Latest topics
» hai ai am kundalakesi by கபாலி Today at 12:52 am
» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am
» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am
» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am
» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am
» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm
» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm
» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm
» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm
» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm
» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm
» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm
» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm
» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm
» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm
» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm
» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm
» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm
» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm
» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm
» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm
» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm
» வேண்டுதல் :(
by கபாலி Yesterday at 7:40 pm
» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm
» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm
» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm
» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm
» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm
» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm
» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm
» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm
» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm
» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm
» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm
» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm
» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
விழி நீர்
Page 1 of 1 • Share •
விழி நீர்
என் அன்பின் மிகுதியில்
வெளிப்படும்
என் சந்தோசத்தின் உச்சத்தில்
தலைகாட்டும்
துக்கத்தின் ஆழத்தில்
ஊற்றெடுக்கும்
என்னால் இயலாத
தருணங்களில் இயல்பாய் வெளிப்படும்
உன்னை எபோது கண்டாலும்
எனக்குள் ததும்பும்
என் வார்த்தைகள் கூட
வருணிக்க முடியாது
உனக்காக நான் சிந்தும்
அந்த ஒரு துளி சொல்லும்
உனக்கான என் அன்பை ......
வெளிப்படும்
என் சந்தோசத்தின் உச்சத்தில்
தலைகாட்டும்
துக்கத்தின் ஆழத்தில்
ஊற்றெடுக்கும்
என்னால் இயலாத
தருணங்களில் இயல்பாய் வெளிப்படும்
உன்னை எபோது கண்டாலும்
எனக்குள் ததும்பும்
என் வார்த்தைகள் கூட
வருணிக்க முடியாது
உனக்காக நான் சிந்தும்
அந்த ஒரு துளி சொல்லும்
உனக்கான என் அன்பை ......
கோவை. மு. சரளா- இளையநிலா

- பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 0
Re: விழி நீர்
மிகவும் நன்றாக உள்ளது.
இன்றும் உங்கள் கவிதை மழையில் நனைகிறோம்.
இன்றும் உங்கள் கவிதை மழையில் நனைகிறோம்.

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: விழி நீர்
அருமை வாழ்த்துக்கள்

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: விழி நீர்
V.Annasamy wrote:மிகவும் நன்றாக உள்ளது.
இன்றும் உங்கள் கவிதை மழையில் நனைகிறோம்.
நீங்கள் நனைவதே இந்த மழை செய்த பாக்கியம் முழுதும் நனையுங்கள்
கோவை. மு. சரளா- இளையநிலா

- பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 0
Re: விழி நீர்
அருமை வரிகள் அழகு ஒரு துளி சொல்லும் அன்பை.... உண்மை வரிகள் சரளா

Jotheshree- தளபதி

- பதிவுகள்: 1167
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9
Re: விழி நீர்
அருமை சரளா

mini- வி.ஐ.பி

- பதிவுகள்: 3292
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 39

பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்

- பதிவுகள்: 12388
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 334
Re: விழி நீர்
உனக்காக நான் சிந்தும்
அந்த ஒரு துளி சொல்லும்
உனக்கான என் அன்பை ......
அந்த ஒரு துளி சொல்லும்
உனக்கான என் அன்பை ......

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9641
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: விழி நீர்
என் விழியோரம் ஒரு துளி கசிந்து கொண்டு இருக்கிறது எப்போதும் அன்பை பெறவும் அன்பை கொடுக்கவும் பாலமாய் உங்கள் அன்பை கண்டு இப்பொது வடிகிறது விழியோரம்
கோவை. மு. சரளா- இளையநிலா

- பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 0
Re: விழி நீர்
காதல் வரிகள் ரொம்ப அழகா இருக்கு..

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: விழி நீர்
ஹாசிம் wrote:அந்த நீருக்கு உண்டான அத்தனை உணர்வுகள் கண்டேன் உங்கள் கவிதையில் வாழ்த்துகள்
உணர்வுகளை உணர்வது எத்தனை பெரிய விஷயம் நீங்கள் உணர்ந்திருகிரீர்கள் நன்றி மட்டுமே சொல்லமாட்டேன் நட்பை கொடுக்கிறேன் ஈகரையில் உரையாடும் அத்தனை உள்ளங்களிலும் மனித நேயம் மிளிர்வதை பார்கிறேன் மற்றவரை பாராட்டவும் புகழவும் மகத்தான மனம் வேண்டும் அந்த மனம் நம் அனைவருக்கும் இருப்பதால் தான் இங்கு ஒன்றாய் பயணிக்க முடிகிறது நம்மால்
கோவை. மு. சரளா- இளையநிலா

- பதிவுகள்: 264
வசிப்பிடம்: கோவை
சேர்ந்தது: 04/08/2010
மதிப்பீடு: 0
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum











