|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்by ஜாஹீதாபானு Today at 1:44 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am
» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
Page 1 of 3 • Share •
Page 1 of 3 • 1, 2, 3 
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது
ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது
ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது
ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது
ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்
இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?
வினுப்ரியா கவிதைகள்
[i][u][b]
ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது
ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது
ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது
ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது
ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்
இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?
வினுப்ரியா கவிதைகள்
[i][u][b]
Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
நிஜமான வைர வரிகள்! 


பதிவுகள்: 790108 | உறுப்பினர்கள்: 15364 | தலைப்புகள்: 81934 | புதிய உறுப்பினர்: vdevaraj
Contact Administrator
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
சிவா wrote:நிஜமான வைர வரிகள்!
உங்களது வாழ்த்துக்கள்
என்னை பட்டைதீட்டட்டும்
வைரமாய் ஜொலிக்கவைக்கட்டும்
Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
vinotha wrote:ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது
ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது
ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது
ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது
ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்
இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?
வினுப்ரியா கவிதைகள்
[i][u][b]
காலை வணக்கம் வினு.
காலையிலேயே ஞானமா வருது.
நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான்..
இதுதான் இயற்கையின் நியதி....
ஒன்று போனால்தான்
மற்றொன்று உருவாகும்..
ஒன்று இருந்தால்தான்
இன்னொன்றும் உருவாகும்.....
புரியுதா....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
gunashan wrote:vinotha wrote:ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது
ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது
ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது
ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது
ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்
இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?
வினுப்ரியா கவிதைகள்
[i][u][b]
காலை வணக்கம் வினு.
காலையிலேயே ஞானமா வருது.
நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான்..
இதுதான் இயற்கையின் நியதி....
ஒன்று போனால்தான்
மற்றொன்று உருவாகும்..
ஒன்று இருந்தால்தான்
இன்னொன்றும் உருவாகும்.....
புரியுதா....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இயற்கையின் நியதி
ஏற்றுக்கொளள்த்தான் வேண்டும்
என்ன செய்வது
Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
vinotha wrote:gunashan wrote:vinotha wrote:ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது
ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது
ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது
ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது
ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்
இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?
வினுப்ரியா கவிதைகள்
[i][u][b]
காலை வணக்கம் வினு.
காலையிலேயே ஞானமா வருது.
நீங்க சொன்னது எல்லாமே உண்மைதான்..
இதுதான் இயற்கையின் நியதி....
ஒன்று போனால்தான்
மற்றொன்று உருவாகும்..
ஒன்று இருந்தால்தான்
இன்னொன்றும் உருவாகும்.....
புரியுதா....
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
இயற்கையின் நியதி
ஏற்றுக்கொளள்த்தான் வேண்டும்
என்ன செய்வது![]()
![]()
இதுக்கு நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம்.
அது தானா நடக்கும்...
நீங்க நடக்கும்போது மட்டும் பார்த்து நடங்க.
கல் தடிக்கி விழப் போறீங்க....

gunashan- வி.ஐ.பி

- பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6
Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
யதார்த்தமான உண்மையான வரிகள்

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
உண்மை வரிகள்...
ஒருவர் எழுதிய கவிதை தான்
மற்றொருவரால் பாராட்டப்படுகிறது...
வாழ்த்துக்கள்...
ஒருவர் எழுதிய கவிதை தான்
மற்றொருவரால் பாராட்டப்படுகிறது...
வாழ்த்துக்கள்...

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
உமா wrote:உண்மை வரிகள்...
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
ஒருவர் எழுதிய கவிதை தான்
மற்றொருவரால் பாராட்டப்படுகிறது...
வாழ்த்துக்கள்...
![]()
![]()
![]()
ஒருவரின் பாராட்டுதல்
மற்றொருவரின் மகிழ்சியாகிறது
Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
vinotha wrote:
ஒருவரின் பாராட்டுதல்
மற்றொருவரின் மகிழ்சியாகிறது![]()
![]()
![]()

உமா- வழிநடத்துனர்

- பதிவுகள்: 13342
வசிப்பிடம்: சென்னை
சேர்ந்தது: 16/04/2010
மதிப்பீடு: 2374
Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
உண்மை வரிகள் அருமை டீச்சர் ...
நன்றி
நன்றி

கார்த்திக்- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 6468
வசிப்பிடம்: ஈரோடு
சேர்ந்தது: 08/04/2010
மதிப்பீடு: 39
ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!
karthikharis wrote:உண்மை வரிகள் அருமை டீச்சர் ...
நன்றி
கார்த்திக் நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்
Page 1 of 3 • 1, 2, 3 
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum








