மாதங்களில் [/u] [/b]
 T.N.Balasubramanian

அடேய் ராக்கெட் வெடியை எங்கடா விட்டிங்க??!!
 ayyasamy ram

போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீக்கு 30 பேர் பலி
 ayyasamy ram

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 kuloththungan

ராயபுரத்தில் பைக் ரேஸ் விபரீதம்: வாலிபர் பரிதாப பலி
 ayyasamy ram

தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 TIMPLEKALYANI

6 மாதங்களுக்கு டேட்டா + வாய்ஸ் கால் சேவை: வோடபோன்!!
 ayyasamy ram

கிரிவலம் சென்றபோது 3,200 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ ஓட்டுநர் பலி? - வாட்ஸ் அப்பில் பரவும் வீடியோவால் பரபரப்பு
 T.N.Balasubramanian

இன்றைய செய்தி(16.10.2017)
 thiru907

தமிழ் புக்
 Meeran

யார் இந்த முயல் குட்டி -சினிமா பாடல்
 ayyasamy ram

உலக சாதனை முயற்சிக்காக 12 மணி நேரம் பாடி அசத்திய பார்வையற்ற பெண்
 ayyasamy ram

20 வாரத்துக்கு மேல் வளர்ச்சி கொண்ட கருவை கலைப்பதற்கான நிரந்தர வழிமுறை
 ayyasamy ram

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
 ayyasamy ram

ஊக்கமருந்து சர்ச்சைக்கு பிறகு முதல்முறையாக பட்டம் வென்றார், ஷரபோவா
 ayyasamy ram

ரூபாய் நோட்டு கேள்விக்கு பதில் தர ரிசர்வ் வங்கி மறுப்பு
 ayyasamy ram

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று திறப்பு
 ayyasamy ram

விமான நிலையங்கள் 32 ஆக உயர்த்தப்படும்': அமைச்சர்
 ayyasamy ram

இப்படியும் கொண்டாடலாம் தீபாவளி! அசத்திய அமைப்புகள்.. மகிழ்ந்த குழந்தைகள்!
 ayyasamy ram

தீபாவ‌ளி நகை‌ச்சுவை வெடி‌க‌ள் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளியை முன்னிட்டு அக்.17, 20-ல் சென்னை - நெல்லை இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
 ayyasamy ram

அமெரிக்காவின் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கி சூடு, வளாகம் மூடப்பட்டது
 ayyasamy ram

உன் கண்ணீரைத் துடைப்பவர் யார் ? (பாரசீகப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஆபாச வீடியோ செக்ஸ் தொல்லை: வாலிபரின் புகைபடத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை
 Dr.S.Soundarapandian

மனதில் உறுதி வேண்டும்
 Dr.S.Soundarapandian

ஒரு மனிதன் தன்னை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும்!(சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

மொழிபெயர்ப்பு கவிதைகள்
 Dr.S.Soundarapandian

ஊதுவோம் சங்கு
 M.Jagadeesan

ஒரே ஒரு பஸ் ஜோக்...
 T.N.Balasubramanian

சோதனை எல்லாம் சொல்லிட்டா வருது...!!
 Dr.S.Soundarapandian

திற்பரப்பு அருவியில் கொட்டுகிறது தண்ணீர்
 Dr.S.Soundarapandian

நீயே என் முதற் காதலி! (ஹீப்ரு மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இன்றைய செய்தித்தாள்(15.10.2017)
 thiru907

இணையதளத்தில் மெர்சல் படம்
 ayyasamy ram

கணினி அறிவியல் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள்.
 M.Jagadeesan

டி.வி.சீரியல் பார்க்கும்போது உயிர் போகணும்...!!
 Dr.S.Soundarapandian

வேலைக்காரிக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க,,,?
 Dr.S.Soundarapandian

சங்கீதம்னா உயிரையே விட்டுவார்....!!
 Dr.S.Soundarapandian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

கீர்த்தி சுரேஷ்: கவர்ச்சியில் ஆர்வமில்லை
 ayyasamy ram

அழுத்தமான கதையுடன் வெளிவரும் பேய் படம்
 ayyasamy ram

கயிற்று பாலத்தில் நடந்து ஆட்சியர் விழிப்புணர்வு
 ayyasamy ram

சுவாசம்
 nahari

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 aeroboy2000

இன்றைய செய்தி(14.10.2017)
 thiru907

ஏர்டெல்லின் மை இன்ஃபினிட்டி திட்டம்: வாய்ஸ் + டேட்டா ஆஃபர்!!
 ayyasamy ram

பாராளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 20ஆம் தேதி தொடங்கும்
 ayyasamy ram

பல்லாங்குழியான சாலைகள்: கடற்கன்னி போராட்டம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எதிர்காலம் காட்டும் கால் பெருவிரல் ரேகை

View previous topic View next topic Go down

எதிர்காலம் காட்டும் கால் பெருவிரல் ரேகை

Post by சிவா on Fri Jul 31, 2009 8:16 am

கைகளில் இருப்பதைப் போன்று, கால்பாதங்களிலும் ரேகைகள் உள்ளன. பல்வேறு மனிதர்களின் பாதங்களில் முக்கிய பங்கு வகிக்கிற கால் பெருவிரல் அச்சு ரேகைகளை எடுத்து பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து, அந்த ரேகை எவ்வாறு அமைந்துள்ளது, அந்த ரேகையை உடையவர் வாழ்க்கை முன்பு எப்படி இருந்தது. தற்போது எப்படி உள்ளது என்பதைக் கண்டறிவதே இந்த கால் பெருவிரல் ரேகை ஜோதிடம்.

கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங் களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? இல் லையா? என்பதையும் கணிக்க முடியும் இக்கணிப்பில், யார்? யார்? எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில், வியாபாரத்தில், செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களும், திருமணம்

தடைப்பட்டவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சினையில் உழன்று கொண் டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாணவழி கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் உறுதியாக வெற்றி கிடைக்கும்.

கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக் கோடுகள், சங்குக்கோடுகள், சூரியக்கோடுகள், வருணக்கோடுகள், சக்கரக் கோடுகள், கத்திரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக் கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.

உதாரணமாக ஒருவருடைய கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதாகாலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பார். அந்தக் கோடுகளுடன் சூரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள் அமையப் பெற்றவர், எல்லோருக் கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் ரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.

கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூiஜப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டு அறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பவுர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால், அவருடைய வாழ்க்கை ஒளிமயமாகும்.

கலை உலகம் என்கின்ற நடன, நாட்டியம், சங்கீதம், சினிமா, சார்ந்த துறைகளில் உள்ளவர்கள் பெண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக்கோடுகள் அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச் செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.

ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால், அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந் தால் அவர்கள் செல்வச் செழிப்புடன் வாழ்வர்.

கால் பெருவிரலில்; உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும் ஒரு சிலருடைய நட்சத்திரங்களுக்கும், ராசிகளுக்கும், நன்மையும், தீமையும் கொடுக்கக் கூடியது. உதாரணமாக எடுத்துக் கொண்டால் பரணி நட்சத்திரத் தில் பிறந்தவர்கள், தரணி ஆள்வார்கள் என்று ஆருடம் சொல்வார்கள். நாட்டில் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல லட்சம் பேர் இருந்தாலும் தரணி ஆள முடியவில்லை, அதற்கான காரணம் என்ன? அவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் கஜ முகமும், வாகைக் கோடுகளும் அமையாமல் இருப்பது தான் முதற்காரணம். ஆக, பரணி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் கஜமுகமும் வாகைக்கோடுகளும் அமைந்திருந்தால் ஒரு நாட்டையே ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எதிர்காலம் காட்டும் கால் பெருவிரல் ரேகை

Post by சிவா on Fri Jul 31, 2009 8:16 am

அந்திமக் கோடுகள் அமையப் பெற்றவர்கள் எப்போதும், அவர்கள் செய்யும் தொழில்கள், எதிரிகள் தொடுக்கும் வழக்கு, சொத்து, பணம் அல்லது பெண் சார்ந்த ஏதாவது வில்லங்க விவகாரங்களில் கோர்ட் வாசலிலேயே அடிக்கடி நிற்க வேண்டியிருக்கும். அவர்களுடைய கால் பெருவிரல் ரேகை கருட முகமாக அமையப்பெற்று அதில் சூரியக்கோடுகளும், வில்வக் கோடுகளும் அருகருகே அமைந்திருந்தால் விடுபட முடியாத வழக்கானாலும்கூட காலதாமதத்துடன் அவ் வழக்கு வெற்றியடையும்.

சங்குக்கோடுகள் அமையப்பெற்றவர் பெருங்குடும்பத்தை நிர்வகிக்கும் பொருட்டு பெரும் சிரமத்தில் இருந்து கொண்டு நிம்மதியில்லாமல் இருப்பார். அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் கால் பெருவிரல் ரேகைகளை ஒப்பிட்டுப் பார்த்து, அவர்களில் பெரும் பாலானவர்களின் ரேகைகளில் பதிந்துள்ள உடல் சார்ந்த தெய்வத்தினைக் கண்டு பிடித்து, அனைவரும் ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட தெய்வத்தை வழிபட, அவர்களுடைய வீட்டிலுள்ள, நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு வரன் தானாக வந்து திருமணம் நடக்கும்.

வேலை வாய்ப்பில்லாத ஆண்களுக்கு மனதுக்கு உகந்த வேலை கிடைக்கும். மற்று முள்ள கஷடங்கள் நிவர்த்தி அடைந்து சந்தோசமான வாழ்க்கை அமையும். சூரியக்கோடு மட்டும் தனிப்பட்ட முறையில் அமைந்திருப்பது கடினம். அவ்வாறு அமையப்பெற்றவர்கள் எப்போதும் சிரமமில்லாத வாழ்க்கை வாழ்வர்.

நாகக்கோடுகள் அமையப்பெற்றவர் எப்போதும் சபல புத்தியுடையவர். பெண், மது, கெட்ட நண்பர்கள் சகவாசம் இருக்கும். அவரது கால் பெருவிரலில் அமையப் பெற்ற நாகக்கோடுகளோடு, அவரது கால் பெருவிரல் ரேகை கலச முகமாக அமைந்திருந்தால் மோசமாகவே இருந்தவரது வாழ்க்கையின் பின் பகுதியில் தானாகவே திருந்தி புதிய மனிதராக மாறி சிறப்பான வாழ்க்கை வாழ்வார்.

கத்திரிக்கோடுகள் அமையப்பெற்றவர்கள் முட்டாள்தனமாகவும், மிருகத்தன மாகவும் இருந்துகொண்டு, கொலை செய்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் அஞ்சாதவராக இருப்பார். அவர்கள் தண்டனையை நிச்சயம் பெறுவர். இவர் களுடைய கால் பெருவிரல் ரேகையில் சக்கரக்கோடுகள் அமையப்பெற்றிருப் பது கடினம். அவ்வாறு சக்கரக்கோடுகள் அமைந்திருந்தால் எவ்விதக் குற்றங் களிலிருந்தும் வெற்றி பெற்று சுலபமாகத் தப்பிவிடுவார்.

செய்து கொண்டிருக்கும் தொழிலில் அல்லது ஆரம்பிக்கின்ற தொழிலில் முன்னேற்றம் அடைந்து தொழில் அதிபர்களாக ஆக முடியுமா? முடியாதா? அரசியலில் தொண்டாற்றுகிறவர்கள் அவரவர் சார்ந்த கட்சிகளில் நிலைத்து நின்று நல்ல பதவிகளைப் பெற முடியுமா? முடியாதா? அவ்வாறு அவரவர் கால் பெருவிரல் ரேகையின் நியமப்படி அவர்கள் என்ன மாற்றத்தைச் செய்தால், தொழிலில், அரசியலில் நல்ல முன்னேற் றங்களையும், வாய்ப்புகளையும் பெறலாம் என்பதை அறிந்து கொண்டு அதன்படி தவறாது கடைபிடித்து நடந்தால் நிச்சயம் நல்ல பலன்கள் கிடைக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum