ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» மர்ம மரம்
by யினியவன் Today at 12:56 am

» அம்மாடியோவ்...........எவ்ளோ பெரிய வாழை
by யினியவன் Today at 12:52 am

» வணக்கம்!
by யினியவன் Today at 12:46 am

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by யினியவன் Today at 12:43 am

» நந்தி மாதிரி குறுக்கே வரான் பாரு!
by சாமி Today at 12:32 am

» சிரிக்காமல் விடமாட்டேன் - நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு பதிவு
by சார்லஸ் mc Today at 12:15 am

» பாிசுத்த வேதாகமம் - ஓா் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 12:04 am

» திருமண வீடுகளில் "வாழை மரம்" கட்டுவது ஏன்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Today at 12:02 am

» தைராய்டு
by Aathira Yesterday at 11:27 pm

» இந்த பழங்கள் உண்பதற்கு அல்ல
by Aathira Yesterday at 11:25 pm

» ஒரு அரிய தமிழ் கல்வெட்டு - சீனாவில் இருந்து !
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:22 pm

» நிகழ்காலத்தில் நிறைவாக வாழ்வோம் - ரமணர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:18 pm

» சதாம் உசேனை விட மோசமாக நடந்த சங்கர் பிதரிக்கு டி.ஜி.பி., பதவி வழங்கியது சரியல்ல: ஐகோர்ட்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:15 pm

» தலையாலங்கானத்துப் பெரும் போர்
by கிருபானந்தன் பழனிவேலுச்சா Yesterday at 11:03 pm

» மே மாதம் 18 ம் திகதி - மறக்க முடியுமா??
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:51 pm

» தென்னாடுடைய சிவனே போற்றி!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:46 pm

» அமெரிக்காவில் சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர்,
by ரா.ரா3275 Yesterday at 10:18 pm

» மும்பையில் போதை விருந்து: ஐ.பி.எல். வீரர்கள் ராகுல்சர்மா, பர்னல் கைது
by ரா.ரா3275 Yesterday at 10:12 pm

» Spain நாட்டு Gibraltar's Airport அரிய புகைப்படங்கள்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Yesterday at 10:11 pm

» ஹைக்கூ என்னும் ஆயுதம்
by ரா.ரா3275 Yesterday at 10:10 pm

» அரிய புகைப்படக் காட்சிகள்
by ரா.ரா3275 Yesterday at 10:08 pm

» பாராளுமன்றத்துக்கு இப்போது தேர்தல் நடந்தால் பா.ஜனதா வெற்றி பெறும்: கருத்து கணிப்பில் தகவல்
by ரா.ரா3275 Yesterday at 10:05 pm

» இரண்டாம் உலகப்போர் பீரங்கி
by ரா.ரா3275 Yesterday at 9:58 pm

» பிரம்மிப்பூட்டும் 700 வருட பழமையான குகை வீடுகள்
by முரளிராஜா Yesterday at 9:56 pm

» கல்லீரல் பாதிப்பு தீர சிறந்த மருத்துவமணை
by baskars11 Yesterday at 9:55 pm

» காதலர்களுக்கான ராசிபலன் - உங்க காதல் நிலவரம் எப்படி?
by ரா.ரா3275 Yesterday at 9:49 pm

» வாழ்க தமிழ்
by ரா.ரா3275 Yesterday at 9:47 pm

» யாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்?
by ரா.ரா3275 Yesterday at 9:46 pm

» என்னை தின்னும் உலகம்....
by ரா.ரா3275 Yesterday at 9:42 pm

» அடடா...இதுதான் காதலா?...
by ரா.ரா3275 Yesterday at 9:32 pm

» தோழியாக நீ வேண்டும்...
by ரா.ரா3275 Yesterday at 9:25 pm

» Pearl துறைமுகம் அழிக்கப் பட்ட காட்சிகள் ( 7 DEC 1941 )
by முரளிராஜா Yesterday at 8:52 pm

» மோட்சம் கொடு!
by பார்த்திபன் Yesterday at 8:43 pm

» பிரபலமானவர்களின் இளமைக்காலம் 2
by கேசவன் Yesterday at 8:35 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by balakarthik Yesterday at 8:25 pm

» சில புகைப்படங்கள்
by கேசவன் Yesterday at 8:05 pm

» மீண்டும் 60 அணு உலைகள்...
by SajeevJino Yesterday at 7:55 pm

» அறிந்ததும் அறியாததும்!!!
by கேசவன் Yesterday at 7:53 pm

» 1969 இல் ஆம்ஸ்ரோங் நிலவில் கால்பதித்த வீடியோ....
by கேசவன் Yesterday at 7:50 pm

» Phone WLAN Connection உதவி
by SajeevJino Yesterday at 7:47 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Go down

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by வினுப்ரியா on Thu Sep 09, 2010 7:31 am

First topic message reminder :

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது

ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது

ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது

ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது

ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்

இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?




வினுப்ரியா கவிதைகள்












[i][u][b]

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down


ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by வினுப்ரியா on Thu Sep 09, 2010 8:26 pm

bhuvi wrote:இந்த பூமியில் மனிதர்கள் ஆகிய நம் இருபது போலவே வேறு ஒரு பூமியும் இருக்குமோ அந்த வேற்று பூமியில் பிறந்த மனிதனும் நம்மைபோல் [ விஞ்யான ஆராய்ச்சியில் வேற்று கிரக மனிதனை தேடி கொண்டிருபனோ] மனிதனை தேடி கொண்டிருபனோ, அவனும் நம்மைபோல் துயரங்களில் அழ கற்று கொண்டிருபானோ....

நான் அறிந்த விளக்கம் இதுவே வித்யாசன்...


சரியா என விநோதவை தான் கேட்க வேண்டும்...


நான் சமையல் வேலையில் இருந்துவிட்டேன் .இப்போதான் வித்யாவின் வினா படித்தேன் .கூடவே புவியின் விளக்கமும் படித்தேன் .மிகவும் அருமையான அழகான விளக்கம் .நான் நினைத்து எழுதியதும் அதுவே .என் வேலையை எளிதாக்கிய புவிக்கு நன்றிகள் !வாழ்த்துக்கள் நன்றி அன்பு மலர்

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 9:01 pm

விளக்கம் தர வாய்ப்பு தந்த தங்களுக்கு தான் நான் நன்றிகள் சொல்லவேண்டும்... அன்பு மலர் அன்பு மலர்

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by மு.வித்யாசன் on Thu Sep 09, 2010 9:46 pm

அப்படியே நல்ல விளக்கம் . சமையலா சாப்ட வரலாமா


/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1070
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 20

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 9:50 pm

உங்களுக்கு ஏன் வித்யாசன் இந்த விபரீத அசை எல்லாம்... விநோத அக்கா சமையல் மேல இவ்ளோ ஆர்வமா...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by மு.வித்யாசன் on Thu Sep 09, 2010 9:59 pm

யார் சமச்சாலும் எனக்கு pidikkum . unga samaiyal epti >


/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1070
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 20

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by மு.வித்யாசன் on Thu Sep 09, 2010 10:02 pm

எனக்கு சமைச்சு தருவீங்கள தோழி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1070
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 20

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:04 pm

நல்ல தான் இருக்கும்...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:06 pm

அவ்ளோதனே சமைச்சு குடுத்த போச்சு

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by ரபீக் on Thu Sep 09, 2010 10:10 pm

bhuvi wrote:அவ்ளோதனே சமைச்சு குடுத்த போச்சு


உமாவோட பாயசம் மாதிரி இருக்காதுல்ல

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by மு.வித்யாசன் on Thu Sep 09, 2010 10:14 pm

ம்ம் அப்டியா ரொம்ப சந்தோசம் பசி தீர்பதோடு பாசத்தையும் அள்ளி தரும் இந்த தோழி கிடைக்க நான் என்ன தவம் செய்தேனோ


/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1070
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 20

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:21 pm

ரொம்ப நல்லாவே சமைப்பேன் ரபிக் அண்ணா...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by ரபீக் on Thu Sep 09, 2010 10:23 pm

bhuvi wrote:ரொம்ப நல்லாவே சமைப்பேன் ரபிக் அண்ணா...


அப்பசரி , கோவை வந்த வீட்டுக்கு வந்துடுவேன் ,,பரவ இல்லையா ?

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:23 pm

பாசத்திற்கு என்றுமே கோவை மக்களிடம் பஞ்சம் இல்லை வினோதன்... தங்கள் நட்பு கிடைக்க நங்கள் தவம் இருக்க வேண்டும்...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:25 pm

கண்டிப்பாக வரணும் ரபிக் அண்ணா.. வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்....

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by ரபீக் on Thu Sep 09, 2010 10:30 pm

bhuvi wrote:கண்டிப்பாக வரணும் ரபிக் அண்ணா.. வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்....


இன்ஷா அல்லா விடுமுறைக்கு நாட்டுக்கு வரும்போது கோவைக்கும் வருகிறேன் ,,,,,

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum