Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்by சிவா Today at 7:54 pm
» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:50 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
வெள்ளை அழகி
Page 1 of 1 • Share •
வெள்ளை அழகி
என் தனிமை இரவுகளை
எனக்காக விழித்திருந்து
என்னுடன் உரையாடும்
உன்னத ஜீவன்
என் தாத்தா தொலைத்த
பாட்டியை உனக்குள் தான்
அடையாளம் கண்டு கொள்கிறேன்
என் குழந்தை பருவம் முதல்
என் இளமை பருவம் முதல்
எனக்குள் எத்தனை மாற்றங்கள்
உன்னை காட்டிதான்
என் அம்மா எனக்கு சோறு ஊட்டினாள்
என் குழந்தைக்கும் உன்னை காட்டிதான்
நான் சோறு ஊட்டுகிறேன்
ஆனால் நீ மாறாமல் அப்படியே
இருக்க காரணம் என்னவோ
கோவை. மு. சரளா- இளையநிலா

- பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 0
Re: வெள்ளை அழகி
அருமை

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: வெள்ளை அழகி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)


ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12404
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 339

mini- வி.ஐ.பி

- பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39
Re: வெள்ளை அழகி
கலை wrote:வெள்ளை அழகி அந்த நிலாவா...? அருமை.
உங்களின் வலி அருமை நண்பா எல்லோருமே அனுபவித்த வலிதான் ஏதோ ஒரு தருணத்தில் மனித முகங்களை கொண்ட மிருகங்களினால் மனதிலும் உடலிலும் இந்த கீறல்களின் தழும்பு இருக்கத்தான் செய்கிறது அதை நீங்கள் சொல்லும் போது அந்த வரிகளின் ஆழம் இன்னும் அழ செய்துவிட்டது எத்தனை வலிகளை தாங்கி நிற்கின்றன உங்கள் வரிகள் ஆறுதல் சொல்லவும் அன்பை பொழியவும் கூட எங்களை போல உள்ளங்கள் இன்னும் இருகின்றன அதையும் மறக்க வேண்டாம்
கோவை. மு. சரளா- இளையநிலா

- பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum









