Latest topics
» மலேசியா பத்துமலை தைப்பூசம் 2012 - புகைப்படங்கள்by சிவா Today at 8:03 pm
» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by கே. பாலா Today at 7:55 pm
» computer language தெரிந்துகொள்ள super website
by தம்பி வெங்கி Today at 7:53 pm
» ரோல்மாடல்! நீங்களும் ஃபாலோ பண்ணலாம் இவங்களை...
by shenbagakumar Today at 7:52 pm
» கடவுளும் த்ரீ இடியேட்சும்
by பிளேடு பக்கிரி Today at 7:42 pm
» அரியது, கொடியது. பெரியது, இனியது, புதியது -ஔவை & கண்ணதாசன்
by கோவிந்தராஜ் Today at 7:14 pm
» தைப்பூச நன்னாளில் முருகப் பெருமானை வழிபட்டு வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெறுங்கள்!
by கேசவன் Today at 7:11 pm
» உத்தர பிரதேச அரசியலும், தாதாக்களும்
by கேசவன் Today at 7:09 pm
» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-42
by பிஜிராமன் Today at 6:58 pm
» இது எப்படி இருக்கு?
by கோவிந்தராஜ் Today at 6:57 pm
» சர்தார்ஜி நகைச்சுவை
by கேசவன் Today at 6:52 pm
» 'லாங் ஜம்ப்' அல்ல, 'ராங் ஜம்ப்'!
by கேசவன் Today at 6:52 pm
» மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்
by பிளேடு பக்கிரி Today at 6:41 pm
» நான் ரசித்த கவிதைகள் ... ந.கார்த்தி
by சிவா Today at 6:38 pm
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 6:38 pm
» பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
by சிவா Today at 6:37 pm
» உங்கள் கண்களை மானிட்டரிடமிருந்து பாதுகாக்க
by முஹைதீன் Today at 6:18 pm
» விஜயகாந்த், பண்ருட்டியாரின் முதுகில் வைத்த கண் வாங்காமல்..
by கேசவன் Today at 6:14 pm
» அடித்து உதைத்து கை, கால்களை நொறுக்கினார்: கழுத்தை நெரித்து 2வது மனைவியை கொன்று புதைத்த வாலிபர் கைது
by கேசவன் Today at 6:12 pm
» லஞ்ச லாவண்யத்திற்கு 42% இளைஞர்கள் ஆதரவு
by கேசவன் Today at 6:09 pm
» என்னுடைய கணினியில் graphics memory ஐ அதிகரிக்கலமா
by A.Venu Today at 6:07 pm
» பிரபுதேவா மீது வழக்கு போடுகிறார் நயன்தாரா?
by முஹைதீன் Today at 6:04 pm
» வாழ்க்கை...!
by முஹைதீன் Today at 6:00 pm
» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by அருண் Today at 6:00 pm
» மழலையை தரும் மருத்துவம்
by முஹைதீன் Today at 5:58 pm
» ஈகரை மெயில் அக்கவுண்ட் உருவாக்குவது எப்படி -கோவி
by கோவிந்தராஜ் Today at 5:58 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by மகேஷ் Today at 5:48 pm
» இதுக்கு ஒரு ஜோக் சொல்லுங்களேன்
by ஜாஹீதாபானு Today at 5:18 pm
» 4sharedல் வார/மாத இதழ்கள்: புதியவை - வண்ணத்திரை 13.2.12, குங்குமம் 13.2.12, நாணயம் விகடன் 12.2.12, குமுதம் சினேகிதி 1.2.12
by வை.பாலாஜி Today at 5:16 pm
» நம்மால் என்ன முடியுமோ...
by சார்லஸ் mc Today at 5:10 pm
» நடிகையைப் பத்தி படம் எடுத்தா தப்பா?
by பிளேடு பக்கிரி Today at 5:07 pm
» அமீர் போனால் எனக்கென்ன? பார்த்திபன் ஆவேசம்
by பது Today at 5:04 pm
» ரஜினி ஸ்டைல் இன்வெஸ்ட்மென்ட்! : நாணயம் விகடன்....
by கோவிந்தராஜ் Today at 4:49 pm
» கடலூர் மாவட்டத்தில் தி.மு.க.-தே.மு.தி.க. கைகோர்த்துவிட்டன !
by பிரசன்னா Today at 4:41 pm
» எது உண்மையான அன்பு?
by பிரசன்னா Today at 4:29 pm
» அதிமுகவில் இணைந்த விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்!
by மகா பிரபு Today at 4:28 pm
» பிஜிராமனின் திருவள்ளுவம் கவிதையில் - தொடர்
by பிஜிராமன் Today at 4:25 pm
» சி மொழி கற்றுக்கொள்ளாலாம் -கோவி 1000
by பிஜிராமன் Today at 4:22 pm
» முதலிடம்...!
by பிஜிராமன் Today at 4:19 pm
» மலையாள ப்ருத்வி-மும்பை ராணிமுகர்ஜி... இதென்னடா புதுக்கதை?
by ஜாஹீதாபானு Today at 4:19 pm
உள்நுழைய இங்கு அழுத்தவும்
உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
Page 1 of 1 • Share •
உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
முதலாவதாக .........
சிவா அண்ணன் மனம் திறக்கின்றார் ......
சிவா அண்ணா : அப்பா சொன்னவர் பி.எம்.டபிள்யு எம் 3 வாங்கித்தாறன் என்று ..ஆனால் தங்கச்சி அடம்பிடிச்சவள் அண்ணாவுக்கு பெர்ராரி என்சோ தான் வாங்க வேணுமெண்டு ஆனால் நான் திட்டவட்டமா சொல்லிப்போட்டன் சும்மா டப்பா விளையாட்டு சாமான வாங்கித்தந்து என்ன ஏமாத்த வேணாம் ...எனக்கு ஒரு லுமாலா ஸ்டாண்டர்ட் சயிக்கிள் கரியலோட வாங்கித்தர வேணும் என்று ...

அப்போ சாரதி அனுமதிப் பத்திரம் இல்லையா அண்ணா ?

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3330
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 71
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
தமிழன் : எல்லா குடிக்காரனும் மறக்காமல் சொல்லுகிற வசனம்
``நான் ஸ்டெடி”
``````````````````````````````````````````````````````````````````````
கெட்டிமேளம் கொட்டி, தாலிய கெட்டியா கட்டினாலும்,கல்யாணத்திற்க்கு பிறகு லூசா தான் நினைக்கிறாங்க சில பொண்டாடிங்க..!!
``நான் ஸ்டெடி”
``````````````````````````````````````````````````````````````````````
கெட்டிமேளம் கொட்டி, தாலிய கெட்டியா கட்டினாலும்,கல்யாணத்திற்க்கு பிறகு லூசா தான் நினைக்கிறாங்க சில பொண்டாடிங்க..!!

Tamilzhan- தலைமை நடத்துனர்

- பதிவுகள்: 7918
வசிப்பிடம்: தமிழ்நாடு
சேர்ந்தது: 02/03/2009
மதிப்பீடு: 186
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
Tamilzhan wrote:தமிழன் : எல்லா குடிக்காரனும் மறக்காமல் சொல்லுகிற வசனம்
``நான் ஸ்டெடி”
``````````````````````````````````````````````````````````````````````
கெட்டிமேளம் கொட்டி, தாலிய கெட்டியா கட்டினாலும்,கல்யாணத்திற்க்கு பிறகு லூசா தான் நினைக்கிறாங்க சில பொண்டாடிங்க..!!
அப்போ நீங்கள் குடிகாரனா ?

ஆகா தானாவே வந்து மாட்டுராங்கலேப்பா
Last edited by ப்ரியதர்ஷி on Thu Sep 09, 2010 8:32 pm; edited 1 time in total

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3330
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 71
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
அப்புக் குட்டி அண்ணா மனம் திறக்கின்றார் ...
அப்பு குட்டி அண்ணா : "நேத்து ஒரு பொண்ணு என்கிட்ட வந்து ஆட்டோகிராப் கேட்டா. கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன்.""ம்ம்..அப்புறம்! கையெழுத்தப் பார்த்துட்டு கேட்டா.. 'அப்போ நீங்க..."சூர்யா " இல்லையா! எண்டு '."" நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்""
ஒஹ்ஹ நீங்க சூரியா போல என்று சொல்ல வாறீங்க..அப்பிடித்தானே ..கையோ கையோ

சிக்கிரம் குணா கார்த்திக் அவர்களின் மனங்களை பற்றியும் போடுங்கள்...

புவனா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:அப்புக் குட்டி அண்ணா மனம் திறக்கின்றார் ...
அப்பு குட்டி அண்ணா : "நேத்து ஒரு பொண்ணு என்கிட்ட வந்து ஆட்டோகிராப் கேட்டா. கையெழுத்துப் போட்டுக்கொடுத்தேன்.""ம்ம்..அப்புறம்! கையெழுத்தப் பார்த்துட்டு கேட்டா.. 'அப்போ நீங்க..."சூர்யா " இல்லையா! எண்டு '."" நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்""
ஒஹ்ஹ நீங்க சூரியா போல என்று சொல்ல வாறீங்க..அப்பிடித்தானே ..கையோ கையோ![]()
![]()
அப்போ நான் அப்படி இல்லையா![]()
![]()

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
தங்களின் புகைப்படமா அண்ணா...

புவனா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
bhuvi wrote:தங்களின் புகைப்படமா அண்ணா...
ஆமாம் சகோதரி அடியேனின் தோற்றம் இதுதான்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
குணா அண்ணா மனம் திறக்கின்றார் :

குணா அண்ணா :
' மகான் ஒருத்தரிண்ட புத்தகத்தில எழுதியிருந்தது மலேசியாவில நாட்டில இருபதாம் நூற்றாண்டின் இறுதியில ஒரு மகா புருஷர் அவதரித்து இந்த உலகத்துக்கே மோட்சம் அளிப்பாராம் அவரிண்ட அடையாளங்கள் சில '
1 . கண்கள் குணா மாதிரி இருக்கும்
2 . முகம் குணா விண்ட மாதிரி இருக்கும்
3 . அழகு குணா மாதிரி இருக்கும்
4 . அறிவில சரியா குணாவே தான்
5 . உயரம் குணா மாதிரி
இவ்வளவு சொல்லிப்போட்டன் முடிஞ்சா ஆள கண்டு பிடியுங்கோ இவ்வளவு முடியாட்டி ஆளிண்ட புகைப்படத்தையும் இணைச்சு அனுப்பியிருக்கிறன் எப்பிடியாவது கண்டு பிடிச்சு தாருங்கோ..
அப்போ என்ன சொல்ல வாறீங்க அண்ணா ???? அந்த மகான் யார் ?
குணா அண்ணா :
' மகான் ஒருத்தரிண்ட புத்தகத்தில எழுதியிருந்தது மலேசியாவில நாட்டில இருபதாம் நூற்றாண்டின் இறுதியில ஒரு மகா புருஷர் அவதரித்து இந்த உலகத்துக்கே மோட்சம் அளிப்பாராம் அவரிண்ட அடையாளங்கள் சில '
1 . கண்கள் குணா மாதிரி இருக்கும்
2 . முகம் குணா விண்ட மாதிரி இருக்கும்
3 . அழகு குணா மாதிரி இருக்கும்
4 . அறிவில சரியா குணாவே தான்
5 . உயரம் குணா மாதிரி
இவ்வளவு சொல்லிப்போட்டன் முடிஞ்சா ஆள கண்டு பிடியுங்கோ இவ்வளவு முடியாட்டி ஆளிண்ட புகைப்படத்தையும் இணைச்சு அனுப்பியிருக்கிறன் எப்பிடியாவது கண்டு பிடிச்சு தாருங்கோ..
அப்போ என்ன சொல்ல வாறீங்க அண்ணா ???? அந்த மகான் யார் ?

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3330
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 71
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:குணா அண்ணா மனம் திறக்கின்றார் :
குணா அண்ணா :
' மகான் ஒருத்தரிண்ட புத்தகத்தில எழுதியிருந்தது ஈழத்து நாட்டில இருபதாம் நூற்றாண்டின் இறுதியில ஒரு மகா புருஷர் அவதரித்து இந்த உலகத்துக்கே மோட்சம் அளிப்பாராம் அவரிண்ட அடையாளங்கள் சில '
1 . கண்கள் குணா மாதிரி இருக்கும்
2 . முகம் குணா விண்ட மாதிரி இருக்கும்
3 . அழகு குணா மாதிரி இருக்கும்
4 . அறிவில சரியா குணாவே தான்
5 . உயரம் குணா மாதிரி
இவ்வளவு சொல்லிப்போட்டன் முடிஞ்சா ஆள கண்டு பிடியுங்கோ இவ்வளவு முடியாட்டி ஆளிண்ட புகைப்படத்தையும் இணைச்சு அனுப்பியிருக்கிறன் எப்பிடியாவது கண்டு பிடிச்சு தாருங்கோ..![]()
![]()
![]()
அப்போ என்ன சொல்ல வாறீங்க அண்ணா ???? அந்த மகான் யார் ?
![]()
இதோடு ஆறாவதா இன்னொரு அடையாளம் ,
6 .அவரு லேகிய வியாபாரம் செய்வாராம் ,,,,
அப்படின்னா அது யாரு ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

ரபீக்- வழிநடத்துனர்

- பதிவுகள்: 15119
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
நான் கஸ்டப்பட்டு கண்டு பிடித்தேன் ஆனால் சொல்ல மாட்டேன்

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
அப்புகுட்டி wrote:நான் கஸ்டப்பட்டு கண்டு பிடித்தேன் ஆனால் சொல்ல மாட்டேன்
எனக்கு சொல்லுங்க அண்ணா ..காதில ரகசியமா சொல்லுங்க

ப்ரியா- நிர்வாகக் குழுவினர்

- பதிவுகள்: 3330
வசிப்பிடம்: இதய தாமரை ஈகரை தாயின் மடியில்
சேர்ந்தது: 25/02/2010
மதிப்பீடு: 71
Re: உறவுகள் மனம் திறக்கின்றார்கள் - ப்ரியா
ப்ரியதர்ஷி wrote:அப்புகுட்டி wrote:நான் கஸ்டப்பட்டு கண்டு பிடித்தேன் ஆனால் சொல்ல மாட்டேன்
எனக்கு சொல்லுங்க அண்ணா ..காதில ரகசியமா சொல்லுங்க![]()
![]()

அப்புகுட்டி- வி.ஐ.பி

- பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum