|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
» எமது கம்பெனி விளம்பரம் கிளிப்பிங்க்ஸ் தயாரிக்க உதவி வேண்டும்..ஹேகா
by ராஜா Yesterday at 10:53 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
Page 2 of 3 • Share •
Page 2 of 3 •
1, 2, 3 
உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
First topic message reminder :
ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலகத் தமிழர்களிடையே முக்கியமான ஒரு தளமாக உருவாகி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்! இந்த தளத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு ஏற்படுமாறு செய்வதில் நம் அனைவரின் பங்கும் முக்கியமானது! இங்கு நான் கூறியுள்ளதை நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்!
* பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்!
* அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
* உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது!
* மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
* பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
* இவைகளெல்லாம் சட்டங்கள் அல்ல, நாம் நாகரீகமானவர்கள் என்பதை மற்றவர்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான அன்புக் கட்டளைகள்!

பதிவுகள்: 790103 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81933 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
உங்கள் அன்புக்கட்டளையை நானுட்பட அனைத்து உறவுகளும் நிச்சயம் மீறமாட்டோம் என்பதை உறுதியா தெரிவித்துக்கொள்கின்றேன் தலைவா.
மிக்க நன்றி அழகிய முறையில் எடுத்துச்சொன்னமைக்கு
மிக்க நன்றி அழகிய முறையில் எடுத்துச்சொன்னமைக்கு
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
மிக்க நன்றி சிவா அண்ணா ....
அனைவரும் பின்பற்றுவோம் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை ...
அனைவரும் பின்பற்றுவோம் என்பதில் ஐயம் ஒன்றுமில்லை ...

சிறு தவறுகளைத் திருத்தி கொள்ளாவிட்டால்
பெரிய தவறுகளை தவிர்க்க முடியாது - கன்பூசியஸ்

சாந்தன்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 7960
வசிப்பிடம்: சிங்கார சென்னையிலிருந்து
சேர்ந்தது: 22/07/2009
மதிப்பீடு: 107
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
தலைவர் கூறியவற்றை கடைப்பிடித்து ஈகரையின் தரத்தை மேலும் மேம்படுத்துவோம்.குறைகள் குறைந்து, நிறைகள் நிறைய பாடுபடுவோம்.

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
கட்டாயமாக இந்த அன்பு கட்டளையை மீற மாட்டோம்..............
நன்றி சிவா அண்ணா .
நன்றி சிவா அண்ணா .

மீனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
ஈகரை மேலும் சிறக்க நங்கள் இந்த அன்பு கட்டளைகளை கடைபிடிக்கிறோம்....சிவா அண்ணா......நன்றி

அருண்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 8392
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 10/02/2010
மதிப்பீடு: 762
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
ஈகரை தமிழ் களஞ்சியம் இன்று உலகத் தமிழர்களிடையே முக்கியமான ஒரு தளமாக உருவாகி வருவது உங்கள் அனைவருக்கும் தெரியும்! இந்த தளத்தின் மீது அனைவருக்கும் மதிப்பு ஏற்படுமாறு செய்வதில் நம் அனைவரின் பங்கும் முக்கியமானது! இங்கு நான் கூறியுள்ளதை நினைவில் கொண்டு செயல்படுவீர்கள் என நம்புகிறேன்!

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7966
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 192
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
எந்தவித மாற்றுக் கருத்தும் இன்றி அனைத்து உறவுகளும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது!
நன்றி... நன்றி... நன்றி...!
நன்றி... நன்றி... நன்றி...!

பதிவுகள்: 790103 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81933 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
சிவா wrote:எந்தவித மாற்றுக் கருத்தும் இன்றி அனைத்து உறவுகளும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது!
நன்றி... நன்றி... நன்றி...!
அதை நீங்க சொல்லாதீங்க.... உங்க ஓனர் கிட்ட சொல்ல சொல்லுங்க

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
தலைமை நடத்துனர் சிவா கூறிய ஐந்து அன்புக்கட்டளைகள் எம்மாலும் எம் உறவுகளாலும் பின்பற்றப்படும் என்பதை அன்புடன் தெரிவிக்கிறேன்.. நன்றி சிவா..
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:எந்தவித மாற்றுக் கருத்தும் இன்றி அனைத்து உறவுகளும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது!
நன்றி... நன்றி... நன்றி...!
அதை நீங்க சொல்லாதீங்க.... உங்க ஓனர் கிட்ட சொல்ல சொல்லுங்க![]()
![]()
புரியலையே ..சிவாவின் ஓனர் யாரு?
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
ரொம்ப நன்றி சிவா கண்ணு. நீங்கள் இட்டது கட்டளைகள் அல்ல.. நாகரிகமான அன்பான வேண்டுகோள். இதுவரையில் எல்லாரும் தவறு செய்திருப்போம். தவற்றை திருத்தி ,ஈகரை உறவுகளோடு உள்ளன்போடு உறவாடி ஈகரையை வளர்த்திடுவோம் என்பது உறுதி. இதோ உங்கள் இல்லத்திற்கு மீண்டும் வந்து விட்டேன் சிவா....சரியா...
உறவுகள் எல்லாரும் நலமா.....
உறவுகள் எல்லாரும் நலமா.....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
gunashan wrote:ரொம்ப நன்றி சிவா கண்ணு. நீங்கள் இட்டது கட்டளைகள் அல்ல.. நாகரிகமான அன்பான வேண்டுகோள். இதுவரையில் எல்லாரும் தவறு செய்திருப்போம். தவற்றை திருத்தி ,ஈகரை உறவுகளோடு உள்ளன்போடு உறவாடி ஈகரையை வளர்த்திடுவோம் என்பது உறுதி. இதோ உங்கள் இல்லத்திற்கு மீண்டும் வந்து விட்டேன் சிவா....சரியா...
உறவுகள் எல்லாரும் நலமா.....![]()
![]()
![]()
நலம் அண்ணா ,
மீண்டும் வந்ததற்கு நன்றி
நலமா

மீனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
Aathira wrote:பிளேடு பக்கிரி wrote:சிவா wrote:எந்தவித மாற்றுக் கருத்தும் இன்றி அனைத்து உறவுகளும் மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டது மட்டற்ற மகிழ்ச்சியாக உள்ளது!
நன்றி... நன்றி... நன்றி...!
அதை நீங்க சொல்லாதீங்க.... உங்க ஓனர் கிட்ட சொல்ல சொல்லுங்க![]()
![]()
புரியலையே ..சிவாவின் ஓனர் யாரு?
புரியலையா? எஸ்கேப்

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
gunashan wrote:ரொம்ப நன்றி சிவா கண்ணு. நீங்கள் இட்டது கட்டளைகள் அல்ல.. நாகரிகமான அன்பான வேண்டுகோள். இதுவரையில் எல்லாரும் தவறு செய்திருப்போம். தவற்றை திருத்தி ,ஈகரை உறவுகளோடு உள்ளன்போடு உறவாடி ஈகரையை வளர்த்திடுவோம் என்பது உறுதி. இதோ உங்கள் இல்லத்திற்கு மீண்டும் வந்து விட்டேன் சிவா....சரியா...
உறவுகள் எல்லாரும் நலமா.....![]()
![]()
![]()
வந்திட்டாருய்ய்யா.......வந்திட்டாருய்ய்யா.......

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375
Re: உறவுகளுக்கான அன்புக் கட்டளைகள் ஐந்து!
பிளேடு பக்கிரி wrote:gunashan wrote:ரொம்ப நன்றி சிவா கண்ணு. நீங்கள் இட்டது கட்டளைகள் அல்ல.. நாகரிகமான அன்பான வேண்டுகோள். இதுவரையில் எல்லாரும் தவறு செய்திருப்போம். தவற்றை திருத்தி ,ஈகரை உறவுகளோடு உள்ளன்போடு உறவாடி ஈகரையை வளர்த்திடுவோம் என்பது உறுதி. இதோ உங்கள் இல்லத்திற்கு மீண்டும் வந்து விட்டேன் சிவா....சரியா...
உறவுகள் எல்லாரும் நலமா.....![]()
![]()
![]()
வந்திட்டாருய்ய்யா.......வந்திட்டாருய்ய்யா.......![]()
![]()
![]()
![]()

மீனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61
Page 2 of 3 •
1, 2, 3 
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum