ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜாஹீதாபானு Today at 1:44 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by வினுப்ரியா on Thu Sep 09, 2010 7:31 am

First topic message reminder :

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

ஒருவனுக்கு விபத்தாவது
மற்றொருவனுக்கு சம்பவமாகிறது

ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது

ஒருவனின் கால் தடுக்கிய கற்கள்
மற்றொருவனுக்கு படிக்கற்களாகிறது

ஒருவனுக்கு கிடைக்கும் வெற்றி
மற்றொருவனுக்கு தோல்வியாகிறது

ஒருவன் முட்களில் நடந்து
சீர் செய்த சாலையில்
மற்றொருவன்
பூக்களைபறிக்கிறான்

இப்படியாக
ஒரு பூமியில்
ஒரு மனிதன் பிறந்ததனால்
வேறொரு பூமியில்
வேறொரு மனிதன்
கண்டுபிடிக்கப்பட காத்திருப்பானோ?
கண்ணீர்விட கற்றிருப்பானோ?




வினுப்ரியா கவிதைகள்












[i][u][b]

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down


Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:21 pm

ரொம்ப நல்லாவே சமைப்பேன் ரபிக் அண்ணா...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by ரபீக் on Thu Sep 09, 2010 10:23 pm

bhuvi wrote:ரொம்ப நல்லாவே சமைப்பேன் ரபிக் அண்ணா...


அப்பசரி , கோவை வந்த வீட்டுக்கு வந்துடுவேன் ,,பரவ இல்லையா ?

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:23 pm

பாசத்திற்கு என்றுமே கோவை மக்களிடம் பஞ்சம் இல்லை வினோதன்... தங்கள் நட்பு கிடைக்க நங்கள் தவம் இருக்க வேண்டும்...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:25 pm

கண்டிப்பாக வரணும் ரபிக் அண்ணா.. வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்....

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by ரபீக் on Thu Sep 09, 2010 10:30 pm

bhuvi wrote:கண்டிப்பாக வரணும் ரபிக் அண்ணா.. வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்....


இன்ஷா அல்லா விடுமுறைக்கு நாட்டுக்கு வரும்போது கோவைக்கும் வருகிறேன் ,,,,,

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:32 pm

வாருங்கள் அண்ணா.... அன்பு மலர் நன்றி நன்றி

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by மு.வித்யாசன் on Thu Sep 09, 2010 10:38 pm

தோழி எனக்கு தூக்கமா வருது நா தூங்க போரன் நீ நல்ல தூங்கு . ஏன் இப்டி நைட் லேட்டா தூங்குர உடம்பு கெட்டு போயிரும். அதும் பொண்ணு நீ நல்ல இளைபாரிக்கோ.... பெண்களின் நிம்மதியான தூக்கம் என்பத தாயின் கருவறையிலும், தாய் மண்ணின் கல்லறையிலும் தான். மத்த நேரம் எல்லாம் விழிப்புடன் தான் இருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கு . இன்னும் உங்கள் சுதந்திரம் சுவர்களுக்கு மத்தியில் தான். வருத்தம் வேண்டாம் தோழி நாளை விடியில் நமது தோழமையின் சுதந்திர நிழலில். ஓகே போய் தூங்கு. டாடா........


/vidhyasan.blogspot.com அன்பு மலர்

மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 1070
வசிப்பிடம்: madurai
சேர்ந்தது: 19/03/2010
மதிப்பீடு: 20

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by புவனா on Thu Sep 09, 2010 10:48 pm

என்ன செய்ய எனது பணி அந்த மாதிரி... கவலை வேண்டாம் தோழரே எதுவும் நேராது... நீங்கள் சென்று உறங்குங்கள்... நான் உறங்க மணி 12:30 ஆகும்

தங்களின் இரவு இனிதாய் அமையட்டும்...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by கலைவேந்தன் on Fri Sep 10, 2010 12:40 am

நலல்தொரு கவிதையின் நடுவில் வீண் அரட்டை புகுந்து சற்றே சுவைகெடுத்தாலும் அதையும் விஞ்சி அழகாக மிளிர்கிறது கவிதை...!

பாராட்டுக்கள் வினோதா...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13413
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 634

http://kalai.eegarai.info/

Back to top Go down

ஒருவருக்கும் மற்றொருவருக்கும்

Post by வினுப்ரியா on Fri Sep 10, 2010 7:48 am

கலை wrote:நலல்தொரு கவிதையின் நடுவில் வீண் அரட்டை புகுந்து சற்றே சுவைகெடுத்தாலும் அதையும் விஞ்சி அழகாக மிளிர்கிறது கவிதை...!

பாராட்டுக்கள் வினோதா...!


நன்றி தோழரே.மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by kalaimoon70 on Fri Sep 10, 2010 8:01 am

உள்ளதை சொல்லும் கவிதை அருமை .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Fri Sep 10, 2010 8:24 am

"ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது..
"
ஆனால்
நீங்கள் எழுதிய கவிதைகள் மட்டும்
இயற்கையின் நியதிக்கு....மாறாக..."

"அன்பு பாராட்டுக்கள்..வினோ."


Last edited by தேனி"சூர்யா"பாஸ்கரன் on Fri Sep 10, 2010 9:33 am; edited 1 time in total


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்


தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by வினுப்ரியா on Fri Sep 10, 2010 9:20 am

kalaimoon70 wrote:உள்ளதை சொல்லும் கவிதை அருமை .


நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

ஒருவனுக்கும் ! மற்றொருவனுக்கும்!

Post by வினுப்ரியா on Fri Sep 10, 2010 9:23 am

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:"ஒருவரால் நிராகரிக்கப்படுவது
மற்றொருவரால் நேசிக்கப்படுகிறது..
"
ஆனால்
நீங்கள் எழுதிய கவிதைகள் மட்டும்
இயற்கையின் நியதிக்கு....மாறாக..."

"அன்பு பாராட்டுக்கள்..[b]வினோ[/b]."



ஒருவரை மற்றவர் பாராட்டுவதென்பது இப்போ குறைந்து வருகிறது .உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நன்றி நன்றி

வினுப்ரியா
மனங்கவர் கவிஞர் விருது
மனங்கவர் கவிஞர் விருது

பதிவுகள்: 1060
வசிப்பிடம்: Thittakuti
சேர்ந்தது: 16/06/2010
மதிப்பீடு: 34

http://winothee@gmail.com

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum