Latest topics
» வேலைக்கு போறீங்களா? குழந்தைகளையும் கவனிங்க !by sshanthi Today at 3:52 pm
» ரசிக்க சில படங்கள்
by அல்கெனா ரிஷி Today at 3:51 pm
» you tube- வீடியோ காட்சிகளை தரவிறக்கம் செய்வது எப்படி ?
by சதாசிவம் Today at 3:50 pm
» பொய் சொல்லுவோம வாங்க.. - விளையாட்டு
by பிஜிராமன் Today at 3:50 pm
» உதயகுமார் ஆதரவாளர்களை ஓட ஓட விரட்டிய ஊர் மக்கள்
by கோபி சதீஷ் Today at 3:47 pm
» இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனைத்து ஈகரை உறுப்பினர்களை வாழ்த்தலாம் வாங்க -கோவி900
by Raksha Today at 3:45 pm
» நாட்டுப் புற பாடல் - 1
by ஹிஷாலீ Today at 3:39 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by சதாசிவம் Today at 3:32 pm
» இன்று முதல் 8 மணி நேரம் மின்வெட்டு
by கோபி சதீஷ் Today at 3:26 pm
» உங்கள் கிராம/நகரங்களில் எத்தனை மணி நேர மின் வெட்டு ?
by கோபி சதீஷ் Today at 3:22 pm
» ஈகரை பெயர் பட்டைகள் (eegarai logos)
by ஜாஹீதாபானு Today at 3:21 pm
» கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்?
by ஜாஹீதாபானு Today at 3:14 pm
» வாழ்க்கை ஒரு வட்டமுன்னு சொன்னா நம்பனும்!
by பிரசன்னா Today at 3:09 pm
» வணக்கம் தோழர் தோழிகளே... நான் இங்கே ஈகரையில் உங்களோடு பயணிக்க வந்துள்ளேன்
by பிரசன்னா Today at 3:07 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by வை.பாலாஜி Today at 2:10 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by esakimuthu Today at 1:58 pm
» அல்சரை தடுக்க மன அமைதி அவசியம் !
by ராஜா Today at 1:56 pm
» மூங்கில் மூலம் செல்போன் தயாரித்த மாணவர்
by முஹைதீன் Today at 1:39 pm
» ஈகரையின் புதிய வசதிகள் ...............
by bagavathi Today at 1:19 pm
» தமிழ் திரை உலகில் முதல் சூப்பர் ஸ்டார் " திரு. எம்.கே . தியாகராஜா பாகவதர் "
by ந.கார்த்தி Today at 1:05 pm
» அம்மா அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்த அலிபாபாவும் 28 திருடர்களும்!
by பிளேடு பக்கிரி Today at 12:44 pm
» 3 நாடுகள் கிரிக்கெட்:இந்தியா-இலங்கை நாளை மோதல்
by இளமாறன் Today at 12:43 pm
» டேபிள் டெனிஸில் கலக்கும் 18 மாதக் குழந்தை!!!!!
by priyean Today at 12:33 pm
» கோவையில் 40,000 தொழிற்சாலைகள் 10ம் தேதி மூடப்படும்
by bagavathi Today at 12:18 pm
» கதை எழுதுவோம் வாங்க -இலக்கம்: 10
by வை.பாலாஜி Today at 12:16 pm
» கிரிகாசனின் கவிதை தொகுப்புகள் - ஈகரை நுலகம்
by இளமாறன் Today at 12:14 pm
» சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: 3 பேரும் ராஜினாமா
by bagavathi Today at 12:08 pm
» பழநியில் அரோகரா கோஷம் முழங்க தைப்பூச திருவிழா தேரோட்டம்
by இளமாறன் Today at 12:02 pm
» மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி?
by Raksha Today at 11:30 am
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - ஜூ.வி. 12-02-12, வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by புரட்சி Today at 11:22 am
» இந்திய வல்லரசானது
by செல்ல கணேஷ் Today at 11:11 am
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by வை.பாலாஜி Today at 10:53 am
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by செல்ல கணேஷ் Today at 10:48 am
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by பிளேடு பக்கிரி Today at 10:38 am
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by செல்ல கணேஷ் Today at 10:20 am
» இன்றைய வாசகர்கள் விரும்புவது மரபுக் கவிதையா? அல்லது புதுக் கவிதையா?
by வின்சீலன் Today at 10:14 am
» கண்ணீரில் பூத்த காதல் ................
by pooven Today at 10:02 am
» முடிச்சவிழ்க்கி!!!
by செல்ல கணேஷ் Today at 10:00 am
» முதலிடம்...!
by ஹிஷாலீ Today at 9:58 am
» வாழ்க்கை...!
by ஹிஷாலீ Today at 9:55 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
First topic message reminder :
இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வளர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.
கனவுகளில் உன்னையே கண்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கண்டேன்
உன் மீது பாசம் கொண்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்
என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வளர்த்தேன்
மனதார நான் உன்னை
நேசிக்கிறேன்
என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்
கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி.
இனியவளே!
என்று உன்னைக் கண்டேன்
காலமெல்லாம் உன் நினைவில் நின்றேன்
உன்னை நினைத்தே என்னை
வளர்த்தேன்
உன் நினைவில் நானி(ன்)று
தவித்தேன்.
கனவுகளில் உன்னையே கண்டேன்
என்ன அன்பு உன்னிடத்தில் கண்டேன்
உன் மீது பாசம் கொண்டேன்
உன் பின்னால் நிழலாய்
தொடர்ந்தேன்
என் இதயத்தில் உன்னையே
சுமந்தேன்
உன் அன்பிலே ஆசைகள்
வளர்த்தேன்
மனதார நான் உன்னை
நேசிக்கிறேன்
என் வாழ்வில் உன்னையே
நினைத்தேன்
உனக்காக இறைவனைத் துதிக்கிறேன்
உன்னை மறக்க முடியாமல்
தவிக்கிறேன்
கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்
அப்புகுட்டி.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
அப்பு...
கவிதை அருமை நண்பா...
அந்த இனிய வரபிரசாத்தை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்...
20000வத் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....
கவிதை அருமை நண்பா...
அந்த இனிய வரபிரசாத்தை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்...
20000வத் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....
Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
ஹாசிம் wrote:நிச்சயம் உங்கள் கனவு நனவாகும் நீண்ட இடைவேளையில் தங்களின் கவி அமிர்தம் ருசிக்கத் தந்தீர் வாழ்த்துகள்
ஒரு கவியே என் கிறுக்கலை வாழ்த்தியதில் மிகவும் மகழ்ச்சி

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
srinihasan wrote:அப்பு...
கவிதை அருமை நண்பா...![]()
அந்த இனிய வரபிரசாத்தை இறைவன் உங்களுக்கு வழங்கட்டும்...![]()
20000வத் பதிவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்....![]()
![]()
மிகவும் மகிழ்ச்சி நண்பா உங்கள் கவி மழை எங்களை என்றும் நனைக்கட்டும் அன்பு நன்றிகள்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
உங்களின் இனிமையான இருபதாயிரமாவது பதிவுக்கு நன்றி அப்புகுட்டி!!!

பதிவுகள்: 717220 | உறுப்பினர்கள்: 14722 | தலைப்புகள்: 76979 | புதிய உறுப்பினர்: Raksha
Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
சிவா wrote:உங்களின் இனிமையான இருபதாயிரமாவது பதிவுக்கு நன்றி
அப்புகுட்டி!!!
நன்றி அண்ணா என்றும் உங்கள் அன்பில்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
"கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்"
மிகவும் அழகான கவிதை
மனதை கவரும் கவிதை
எத்தனை கவிதைகளை
படைத்த பெருமைக்குரியவர் வாழ்த்துக்கள்
இன்னும் பல படைப்புகளை
படைக்க வாழ்த்துகிறேன்
வரம் வேண்டும்"
மிகவும் அழகான கவிதை
மனதை கவரும் கவிதை
எத்தனை கவிதைகளை
படைத்த பெருமைக்குரியவர் வாழ்த்துக்கள்
இன்னும் பல படைப்புகளை
படைக்க வாழ்த்துகிறேன்

Malaimagal- இளையநிலா

- பதிவுகள்: 297
வசிப்பிடம்: Germany
சேர்ந்தது: 20/03/2010
மதிப்பீடு: 0
Re: என் மனதிற்கு இனியவளே.எனது 20தாயிரமாவது பதிவு..
Malaimagal wrote:"கற்பனையில் கூட உன்னை பிரியாத
வரம் வேண்டும்"
மிகவும் அழகான கவிதை
மனதை கவரும் கவிதை
எத்தனை கவிதைகளை
படைத்த பெருமைக்குரியவர் வாழ்த்துக்கள்
இன்னும் பல படைப்புகளை
படைக்க வாழ்த்துகிறேன்
மிகவும் நன்றி மலைமகள்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









