ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரசிக்க சில புகைப்படங்கள்
by பிஜிராமன் Today at 8:50 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 8:30 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 8:25 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by பிஜிராமன் Today at 8:21 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சார்லஸ் mc Today at 8:20 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by சார்லஸ் mc Today at 8:15 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 8:03 pm

» தினம் ஒரு website
by தம்பி வெங்கி Today at 7:53 pm

» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




என்றும் பயிலுதல்

View previous topic View next topic Go down

என்றும் பயிலுதல்

Post by V.Annasamy on Tue Sep 07, 2010 10:37 am

First topic message reminder :

ஒரு நற்செயல் / துறை

அதனைப் பற்றி முறையாய் பயிலுதல் உண்மையான தேவையாகும்.

முறையாய் பயின்றதை, குறைவறப் புரிந்து கொள்ள வேண்டும்.

புரிந்து கொண்டதை, அதன் தன்மைகளை சீர் தூக்கிப் பார்த்து, மனதில் ஆராய்ந்து கொளல் வேண்டும்.

மீண்டும் மீண்டும் ஆராய்தல் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும்

இடையே தோன்றும் ஐயங்களைக் களைதல் வேண்டும்.

கண்ட வழிகளை பிறருடன் பகிர்தல் நலம் தரும்.

அவ்வாறு செய்யும்போது குற்றம் குறைகள் முற்றிலும் அகல வாய்ப்பு உள்ளது.

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


பயிலுதல், புரிந்து கொளல்,
ஆயின வற்றை முறையாய்
செய்து, ஆய்ந்து, கற்று,
பயிற்று வித்தல் நலமே
.



V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down


Re: என்றும் பயிலுதல்

Post by V.Annasamy on Tue Sep 07, 2010 11:18 am

gunashan wrote:
V.Annasamy wrote:பயில் என்ற சொல்லே முற்றுப் பெறாத ஒன்று. பயில்வது ஒரு தொடர் கதை.

ஒன்றினால், மேலும் ஒன்றைப் பயிலாம்.

மனம் ஒன்றினால் மேம்படலாம்.


உண்மைதான் கண்ணு. பயில்வது என்பது முடிவில்லாத ஒரு தொடர்கதைதான்.
குழந்தைப் பருவத்திலிருந்து கடைசி காலம் வரை நாம் பயின்று கொண்டுதான் இருக்கிறோம்.
பயில்வதற்கு வயது வரம்பு இல்லை. இறைவனின் இயக்கத்தில் நாம் எல்லோரும் மாணவர்கள்....ஓகேவா... நன்றி நன்றி நன்றி நன்றி


நானும் பயில்கிறேன், கருத்துப் பரிமாற்றத்தில். என் கருத்துக்களையும் செப்பனிடுகிறேன்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: என்றும் பயிலுதல்

Post by சபீர் on Tue Sep 07, 2010 11:20 am

முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


அத்தனையும் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று எடுத்துக்கொள்கிறோம் தோழரே.

சபீர்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22260
வசிப்பிடம்: என்னவளின் இதய துடிப்பில்
சேர்ந்தது: 27/06/2009
மதிப்பீடு: 129

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: என்றும் பயிலுதல்

Post by V.Annasamy on Tue Sep 07, 2010 11:23 am

சபீர் wrote:முறையாய் கற்றதைக் பிறர்க்கு கற்பித்தல் பெற்ற அறிவினை மேம்படுத்தும்.


அத்தனையும் கட்டாயம் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று எடுத்துக்கொள்கிறோம் தோழரே.


மெய்பொருள் உணர்ந்தால் வேறென்ன வேண்டும்.

நன்றி நன்றி நன்றி அன்பு மலர்


V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

Re: என்றும் பயிலுதல்

Post by V.Annasamy on Tue Sep 07, 2010 5:30 pm

இன்னும் நாளை பயில்வேன்.

V.Annasamy
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum