ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» தைராய்டு
by hega Today at 3:38 am

» வணக்கம்!
by hega Today at 3:35 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by hega Today at 3:34 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by hega Today at 3:31 am

» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

View previous topic View next topic Go down

கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by jeylakesengg on Mon Sep 06, 2010 3:13 pm

கிருஷ்ணகிரி: தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பால்ய விவாகத்தை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு ஃபேக்ஸ் மூலம் தெரிவித்து கல்யாணத்தை நிறுத்தி தப்பியுள்ளார் 15 வயது கிருஷ்ணகிரி சிறுமி.

அந்த சிறுமியின் பெயர் முனியம்மாள். பள்ளிக்கூடம் போய்வருகிறார். இவருக்கு வீட்டில் திருமணம் நிச்சயித்து, பத்திரிக்கை அடித்து ஏற்பாடுகளில் இறங்கினர். அவருக்கு நிசத்சயித்த மாப்பிள்ளை சுந்தரத்திற்கு வயது 32. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் முனியம்மாள். படிப்பின் மீது நாட்ட்டமாக இருந்த அவருக்கு இந்த கல்யாண சமாச்சாரங்கள் பெரும் அதிர்ச்சியாக இருந்தன.

எப்படி கல்யாணத்தை நிறுத்துவது என்று யோசித்த அவர் புத்திசாலித்தனமாக தனது கல்யாணப் பத்தரிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் ராய்க்கு ஃபேக்ஸ் செய்தார். தனது

இதைப் பார்த்த ஆட்சித் தலைவர் ஒரு அதிகாரிகள் குழுவை கல்யாண வீட்டுக்கு அனுப்பினார். அவர்கள் விரைந்து சென்று பால்ய விவாகம் நடத்துவது சட்டவிரோதம் என்று கூறினர். பின்னர் கல்யாண மாப்பிள்ளை சுந்தரத்தை அழைத்து இந்த கல்யாணம் நடந்தால் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர். இதையடுத்து கல்யாணம் செய்யவில்லை என்று கூறி சுந்தரம் உள்ளிட்ட மாப்பிள்ளை வீட்டார் அங்கிருந்து கிளம்பினர்.

பின்னர் முனியம்மாளின் பெற்றோர் வெங்கட்ரமணன், கோனம்மாளை அழைத்து அவர்களையும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

அதிகாரிகளின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கல்யாணத்திற்காக கூடியிருந்த அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

முனியம்மாளின் புத்திசாலித்தனமான செயலை ஆளுநர் அருண் ராய் வெகுவாக பாராட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில், பால்ய விவாகத்திற்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரம் வெற்றிகரமாக அமைந்துள்ளதையே இது காட்டுகிறது என்றார்.


நன்றி தட்ஸ் தமிழ்


Last edited by jeylakesengg on Mon Sep 06, 2010 5:35 pm; edited 2 times in total

jeylakesengg
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 661
வசிப்பிடம்: UAE
சேர்ந்தது: 21/08/2010
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by கார்த்திக் on Mon Sep 06, 2010 3:17 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by suresh3b2 on Mon Sep 06, 2010 3:23 pm

'பாலியல் கல்யாணத்தை' என்று தலைப்பு இருக்கு 'பால்விய கல்யாணத்தை' என்று மாற்றுங்கள்.

மகிழ்ச்சி

suresh3b2
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 70
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 17/08/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by jeylakesengg on Mon Sep 06, 2010 5:32 pm

இதுதா எதையுமே அப்படியே சுடகுடதுங்கறது சுட்டுத்தள்ளூ!

jeylakes மண்டையில் அடி

நன்றி சுரேஷ் புன்னகை

jeylakesengg
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 661
வசிப்பிடம்: UAE
சேர்ந்தது: 21/08/2010
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by jeylakesengg on Mon Sep 06, 2010 5:37 pm

suresh3b2 wrote:'பாலியல் கல்யாணத்தை' என்று தலைப்பு இருக்கு 'பால்விய கல்யாணத்தை' என்று மாற்றுங்கள்.

மகிழ்ச்சி


சுரேஷ், இப்ப தலைப்பு சரியா? சியர்ஸ்

jeylakesengg
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 661
வசிப்பிடம்: UAE
சேர்ந்தது: 21/08/2010
மதிப்பீடு: 19

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by பிளேடு பக்கிரி on Mon Sep 06, 2010 5:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12844
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by டயானா on Mon Sep 06, 2010 7:19 pm


டயானா
இளையநிலா
இளையநிலா

பதிவுகள்: 650
வசிப்பிடம்: bangalore
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by கலைவேந்தன் on Mon Sep 06, 2010 9:23 pm

வீர மகள் தான் ...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by அப்புகுட்டி on Mon Sep 06, 2010 9:26 pm

ஆமாம் வீரத்திரு மகள் வாழ்க வழமுடன்

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: கலெக்டருக்கு ஃபேக்ஸ் கொடுத்து தனது திருமணத்தை நிறுத்திய சிறுமி!

Post by suresh3b2 on Tue Sep 07, 2010 9:10 am

jeylakesengg wrote:
suresh3b2 wrote:'பாலியல் கல்யாணத்தை' என்று தலைப்பு இருக்கு 'பால்விய கல்யாணத்தை' என்று மாற்றுங்கள்.

மகிழ்ச்சி


சுரேஷ், இப்ப தலைப்பு சரியா? சியர்ஸ்


மிக சரி புன்னகை

suresh3b2
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 70
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 17/08/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum