ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 7:53 pm

» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:50 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!!

View previous topic View next topic Go down

மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!!

Post by masthan on Mon Sep 06, 2010 9:49 am

2010-09-06
மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு


புனித லைலதுல் கத்ர் இரவை புனிதபடுத்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் இன்று இரவு புனித மக்காவில் ஒன்று கூடி உம்ரா கடமையையும், தராவீஹ் மற்றும் "க்யாமுள் லைல்" தொழுகையை தொழுது அல்லாஹ்விடம் கண்ணீர் விட்டு அழுது துஆ கேட்டனர்.

பல்வேறு நாடுகளிலிருந்தும் உள்ளூரிளிருந்தும் வந்திருந்த அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு எந்த பங்கமும் வந்துவிட்டாமல் இருக்க சவூதி அரசு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தது.

சுமார் 4500 காவல் துறையினர் புனித மக்காவில் காவலுக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்,

சுற்றுப்புற சுகாதார நிறுவனங்கள் சுமார் 10000 பணியாளர்களை நியமித்து புனித மக்காவை சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

"பலதியா" எனப்படும் உணவு கட்டுப்பாடு அமைப்பு ஆங்காங்கே உள்ள உணவு விடுதிகளை சரிவர கண்காணித்து வந்தன.
'முசல்லா' எனப்பாடும் தொழுகை விரிப்புகளின் விலை 10 ரியால் முதல் 25 ரியால் வரை விற்கப்பட்டதாக கூறப்படுகிறது, டாக்ஸி நடத்துனர்களுக்கு இன்றைய இரவு கொண்டாட்டம்தான், சுமார் 90 ரியால் வரை, யாத்ரீகர்களை பார்கிங் வரைக்கும் அழைத்து செல்வதற்கே வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

நமதூர் சகோதரர்கள் ஊரிலிருந்தும், வெவ்வேறு நாடுகளிலிருந்தும் வந்து உம்ரா கடமையை நிறைவேற்றி , மேலும் ரமலானின் கடைசி 10 நாட்களில் புனித மக்கா மற்றும் மதீனாவில் இஃதிகாஃப் இருந்து சிறப்பித்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

masthan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 199
வசிப்பிடம்: uae
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!!

Post by சபீர் on Mon Sep 06, 2010 10:33 am

நல்லதொரு விடயத்தை எடுத்துச்சொன்னமைக்கு மிக்கநன்றிதோழரே.

இந்த லைலத்துல்கத்ர் இரவு அனைவருக்கு அருள்புரிய சர்வபுகலுக்குறிய இறைவன் துனைபுறிவானாக.ஆமீன்

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!!

Post by megastar on Mon Sep 06, 2010 11:39 am


மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு

megastar
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 452
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 26/07/2010
மதிப்பீடு: 3

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

Re: மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!!

Post by masthan on Mon Sep 06, 2010 3:48 pm

ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன்

masthan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 199
வசிப்பிடம்: uae
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: மக்காவில் புனித லைலதுல் கத்ர் இரவு!!!

Post by kalaimoon70 on Mon Sep 06, 2010 4:53 pm

இன்று சுமார் 50 முதல் 60 லட்சம் மக்கள் வந்து தொழுது வுள்ளார்கள்,வருடாவருடம் அதிகாமாகி கொண்ட இருப்பது குறிபட பட ஒன்று.

பகிர்வுக்கு நன்றி தோழரே .

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum