|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by ஜாஹீதாபானு Today at 1:44 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
அழகு
Page 2 of 3 • Share •
Page 2 of 3 •
1, 2, 3 
அழகு
First topic message reminder :
அடிக்கடி எனை பார்த்தும்
பார்க்காதது போல் இருப்பது அழகு...
நகம் கடிக்கும் நிமிடத்திலும்
எனை நினைப்பது அழகு...
எட்டி நான் செல்லும் போதெல்லாம்
நீ குட்டி சோகம் கொள்வது அழகு...
அதி காலை விடியலில் முகம் கழுவி
கண்ணாடியில் என் முகம் காண்பது அழகு...
புத்தகத்தின் இடையே என் பெயர்
எழுதி தெரியாமலிருக்க அடித்திருப்பது அழகு...
திட்டி நான் பேசினாலும் முதலில்
விட்டு கொடுத்து நீ பேசுவது அழகு...
விட்டு விலகும் நேரத்தில்
குழந்தை போல் அடம்பிடிப்பது அழகு...
எங்கு சென்றாலும் உன் மனதோடு
எனை அழைத்து கொண்டு தனி இடம் கொடுப்பது அழகு...
மழை கொட்டும் கணத்தில்
என் உள்ளங்கை பிடித்து நடப்பது அழகு...
பிடித்திருக்கு என்று உன்னிடம் சொல்லுகையில்
விழிகளை மடித்துக் கொண்டு வெட்கம் கொள்வாயே
அது அது தனி அழகு !!
அடிக்கடி எனை பார்த்தும்
பார்க்காதது போல் இருப்பது அழகு...
நகம் கடிக்கும் நிமிடத்திலும்
எனை நினைப்பது அழகு...
எட்டி நான் செல்லும் போதெல்லாம்
நீ குட்டி சோகம் கொள்வது அழகு...
அதி காலை விடியலில் முகம் கழுவி
கண்ணாடியில் என் முகம் காண்பது அழகு...
புத்தகத்தின் இடையே என் பெயர்
எழுதி தெரியாமலிருக்க அடித்திருப்பது அழகு...
திட்டி நான் பேசினாலும் முதலில்
விட்டு கொடுத்து நீ பேசுவது அழகு...
விட்டு விலகும் நேரத்தில்
குழந்தை போல் அடம்பிடிப்பது அழகு...
எங்கு சென்றாலும் உன் மனதோடு
எனை அழைத்து கொண்டு தனி இடம் கொடுப்பது அழகு...
மழை கொட்டும் கணத்தில்
என் உள்ளங்கை பிடித்து நடப்பது அழகு...
பிடித்திருக்கு என்று உன்னிடம் சொல்லுகையில்
விழிகளை மடித்துக் கொண்டு வெட்கம் கொள்வாயே
அது அது தனி அழகு !!

/vidhyasan.blogspot.com

Re: அழகு
மு.வித்யாசன் wrote:அண்ணா நலமா ? உங்கள் வாழ்த்துக்கு நன்றி
நலம் வித்யாசன்!


பதிவுகள்: 790109 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81934 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: அழகு
சந்தோசம். உங்கள புகைபடத்தில் பார்த்தேன் . ஆச்சர்யமா இருந்துச்சு உங்க அம்மா எல்லாரையும் பார்த்தேன். நல்லது. ஓ கே நல்லா சாப்டுங்க . இளைபாறுதல் எடுத்துகோங்க. நல்லா தூங்குங்க. வாழ்க வளமுடன்.

/vidhyasan.blogspot.com

Re: அழகு
மு.வித்யாசன் wrote:சந்தோசம். உங்கள புகைபடத்தில் பார்த்தேன் . ஆச்சர்யமா இருந்துச்சு உங்க அம்மா எல்லாரையும் பார்த்தேன். நல்லது. ஓ கே நல்லா சாப்டுங்க . இளைபாறுதல் எடுத்துகோங்க. நல்லா தூங்குங்க. வாழ்க வளமுடன்.
மகிழ்ச்சி வித்யா!


பதிவுகள்: 790109 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81934 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
Re: அழகு
karthikharis wrote:உங்கள் வரிகள் ரொம்ப அழகு![]()
இளவலின் கவிதை தனி அழகு தான் .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: அழகு
மு.வித்யாசன் wrote:நன்றி நண்பரே. உங்களை கவனித்து கொண்டு வருகிறேன். யார் எழுதினாலும் அவர்களுக்கு உங்கள் பாராட்டுகளை தெரிவித்து விடுகிறீர்கள். இது நல்ல பழக்கம் மட்டும் அல்ல இந்த எண்ணம் உயர்வானது. எல்லோருக்கும் வாரி வழங்குங்கள் மாரி போல் உங்கள் வாழ்த்துக்களை.
உண்மைதான் இளவலே!
ஊக்கம் தரும் மருந்து,
நமக்கு எல்லாம் தந்து,
இன்னும் நாம் படைக்க,
இனிதே ஈகரையை சிறக்க,
இவரும் தருவார் ஏணி,
இது தான் இவரின் பாணி .
நன்றி தோழரே .

kalaimoon70- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112
Re: அழகு
அழகுக்கு ,
அழகு சேர்க்கும்
அழகு வரிகளை
அழகாக கோர்த்து
அழகாக பதிவிட்ட,
அழகே தனி அழகு.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்
அழகு சேர்க்கும்
அழகு வரிகளை
அழகாக கோர்த்து
அழகாக பதிவிட்ட,
அழகே தனி அழகு.
வாழ்த்துக்கள்.
ரமணீயன்

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: அழகு
//எங்கு சென்றாலும் உன் மனதோடு
எனை அழைத்து கொண்டு தனி இடம் கொடுப்பது அழகு...//
மிகவும் அருமையா இருக்கு நண்பா இந்த வரிகள் எனக்கு .. வாழ்த்துகள்
எனை அழைத்து கொண்டு தனி இடம் கொடுப்பது அழகு...//
மிகவும் அருமையா இருக்கு நண்பா இந்த வரிகள் எனக்கு .. வாழ்த்துகள்
Re: அழகு
அழகினை அழகான வரிகளில் சொன்ன விதமே அழகு.

V.Annasamy- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 3717
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 30/04/2010
மதிப்பீடு: 18
Re: அழகு
மிக மிக அழகு உங்கள் வரிகள்...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: அழகு
எதார்தமாக தோன்றிய வார்த்தைக்கு இவ்வளவு பாராட்டா. நன்றி அனைவருக்கும்.

/vidhyasan.blogspot.com

Re: அழகு
அழகோ அழகு!

பிச்ச- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 9036
வசிப்பிடம்: பிச்சக்கார பயலுக்கு ஏதுங்க வசிப்பிடம்
சேர்ந்தது: 06/02/2010
மதிப்பீடு: 115
Re: அழகு
அழகு உங்கள் கவிதை அழகு

மீனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3422
வசிப்பிடம்: அன்பு உள்ளங்களில்
சேர்ந்தது: 22/05/2010
மதிப்பீடு: 61
Page 2 of 3 •
1, 2, 3 
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








