புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
31 Posts - 49%
heezulia
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
25 Posts - 40%
mohamed nizamudeen
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
2 Posts - 3%
jairam
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
1 Post - 2%
சிவா
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
155 Posts - 50%
ayyasamy ram
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
13 Posts - 4%
prajai
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
9 Posts - 3%
jairam
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Jenila
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
4 Posts - 1%
Rutu
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_m10கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோப்பையை வென்றது சென்னை சூப்பர்கிங்ஸ்


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 27, 2010 9:19 am


சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், வாரியர்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி 20' தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் சென்னை சூப்பர் கிங்ஸ், வாரியர்ஸ்(தென் ஆப்ரிக்கா) அணிகள் மோதின. இரு அணிகளிலும் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.


இதில் டாஸ் ஜெயித்த வாரியர்ஸ் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் கேப்டன் டெவே ஜேக்கப்சும், பிரின்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார்கள்.


நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வாரியர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது. திசென் 25 ரன்களும், கிருஷ் 16 ரன்களும், இங்ராம் 16 ரன்களும், பவுச்சர் 5 ரன்களும் எடுத்தனர்.


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் முரளிதரன் 4 ஓவர்களில் 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், அஷ்வின் 16 ரன்கள் விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளும், போலிஞ்சர், அல்பி மோர்கல் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.


தொடர்ந்து 129 ரன்கள் எடுத்தால் கோப்பையை வென்று விடலாம் என்ற எளிய இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் மைக் ஹஸ்ஸியும், முரளிவிஜயும் நிதானமாக ஆடி, அணிக்கு வலுவான தொடக்கம் தந்தனர்.


சென்னை அணி 19 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.


சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றிய சென்னை அணி ரூ. 12 கோடி பரிசுத் தொகையாக தட்டிச் சென்றது. இரண்டாவது இடம் பெற்ற வாரியர்ஸ் அணி, ரூ. 6 கோடி பரிசாக பெற்றது.

சென்னை அணியின் அஷ்வின் இத்தொடரில் சுழலில் அசத்தினார். மொத்தம் 13 விக்கெட் வீழ்த்திய இவர் தொடர் நாயகன் மற்றும் கோல்டன் விக்கெட் விருதுகளை தட்டிச் சென்றார்.

சாம்பியன்ஸ் லீக் தொடரில் இம்முறை அபாரமாக பேட் செய்த சென்னை அணியின் முரளி விஜய் அதிக ரன் எடுத்து சாதித்தார். இதற்கான தங்கத்திலான "கோல்டன் பேட்' விருதை பெற்றார். விஜய் 6 போட்டிகளில் 294 ரன் எடுத்துள்ளார். இரண்டாவது இடத்தில் வாரியர்ஸ் அணியின் டேவி ஜேக்கப்ஸ்(286 ரன்) உள்ளார் ..





நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Mon Sep 27, 2010 10:23 am

சென்னைக்கு ஒரு ஓ போடு.....



My Website : ZolaHost
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Sep 27, 2010 12:31 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 27, 2010 12:50 pm

sathikdm wrote:சென்னைக்கு ஒரு ஓ போடு.....

அப்படியெல்லாம் போடா முடியாது ஜாலி ஜாலி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக