ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm

» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்
by சிவா Today at 7:51 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:50 pm

» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm

» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm

» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm

» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm

» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm

» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm

» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm

» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm

» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm

» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm

» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm

» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm

» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm

» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm

» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm

» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm

» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm

» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm

» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm

» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm

» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm

» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm

» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm

» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm

» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm

» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm

» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm

» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm

» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm

» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm

» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm

» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm

» சிறிதளவு மனஅழுத்தம் தேவைதான்!
by sshanthi Today at 4:17 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




மென்பொருள் கிடைக்குமா ?

View previous topic View next topic Go down

மென்பொருள் கிடைக்குமா ?

Post by செங்கை ஆழியன் on Tue Sep 07, 2010 8:43 pm

இணைய வானொலிகளில் ஒளிபரப்பாகும் ஒலிபரப்பாகும் பாடல்களை பதிவதற்கு மென்பொருள் ஏதாவது இருக்கா நண்பர்களே ?
இருந்தா தந்து உதவுங்கள் நன்றி நன்றி நன்றி நன்றி


Last edited by சிட்னி சின்னப்பு on Tue Sep 07, 2010 8:47 pm; edited 1 time in total

செங்கை ஆழியன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 200
வசிப்பிடம்: இருக்கிற வீடும் நமக்கு சொந்த மில்லைங்கோ
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 8:46 pm

youtube மூலம் பதிவிறக்கலாம்


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8981
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by செங்கை ஆழியன் on Tue Sep 07, 2010 8:47 pm

maniajith007 wrote:youtube மூலம் பதிவிறக்கலாம்


எப்படி சொல்லுங்க நண்பா ? நன்றி

செங்கை ஆழியன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 200
வசிப்பிடம்: இருக்கிற வீடும் நமக்கு சொந்த மில்லைங்கோ
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 8:56 pm

செங்கை ஆழியன் wrote:
maniajith007 wrote:youtube மூலம் பதிவிறக்கலாம்


எப்படி சொல்லுங்க நண்பா ? நன்றி


உங்களிடம் ரியல் பிளேயர் பிளேயர் இருந்தால் youtube ஓபன் பண்ணி தேவையான பாடலை தேர்ந்து எடுங்கள் பின் ரியல் பிளேயர் மேல் தானகவே கேட்க்கும் இந்த பாடலை டவுன்லோட் செய்யலாமா என ஓகே கொடுங்கள் டவுன்லோட் செய்தபின் தேவையான வசதியில் இல்லை mp3 வடிவில் மாற்றி கொள்ள கூட வசதி இருக்கிறது


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8981
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by செங்கை ஆழியன் on Tue Sep 07, 2010 9:01 pm

maniajith007 wrote:

உங்களிடம் ரியல் பிளேயர் பிளேயர் இருந்தால் youtube ஓபன் பண்ணி தேவையான பாடலை தேர்ந்து எடுங்கள் பின் ரியல் பிளேயர் மேல் தானகவே கேட்க்கும் இந்த பாடலை டவுன்லோட் செய்யலாமா என ஓகே கொடுங்கள் டவுன்லோட் செய்தபின் தேவையான வசதியில் இல்லை mp3 வடிவில் மாற்றி கொள்ள கூட வசதி இருக்கிறது


youtube இல் வானொலி கேட்கலாமா நண்பா ? ஒன்னும் புரியல

செங்கை ஆழியன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 200
வசிப்பிடம்: இருக்கிற வீடும் நமக்கு சொந்த மில்லைங்கோ
சேர்ந்தது: 22/04/2010
மதிப்பீடு: 0

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by maniajith007 on Tue Sep 07, 2010 9:03 pm

செங்கை ஆழியன் wrote:
maniajith007 wrote:

உங்களிடம் ரியல் பிளேயர் பிளேயர் இருந்தால் youtube ஓபன் பண்ணி தேவையான பாடலை தேர்ந்து எடுங்கள் பின் ரியல் பிளேயர் மேல் தானகவே கேட்க்கும் இந்த பாடலை டவுன்லோட் செய்யலாமா என ஓகே கொடுங்கள் டவுன்லோட் செய்தபின் தேவையான வசதியில் இல்லை mp3 வடிவில் மாற்றி கொள்ள கூட வசதி இருக்கிறது


youtube இல் வானொலி கேட்கலாமா நண்பா ? ஒன்னும் புரியல


முடியாது நான் வா கோர்ட்டர் கட்டிங் கேட்க்கிறேன் வேணுமா


maniajith.blogspot.com

maniajith007
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 8981
வசிப்பிடம்: தேசாந்த்ரி
சேர்ந்தது: 26/12/2009
மதிப்பீடு: 278

http://maniajith.blogspot.com

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by kirikasan on Tue Sep 07, 2010 9:25 pm

இரண்டு தற்போதைக்கு நினைவுக்கு வருகிறது. வேறு இருந்தால் பிறகு தருகிறேன்

1 .Free Sound recorder
http://www.sound-recorder.biz/freesoundrecorder.html
அல்லது
http://download.cnet.com/Free-Sound-Recorder/3000-2168_4-10698910.html?tag=hdr;mncol


2 . Audacity
http://audacity.sourceforge.net/download/

விபரம்
http://audacity.sourceforge.net/about/

Adacity மூலம் 'wav formate ' இலேயே record செய்ய முடியும் அதை MP3 க்கு மாற்ற
http://download.cnet.com/WAV-to-MP3-Encoder/3000-2140_4-10060500.html?tag=mncol

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by kirikasan on Wed Sep 08, 2010 2:36 pm

உறவுகளே
record பண்ணுவதில் சிரமம் இருந்தால் vista வில் ஒரு தீர்வை சொல்லுகிறேன். அதே போலத்தான் xp க்கும் இருக்கலாம்

Audacity யை நிறுவிக்கொண்டீர்களா? இப்போது சிறு மாற்றம் recording device ல் செய்ய வேண்டும்
வல்து பக்க கீழ் மூலையில் காணப்படும் சிறிய speaker படத்தில் வலது மவுஸ் பட்டனை அழுத்தி அதில்
recording device ஐ தெரிவு செய்யவும்
(அல்லது control panel/sound இதில் recording ஐ தெரிவுசெய்யலாம்)

தோன்றுவதில் சிறிய விண்டோவில் நடுவே மவுஸை நிறுத்தி வலது பட்டனை அழுத்தி show disabled device ஐ தெரிவு செய்யவும்.
புதிதாக stereo mix தோன்றும் அதில் வல்து மவுஸ் பட்டன் அழுத்தி enable ஐ தெரிவு செய்யவும்.

இப்போது புதிதாக Audacity (ஆரம்பிக்கவும் முதலே open பண்ணியிருந்தால் மூடிவிட்டு) , சிவப்பு rec. புள்ளியை அழுத்தி கணினியில் வரும் எந்த ஓசையையும் பதிவு செய்யலாம்.

பதிவு செய்தபின் export as மூலம் save செய்யவும் ஆனால் wav file ஆகவே சேமிக்கலாம்
mp3 ஆக்க any audio convrter ஐ பாவிக்கவும் லிங்க் கீழே


Last edited by kirikasan on Wed Sep 08, 2010 4:47 pm; edited 1 time in total

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by சிவா on Wed Sep 08, 2010 2:38 pm

நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் அண்ணா, recording devices என்று உள்ளது!

நன்றி அண்ணா!




பதிவுகள்: 716692 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76958 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54525
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by kirikasan on Wed Sep 08, 2010 3:03 pm

நன்றிகள்!

wav வை mp3 ஆக மாற்ற இதை உபயோகிக்கவும்
http://www.any-audio-converter.com/any-audio-converter.php

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by kirikasan on Wed Sep 08, 2010 3:11 pm

சிவா wrote:நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் அண்ணா, recording devices என்று உள்ளது!

நன்றி அண்ணா!


நன்றி
recording செய்யமுடிகிறதா? stereo mix மூலமாகவே சவுண்ட் கார்ட்டில் அவரும் பாடலை பதிவு செய்ய முடியும்

kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by சிவா on Wed Sep 08, 2010 3:16 pm

kirikasan wrote:
சிவா wrote:நானும் இப்பொழுதுதான் பார்த்தேன் அண்ணா, recording devices என்று உள்ளது!

நன்றி அண்ணா!


நன்றி
recording செய்யமுடிகிறதா? stereo mix மூலமாகவே சவுண்ட் கார்ட்டில் அவரும் பாடலை பதிவு செய்ய முடியும்


சிறப்பாக முடிகிறது அண்ணா!




பதிவுகள்: 716692 | உறுப்பினர்கள்: 14716 | தலைப்புகள்: 76958 | புதிய உறுப்பினர்: anuratha34

சிவா
நிறுவனர்
நிறுவனர்

பதிவுகள்: 54525
வசிப்பிடம்: மலேசியா
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 2286

http://www.sivastar.net

Back to top Go down

Re: மென்பொருள் கிடைக்குமா ?

Post by kirikasan on Wed Sep 08, 2010 4:29 pm

இது எப்படி என்று பாருங்கள்.



http://www.kreatives.org/kristal/index.php?section=download

download செய்யவும். நிறுவி open பண்ணவும். இங்கே இடதுபக்கமாக wave 1 ல் no recording என்னும் பகுதியில்stero mix sound card ன் பெயரை தெரிவு செய்யவும் (1 குறியீடு). transport என்னும் ரெக்கார்டிங் பனேல் கீழே தெரியாவிட்டால் menu transport ஐ தெரிவுசெய்து கொள்ளவும்
wave 1 ல் record பட்டனையும், transport ல் record பட்டனையும் அழுத்தவும்.(2ம் 3ம் படத்தில்)

ரெக்கோர்ட் பண்ணியதை சேமிக்க menu---file--- save to new folder expand....wav தெரிந்து சேமிக்கவும்.

any audio converter ல் mp3க்கு மாற்றவும்

virus malware இவைகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்படுத்திக் கொள்ளவும்



kirikasan
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1838
வசிப்பிடம்: ilford essex uk
சேர்ந்தது: 02/07/2010
மதிப்பீடு: 292

http://www.kuyilinosai.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum