ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 ayyasamy ram

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ayyasamy ram

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 ayyasamy ram

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 krishnaamma

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 krishnaamma

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 krishnaamma

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 ayyasamy ram

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஜாக்கிசானுடன் மோகன்லால் - நாயர்ஷான்

View previous topic View next topic Go down

ஜாக்கிசானுடன் மோகன்லால் - நாயர்ஷான்

Post by கார்த்திக் on Thu Sep 09, 2010 1:36 pm




மலையாள சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் மோகன்லால் நடிப்பில் மாறுபட்ட பரிமாணத்தை எட்டிவருகிறார். இந்தியில் பிரியதர்ஷன் இயக்கும் அடுத்தப் படத்தில் நடிக்கவுள்ளார் மோகன்லால். பிரியதர்ஷன் தென்னிந்திய நடிகர், நடிகைகளுக்கே அதிக அளவில் வாய்ப்பு தருகிறார் என்று இந்தித் திரைவட்டாரங்களில் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அதற்கெல்லாம் கலங்காமல், ‘தென்னிந்திய நடிகர்கள் என்பதைவிட திறமையுள்ளவர்களுக்கு தான் எனது படத்தில் வாய்ப்பளிக்கிறேன்’ என்று கூறி, மேகன்லாலை தனது படத்தில் நடிக்க வைக்கிறாராம் பிரியதர்ஷன்.

இந்நிலையில் மோகன்லால் ஜாக்கிசானுடன் இணைந்து நடிக்கும் படம் ‘நாயர்ஷான்’. இதில் இந்திய - ஜப்பான் விடுதலைக்காக நடக்கும் போராட்டங்கள் படமாக்கப்படுகின்றன. இந்தப் படத்தை ஆல்பர்ட் இயக்குகிறார். இசை - ஏ.ஆர்.ரகுமான். 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படம் ஒரு இந்திய-ஜப்பான் வரலாற்றுப் படமாக அமையும் என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லால், இளைஞர்களின் தலைவனாகவும், துடிப்பான தேசப்பற்று மிக்க இந்தியக் குடிமகனுமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவரின் பெயர் அய்யப்பன் பிள்ளை நாயர். பள்ளிப் படிப்பை தனது சொந்த ஊரான கேரளாவிலே முடிக்கிறார். பள்ளிப் பருவத்தின் போதே இந்தியாவின் மீதான ஆங்கிலேய அரசின் காலணியாதிக்கத்தை எதிர்த்துப் போராடுகிறார்.

ஒரு கட்டத்தில் ஆங்கில அரசாங்கத்திற்கு எதிராக ஜப்பானுக்கு போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கும் ஜப்பானிய மக்களுக்கு ஆதரவாக ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார். ஜப்பானில் நடக்கும் கதையில் ஜாக்கிஜானுடன் இணைந்து நடித்துள்ளார் மோகன்லால்.

ஜாக்கிஜானுடன் நடிப்பது பற்றி மோகன்லால், “ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் ஜாக்கிசானுடன் நடிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. அவரின் படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் அவரின் ரசிகன். அந்தவகையில் அவருடன் நடிப்பது சந்தோஷமான ஒன்றாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிப்புக்கு மோகன் லால், புகழுக்கு ஜாக்கிசான், இசைக்கு ஏ.ஆர்.ரகுமான் என்ற இவர்களின் கூட்டணியில் உருவாகும் ‘நாயர்ஷான்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று உலக அளவில் கலக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


:
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum