ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by முரளிராஜா Today at 1:33 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by eelamaran Today at 1:02 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

காதல் என்றால் என்ன?

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

காதல் என்றால் என்ன?

Post by Jotheshree on Tue Sep 07, 2010 12:04 pm

First topic message reminder :

காதல் என்றால் என்ன? காதல் உண்மையா?பொய்யா? ஏன் தோற்ற காதல் மட்டும் காதலின் பெருமையை பேசுகிறது? காதலுக்கு அழகு,பணம் முக்கியமா?
உண்மையான காதல் என்றால் என்ன? இப்பொழுது உண்மை காதல் உள்ளதா?
காதலிக்க ஓன்று அழகா இருக்க வேண்டும். இல்லை என்றால் வசதியாக இருக்க வேண்டும்? இரெண்டும் இல்லை என்றால் காதல் வரலாமா? இப்படி காதல் வந்தால் எதிர்ப்பார்ப்பு தானே. காதல் என்றால் என்ன?

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down


Re: காதல் என்றால் என்ன?

Post by Jotheshree on Tue Sep 07, 2010 2:32 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
உங்கள் காதல் எதனால் வந்தது நண்பா? கண்டிப்பாக ஒரு தேவையால் தான் வந்திருக்கும்


இல்லை நண்பா இருவருக்கும் சம்பந்தமில்லாத இடத்தில சந்தித்தோம் விதிவிளையாடியதை போல நிகழ்ந்தது


நன்றி நண்பா... இன்றைய காதல் ஊர் சுத்துவதர்க்கும்... நேரம் போக்குவதற்கும் தான் அதிகம் பயன் படுகிறது...

ஊர் சுத்த வேற ஆள் கிடைச்சா உண்மையான காதலர ஏமாத்திட்டு ஏதேதோ பொய்யா ரீசன் சொல்லிட்டு சென்றுவிடுகிறார்கள்....

Jotheshree
தளபதி
தளபதி

பதிவுகள்: 1171
வசிப்பிடம்: Anthiyur
சேர்ந்தது: 14/03/2010
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 2:34 pm

காதலிச்சி தொத்து தனியே உகர்ந்து அழுதவனுக்கு தெரியும் அந்த வழியும் சுகமும் நன்றி சரளா

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 07, 2010 2:35 pm

[quote="Jotheshree"][quote="பிளேடு பக்கிரி"]
maniajith007 wrote:
ஊர் சுத்த வேற ஆள் கிடைச்சா உண்மையான காதலர ஏமாத்திட்டு ஏதேதோ பொய்யா ரீசன் சொல்லிட்டு சென்றுவிடுகிறார்கள்....


உண்மை தான் ஜோதி... இன்றைய பெரும்பாலான காதல் அழகில் தான் உருவாகிறது




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 07, 2010 2:36 pm

maniajith007 wrote:காதலிச்சி தொத்து தனியே உகர்ந்து அழுதவனுக்கு தெரியும் அந்த வழியும் சுகமும் நன்றி சரளா


எதானால் தோற்று போகிறது நண்பா..? உண்மையான அன்பு ஏதாவது ஒரு பக்கத்தில் இல்லாதது தானே காரணம் ? சிரி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 2:38 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:காதலிச்சி தொத்து தனியே உகர்ந்து அழுதவனுக்கு தெரியும் அந்த வழியும் சுகமும் நன்றி சரளா


எதானால் தோற்று போகிறது நண்பா..? உண்மையான அன்பு ஏதாவது ஒரு பக்கத்தில் இல்லாதது தானே காரணம் ? சிரி


நல்ல சினிமா தோர்ப்பது ஏன் இந்திய அணி தோற்க்கிறதே திறமையின்மை காரணமா

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 07, 2010 2:40 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:காதலிச்சி தொத்து தனியே உகர்ந்து அழுதவனுக்கு தெரியும் அந்த வழியும் சுகமும் நன்றி சரளா


எதானால் தோற்று போகிறது நண்பா..? உண்மையான அன்பு ஏதாவது ஒரு பக்கத்தில் இல்லாதது தானே காரணம் ? சிரி


நல்ல சினிமா தோர்ப்பது ஏன் இந்திய அணி தோற்க்கிறதே திறமையின்மை காரணமா


சினிமா வும் கிரிகெட்டும் தேவைல்லாதது.... அதனுடன் காதலை ஒப்பிட்டு பார்த்தல் காதல் அதை விட தேவைலாதது ஆகி விடும்




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 2:43 pm

தேவையற்றது ஆனால் உழைப்பு இருக்கிறதே இது ஒரு உதாரணம் நண்பா

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 07, 2010 2:53 pm

maniajith007 wrote:தேவையற்றது ஆனால் உழைப்பு இருக்கிறதே இது ஒரு உதாரணம் நண்பா


எதில நண்பா? அதிர்ச்சி அதிர்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by தஞ்சை.முரளி on Tue Sep 07, 2010 2:56 pm

இங்க உள்ள தகவல்கள் வச்சி, காதலை பற்றி; ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதலாம் போல இருக்கே

தஞ்சை.முரளி
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 148
வசிப்பிடம்: தஞ்சாவூர்
சேர்ந்தது: 17/02/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 3:13 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:தேவையற்றது ஆனால் உழைப்பு இருக்கிறதே இது ஒரு உதாரணம் நண்பா


எதில நண்பா? அதிர்ச்சி அதிர்ச்சி


சினிமா

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 07, 2010 3:16 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:தேவையற்றது ஆனால் உழைப்பு இருக்கிறதே இது ஒரு உதாரணம் நண்பா


எதில நண்பா? அதிர்ச்சி அதிர்ச்சி


சினிமா


அப்படினா காதலுக்கும் உழைப்பு தேவையா? அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
அடி எல்லாம் வாங்குனா தாங்கிகனுமா? அதிர்ச்சி அதிர்ச்சி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 3:20 pm

முற்பகல் செயின் பிற்பகல் விலங்கு

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 07, 2010 3:22 pm

maniajith007 wrote:முற்பகல் செயின் பிற்பகல் விலங்கு


எத செய்தா எது விளையும் நண்பா....கொஞ்சம் விரிவா சொன்னா நானும் முயற்சி பண்ணி பார்ப்பேன் கண்ணடி




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 3:24 pm

பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:முற்பகல் செயின் பிற்பகல் விலங்கு


எத செய்தா எது விளையும் நண்பா....கொஞ்சம் விரிவா சொன்னா நானும் முயற்சி பண்ணி பார்ப்பேன் கண்ணடி


ஆணிய புடுங்க வேணாம்

maniajith007
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9157
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 297

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: காதல் என்றால் என்ன?

Post by பிளேடு பக்கிரி on Tue Sep 07, 2010 3:27 pm

maniajith007 wrote:
பிளேடு பக்கிரி wrote:
maniajith007 wrote:முற்பகல் செயின் பிற்பகல் விலங்கு


எத செய்தா எது விளையும் நண்பா....கொஞ்சம் விரிவா சொன்னா நானும் முயற்சி பண்ணி பார்ப்பேன் கண்ணடி


ஆணிய புடுங்க வேணாம்


போப்பா உனக்கு பொறாமை... எனக்கு லவ் சக்சஸ் ஆகும்ன்னு சோகம் சோகம்




பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

பதிவுகள்: 12850
வசிப்பிடம்: நமக்கு எல்லாமே ஹோட்டல் தானுங்கோ...
சேர்ந்தது: 01/03/2010
மதிப்பீடு: 375

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum