Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்by சிவா Today at 8:03 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by கே. பாலா Today at 7:55 pm
» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
Page 1 of 1 • Share •
யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
18 வயதான யுவதியொருவரின் கன்னித் தன்மையை ஏல விற்பனை செய்வதற்கு அனுமதியளித்த தொலைக்காட்சி அலைவரிசை நிர்வாகிகள், விபசாரம் செய்வதற்கு உதவினர் என்ற குற்றச்சாட்டின் பேரில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ளனர்.
மிஸ் ஸ்பிரிங் என மாத்திரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ள 18 வயதான யுவதியொருவர், தனது கன்னித்தன்மையை ஏலத்தில் விற்பதாக ஹங்கேரியின் டெலி தபு தொலைக்காட்சியினூடாக அறிவித்தல் விடுத்திருந்தார்.
இந்த அறிவித்தலின் பின்னர் மூன்று செல்வந்தர்கள் ஏலத்தில் பங்குபற்றியுள்ளனர். இதற்கு ஆகக்கூடுதலாக சுமார், ஒரு கோடி ரூபா செலுத்த ஒருவர் முன்வந்துள்ளார்.
இந்நிலையில், மேற்படி ஏலத்தை நடத்தும் தொலைக்காட்சி உரிமையாளர்களுக்கு எதிராக ஹங்கேரிய அதிகாரிகள் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி நிர்வாகிகள் விபசாரத்திற்கு உடந்தையாக இருந்தனர் என குற்றம் சுமத்துவதற்கு இந்த ஏல விற்பனையை அரசாங்க வழக்குத் தொடுநர்கள் அவதானித்துக் கொண்டிருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. ஆனால், தொலைக்காட்சி நிலைய நிர்வாகிகள் இக்குற்றச்சாட்டை புறக்கணித்துள்ளனர்.
அவள் ஒரு விபசாரியாக நான் கருதவில்லை என இந்த ஏலவிற்பனையை ஒழுங்கு செய்தவரான வழக்கறிஞர் மேட் கோக்கா தெரிவித்துள்ளார்.
ஆம். ஹங்கேரியில் விபசாரம் குற்றமாகும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த விளம்பரமானது ஒரு பகுதியளவான மீறல்தான். அதற்கான தண்டனை ஒரு லட்சம் ஹங்கேரிய பொரின்ட் (சுமார் 50 ஆயிரம் இலங்கை ரூபா) மட்டும்தான். அது மிஸ் ஸ்பிரிங்கிற்கும் தெரியும். அத்தொகையை அவர் ஏல விற்பனை மூலம் பெறும் பணத்திலிருந்து செலுத்துவார் எனக் கருதுகிறேன் என மேட் கோக்கா கூறியுள்ளார்.
இந்த ஏல விற்பனை முதலில் ஈபே என்ற இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டது. பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் ஒரு லட்சம் ஸ்ரேலிங் பவுண் கொடுத்து அந்த யுவதியின் கன்னித்தன்மையை ஏலத்தில் வாங்க முன்வந்தார்.
எனினும், அந்த யுவதியை திருமணம் செய்துகொள்வதற்கும் அவர் விரும்பியதால் அதற்கு உடன்பட மறுத்து, ஏல உடன்பாட்டை மிஸ் ஸ்பிரிங் இரத்துச் செய்தமை குறிப்பிடத்தக்கது.
தனது தாயின் வீட்டை அடகிலிருந்து மீட்பதற்காக தனது கன்னித்தன்மையை விற்பதற்கு முன்வந்ததாக அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
Re: யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
இப்பொழுது பணம் சம்பாதிக்க புதிய வழியாக இதுபோன்று இளம் பெண்கள் செயல்படுவது சமுதாயத்தின் ஆரோக்கியமற்ற சூழ்நிலையையே பிரதிபலிக்க்கிறது! இந்தக் கலாச்சாரம் உலகமெங்கும் பரவும் காலம் வெகுதொலைவில் இல்லை..!!!

பதிவுகள்: 716715 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76958 | புதிய உறுப்பினர்: anuratha34
Re: யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
இத எந்த கணக்குல சேர்க்கறது அப்புக்குட்டி....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
gunashan wrote:இத எந்த கணக்குல சேர்க்கறது அப்புக்குட்டி....![]()
![]()
உங்கள் சில்லறை கணக்கில் சேருங்கள் அண்ணா

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
அப்புகுட்டி wrote:gunashan wrote:இத எந்த கணக்குல சேர்க்கறது அப்புக்குட்டி....![]()
![]()
உங்கள் சில்லறை கணக்கில் சேருங்கள் அண்ணா![]()
![]()
ஏனய்யா, அது என்ன சில்லறை கணக்கு. நோட்டு கணக்குன்னு பெருந்தன்மையா சொல்லக்கூடாதா...கண்ணு.....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
gunashan wrote:அப்புகுட்டி wrote:gunashan wrote:இத எந்த கணக்குல சேர்க்கறது அப்புக்குட்டி....![]()
![]()
உங்கள் சில்லறை கணக்கில் சேருங்கள் அண்ணா![]()
![]()
ஏனய்யா, அது என்ன சில்லறை கணக்கு. நோட்டு கணக்குன்னு பெருந்தன்மையா சொல்லக்கூடாதா...கண்ணு.....![]()
ஒரு கோடி எல்லாம் உங்களுக்கு சில்லறைதானே என்ன நான் சொல்லுறது

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
அப்புகுட்டி wrote:gunashan wrote:அப்புகுட்டி wrote:
உங்கள் சில்லறை கணக்கில் சேருங்கள் அண்ணா![]()
![]()
ஏனய்யா, அது என்ன சில்லறை கணக்கு. நோட்டு கணக்குன்னு பெருந்தன்மையா சொல்லக்கூடாதா...கண்ணு.....![]()
ஒரு கோடி எல்லாம் உங்களுக்கு சில்லறைதானே என்ன நான் சொல்லுறது![]()
![]()
என்ன இருந்தாலும் பெருந்தன்மனா பெருந்தன்மதான்பா. கோடீஸ்வரனாக்கிட்டேப்பா.....பனம் வேணுமாப்பா.....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
அப்படி கேட்டாலும் நான் யார் கிட்ட கேட்பேன் அண்ணன் கிட்டத்தானே

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: யுவதியின் கன்னித்தன்மையை ஏலமிட்ட தொலைக்காட்சிக்கு எதிராக நடவடிக்கை
அப்புகுட்டி wrote:அப்படி கேட்டாலும் நான் யார் கிட்ட கேட்பேன் அண்ணன் கிட்டத்தானே
வாப்பா வா, சாப்பிட்டாச்சா, பர்ஸ்சுல எதாவது பனம் இருக்காப்பா. கைய கடிக்குது. ஒரு ஆயிரம் ரியால் கிடைக்குமா கண்ணு...

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum