Latest topics
» hai ai am kundalakesi by கபாலி Today at 12:52 am
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அன்புள்ள குணா அண்ணா
Page 1 of 2 • Share •
Page 1 of 2 • 1, 2 
அன்புள்ள குணா அண்ணா
கவி எழுதச்சொல்லி
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....
எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..
உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை
நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...
பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....
எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..
உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை
நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...
பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
குணா அண்ணாவிற்கு எழுதிய கவிதை அருமை..
இதை பார்த்தும் உங்கள் மனது இலகவில்லையா...
உங்கள் மனது என்ன இவ்வளவு கல் மனதா...
வாருங்கள் அண்ணா
இதை பார்த்தும் உங்கள் மனது இலகவில்லையா...
உங்கள் மனது என்ன இவ்வளவு கல் மனதா...
வாருங்கள் அண்ணா

mini- வி.ஐ.பி

- பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
பிரமாதம் என்று ஆயிரம் முறை கூறினாலும் மிகையாகாது.
நெருக்கத்தை விரும்பும் உருக்கம் அதிகம். வாழ்த்துக்கள்.
ரமணீயன்.
நெருக்கத்தை விரும்பும் உருக்கம் அதிகம். வாழ்த்துக்கள்.
ரமணீயன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1183
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 106
Re: அன்புள்ள குணா அண்ணா
உங்கள் கவிதைக்கு சிரம் தாழ்த்தி வணங்குவதை விட வேறொன்றும் பெரிதும் இல்லை வார்த்தையில் சொல்வதற்கு...
நட்பிற்கு தலைவணங்குகின்றேன்...
நட்பிற்கு தலைவணங்குகின்றேன்...
Re: அன்புள்ள குணா அண்ணா
நட்பு என்றுமே இலக்கியமாகும் ஒரு நெருக்கம்.
எனவே எனது ஹைகுவாக :
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
எழுதியுள்ளேன்.
திரு.குணா அவர்களே
நண்பர்களெல்லாம்
தங்களை அன்போடு அழைக்க
மௌனம் சாதிப்பதேன்?
ஈகரை என்ற எழுத்துலகு
பல்வேறு கலைஅம்சம் கொண்ட
எழுத்தாளர்களைப் பெற்றது.
அதிலும் தங்களைப்போல்
மனம் திறந்து பேசி,
ஏன் அரட்டை அடிக்கக்கூட
நபர் யார் உள்ளனர்.
வயதின் காரணமாக என்னால்
அரட்டை, கிண்டலில் ஈடுபடமுடியவில்லை.
ஆனால் தங்களின் பின்னூட்டங்களை
தவறாமல் படிக்கும் ரசிகன் நான்.
காரணம் தாங்கள் இயல்பாக
எல்லோரையும் மகிழ்வாக
வைத்துககொள்பவர்.
வசூல் ராஜா MBBS பிடிக்காதவர் யார்?
களமிறங்குங்கள் கலக்கல் ராஜா குணா அவர்களே.
தோழமையுடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
எனவே எனது ஹைகுவாக :
பிரித்து எழுதி
பொருள் கூற முடியாது...
நட்பின் இலக்கணம்!
எழுதியுள்ளேன்.
திரு.குணா அவர்களே
நண்பர்களெல்லாம்
தங்களை அன்போடு அழைக்க
மௌனம் சாதிப்பதேன்?
ஈகரை என்ற எழுத்துலகு
பல்வேறு கலைஅம்சம் கொண்ட
எழுத்தாளர்களைப் பெற்றது.
அதிலும் தங்களைப்போல்
மனம் திறந்து பேசி,
ஏன் அரட்டை அடிக்கக்கூட
நபர் யார் உள்ளனர்.
வயதின் காரணமாக என்னால்
அரட்டை, கிண்டலில் ஈடுபடமுடியவில்லை.
ஆனால் தங்களின் பின்னூட்டங்களை
தவறாமல் படிக்கும் ரசிகன் நான்.
காரணம் தாங்கள் இயல்பாக
எல்லோரையும் மகிழ்வாக
வைத்துககொள்பவர்.
வசூல் ராஜா MBBS பிடிக்காதவர் யார்?
களமிறங்குங்கள் கலக்கல் ராஜா குணா அவர்களே.
தோழமையுடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.

Kaa Na Kalyanasundaram- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2596
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 210
Re: அன்புள்ள குணா அண்ணா
கார்த்திஹாரிஸ்...
கவிதை சூப்பர் அப்படியே எழுதியவரின் பெயர் போட்டல் நன்றாக இருந்திக்கும் ...!
கவிதை சூப்பர் அப்படியே எழுதியவரின் பெயர் போட்டல் நன்றாக இருந்திக்கும் ...!


Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
அன்புள்ள குணா அண்ணா
கார்த்திக், கவிதை பொய் என்று
கூறினால்உன் நட்பு தோற்றுவிடும்
உண்மை என்று கூறினால்
உன் கவிதை வென்று விடும் !
என்ன சொல்லட்டும் ?
ஆமா உண்மையிலுமே குணா சார் காணவில்லையா ?
பொய் இல்லாமல் சொல்லவும்
கூறினால்உன் நட்பு தோற்றுவிடும்
உண்மை என்று கூறினால்
உன் கவிதை வென்று விடும் !
என்ன சொல்லட்டும் ?
ஆமா உண்மையிலுமே குணா சார் காணவில்லையா ?
பொய் இல்லாமல் சொல்லவும்
Re: அன்புள்ள குணா அண்ணா
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
உங்கள் அனைவரின்கவிதை அருமை தோழரே.
குணா ,குணமுள்ளவர் ,வருவார் எப்போதும் போல நட்புடன்
பழகுவார் .
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
உங்கள் அனைவரின்கவிதை அருமை தோழரே.
குணா ,குணமுள்ளவர் ,வருவார் எப்போதும் போல நட்புடன்
பழகுவார் .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: அன்புள்ள குணா அண்ணா
kalaimoon70 wrote:சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
உங்கள் அனைவரின்கவிதை அருமை தோழரே.
குணா ,குணமுள்ளவர் ,வருவார் எப்போதும் போல நட்புடன்
பழகுவார் .

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
vinotha wrote:கார்த்திக், கவிதை பொய் என்று
கூறினால்உன் நட்பு தோற்றுவிடும்
உண்மை என்று கூறினால்
உன் கவிதை வென்று விடும் !
என்ன சொல்லட்டும் ?
ஆமா உண்மையிலுமே குணா சார் காணவில்லையா ?
பொய் இல்லாமல் சொல்லவும்
இருக்காரு இப்போ ஈகரை கு வரத்து இல்லை

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
karthikharis wrote:கவி எழுதச்சொல்லி
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....
எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..
உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை
நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...
பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
நானும் எதிர்பார்க்கிறேன்


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334
Re: அன்புள்ள குணா அண்ணா
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:கவி எழுதச்சொல்லி
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய
என் நண்பர்கள்
உறவா! பிரிவா!என
வழி சொல்லாமல்
வழி மாறியதால்
இரண்டைப்பற்றியும்
எனக்குப் பழக்கமான
எளிய தமிழில்
எழுதி வந்திருக்கிறேன்!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....
எத்தனையோ
கவி எழுதக் காத்திருக்கும்
என் எழுதுகோலுக்கு
என்ன வந்ததோ!
உங்களுக்காக
எழுத ஏடெடுத்தவுடன்
கண்ணீரையல்லவா
காணிக்கை கேட்கிறது..
உறவு...
இனிமையானதுதான்
பிரிவு - நமக்கு
புலப்படாத நாள்வரை
நட்பு...
நல்ல சொல்தான்
நாம்- இந்த
ஈகரை இறுதிநாளை
கடக்காதவரை
சீசனுக்கு வந்துபோகும்
பறவைகளைப்போல
நடப்பை தேடி வந்துபோகும்
நமக்கு
இந்த ஈகரை
ஒரு வேடந்தாங்கல்தான்...
சீசன் முடியாமல்
சல்லாபித்த நாம்
சிறகு விரித்துத்தான்
ஆக வேண்டும் என்று இருந்தால்
சிந்துவது கண்ணீரானாலும்
உன்மேல் விலுவதெல்லாம்
பன்னீராகட்டும்...
பிரிவை எண்ணி
ஏன் வருந்துகிறாய்
நட்பு உனக்கொன்றும்
புதியதல்லவே...!
பிரிவுக்குப் பிறகுதானே
ஓர் உறவும் இருக்கிறது...
ஓர் உயர்வும் இருக்கிறது...
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
நானும் எதிர்பார்க்கிறேன்![]()
![]()
![]()
பகல் கனவு பலிக்காது

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: அன்புள்ள குணா அண்ணா
karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:கவி எழுதச்சொல்லி
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
நானும் எதிர்பார்க்கிறேன்![]()
![]()
![]()
பகல் கனவு பலிக்காது![]()
![]()
![]()
என்ன நண்பா இப்படி சொல்லிட்த?


பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334
Re: அன்புள்ள குணா அண்ணா
பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:பிளேடு பக்கிரி wrote:karthikharis wrote:கவி எழுதச்சொல்லி
மீண்டும் என்னுடன் வந்து சேர்வாய்
என்ற அற்ப ஆசையில் ஒரு நண்பன் .......
நானும் எதிர்பார்க்கிறேன்![]()
![]()
![]()
பகல் கனவு பலிக்காது![]()
![]()
![]()
என்ன நண்பா இப்படி சொல்லிட்த?![]()
![]()
![]()
அவருக்கு மெயில் பண்ணிருக்கேன் கண்டிப்பா வருவார்

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Page 1 of 2 • 1, 2 
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









