ஈகரை நூலகம்

Eegarai Topsites
ஈகரை தமிழ் வலைத் தளங்களின் தொகுப்பு
Latest topics
» வேண்டுதல் :(
by சார்லஸ் mc Today at 1:21 am

» hai ai am kundalakesi
by கபாலி Today at 12:52 am

» 4.2.012 அன்று பிறந்தநாள் காணும் கார்த்திக் எம்.ஆா் அவா்களை வாழ்த்துவோம்
by kirikasan Today at 12:50 am

» 05.02.2012 அன்று பிறந்த நாள் கொண்டாடும் கோவிந்தராஜ் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by kirikasan Today at 12:29 am

» நினைவுடன்!......
by கபாலி Today at 12:24 am

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by சடையப்பர் Today at 12:19 am

» புதிய சொந்தமான வீடுபெற வேண்டுவோர் பாராயணம் செய்ய வேண்டி திருப்புகழ்
by இளமாறன் Today at 12:14 am

» சரணாகதி - பொருள் தெரியுமா ?
by கோவிந்தராஜ் Yesterday at 11:52 pm

» பொழுதைக் கழிக்க ஓர் வழி !!!
by Aathira Yesterday at 11:32 pm

» கின்னஸ் சாதனை புரிந்த உலகின் ராட்சத பைக்! படங்கள் இணைப்பு
by அல்கெனா ரிஷி Yesterday at 10:44 pm

» வணக்கம் நண்பர்களே.
by அல்கெனா ரிஷி Yesterday at 10:40 pm

» தன்னுடைய 2000 ஆம் பதிவைக் கடந்த ஐயா டாக்டர் சுந்தரராஜ் தயாளன் அவர்களை வாழ்த்தி வணங்குவோம் உறவுகளே!!!
by அல்கெனா ரிஷி Yesterday at 10:35 pm

» தாயா இல்லை காதலியா..... எனது கேள்விக்கு பதில் ...?
by கபாலி Yesterday at 10:23 pm

» முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நாளை தொடக்கம்: முதல் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதல்
by மகா பிரபு Yesterday at 10:13 pm

» பெண் வயிற்றில் குழந்தை 35 ஆண்டுகள் இருந்ததால் கல்லாக மாறியது: டாக்டர்கள் ஆபரேசன் மூலம் அகற்றினர்
by கோவிந்தராஜ் Yesterday at 10:07 pm

» தொடராத வீணை
by முபா Yesterday at 10:02 pm

» என்னையும் கூட்டிச்செல்லுங்கள்
by முபா Yesterday at 9:59 pm

» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
by இளமாறன் Yesterday at 9:24 pm

» ரகசியமாக செய்திகளை அனுப்புவதற்கு ?
by அருள் Yesterday at 9:21 pm

» மொள்ளமாரி பயலே!!!
by மகா பிரபு Yesterday at 9:18 pm

» பெண்கள் அதிகம் கவலைப்படும் வரி வரியாய் ஏற்பட்ட தழும்புகளை எப்படி போக்குவது ?
by அருள் Yesterday at 9:17 pm

» நிறம் !
by இளமாறன் Yesterday at 9:08 pm

» போதிதர்மரை பற்றிய தகவல் தேவை ?
by மகா பிரபு Yesterday at 9:02 pm

» மதுரை பெண்ணை மணந்த அய்யப்பன்
by இளமாறன் Yesterday at 8:56 pm

» கற்பனைக் கோட்டை+ சிரித்திடு மகளே + பெண் (3 கவிதைகள்)
by kirikasan Yesterday at 8:22 pm

» மீலாடி நபி திருநாள் வாழ்த்துக்கள்
by மகா பிரபு Yesterday at 8:06 pm

» மகிழம்பூ மனமெல்லாம்
by T.N.Balasubramanian Yesterday at 7:38 pm

» காதலர் தினம்....!
by இளமாறன் Yesterday at 7:30 pm

» மௌனத்தால் வென்றுவிடு...!
by இளமாறன் Yesterday at 7:23 pm

» நல்ல தமிழ் அறிவோம் - நறுந்தொகை -தொடர் பதிவு.
by சதாசிவம் Yesterday at 6:59 pm

» காதல் சுரங்கம் - குறுந்தொகை - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு
by சதாசிவம் Yesterday at 6:25 pm

» நடிகை ஜெனிலியா ரிதேஷ் திருமணம்
by Aathira Yesterday at 5:55 pm

» நீ பாதி நான் பாதி...!
by அல்கெனா ரிஷி Yesterday at 5:39 pm

» கண்டுபிடித்தவர்களை கண்டுபிடியுங்கள் -சவால்-41
by வை.பாலாஜி Yesterday at 5:22 pm

» Johnny Johnny - Gulf version
by kumaran.msk Yesterday at 5:14 pm

» சாப்பிட்டதும் "தம் " "டீ" -- ரொம்ப தப்புங்க
by ரேவதி Yesterday at 4:48 pm

» நெகிழ வைத்த நிஜங்கள்
by சிவா Yesterday at 4:36 pm

» ஏவுகணையின் மூலம் சிறிய செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பியது ஈரான்
by சிவா Yesterday at 3:55 pm

» 4000 பதிவுகள் + 500 மதிப்பீடுகள் கடந்த தம்பி கார்த்திக்கை வாழ்த்துவோம் உறவுகளே !!!
by ந.கார்த்தி Yesterday at 3:50 pm

» 8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம் ?
by சிவா Yesterday at 3:50 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்




வழியனுப்ப வந்துவிடு...

View previous topic View next topic Go down

வழியனுப்ப வந்துவிடு...

Post by மனுபரதன் on Thu Sep 09, 2010 9:05 pm

பெற்றவளையும் வெறுக்க
முடிந்தது
காதலின் கடிவாளம்
கண்ணை மறைத்த
நேரங்களில்
காற்றை கால்களில்
கட்டிக்கொண்டு பறந்தது
மனது...
அவளை மணமுடிக்க
பேசச்சொல்லி விரட்டியது..
மட மனதுக்கு
தெரியவில்லை
மாறிடுவாள் மங்கையென்று
அவளின் மாறுதலால்
ஆறுதலின்றி தவிக்கிறேன்
தோல்விகளின் உச்சத்தில்
சாவை எதிர்கொள்ள
துணிவில்லை
தினம் சாகிறேன்
ஆற்றுவாரின்றி எல்லோரும்
தூற்ற...!!
வழியனுப்பவாவது
வரசொல்லுங்கள் அந்த
மகராசியை...

மனுபரதன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 120
வசிப்பிடம்: Thoothukudi
சேர்ந்தது: 19/12/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by புவனா on Thu Sep 09, 2010 9:09 pm

யாருன்னு சொல்லுங்க வர சொல்லிடலாம்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

புவனா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by மனுபரதன் on Thu Sep 09, 2010 9:12 pm

நேரம் வரட்டும் சொல்றேன்...

மனுபரதன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 120
வசிப்பிடம்: Thoothukudi
சேர்ந்தது: 19/12/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by அப்புகுட்டி on Thu Sep 09, 2010 9:26 pm

அப்போ இன்னும் நேரம் வரலயா
வரும் ஆனா வரும்.

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by புவனா on Thu Sep 09, 2010 9:33 pm

வரும் ஆனா வராது...

புவனா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by அப்புகுட்டி on Thu Sep 09, 2010 9:35 pm

bhuvi wrote:வரும் ஆனா வராது...


அடுத்தவங்க சந்தோசப்படட்டும் விடுங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22642
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 393

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by வழிப்போக்கன் on Thu Sep 09, 2010 9:37 pm

எப்படியாயினும் பெற்றவள் ஏற்றிடுவாள், கலங்காது உற்றவரை நாடுங்கள். கவிதை அருமை

வழிப்போக்கன்
தளபதி
தளபதி

பதிவுகள்: 1120
வசிப்பிடம்: மரத்தடி
சேர்ந்தது: 18/02/2010
மதிப்பீடு: 12

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by கலைவேந்தன் on Thu Sep 09, 2010 11:58 pm

அனுதாபங்களுடன் பாராட்டுக்கள்...!

கலைவேந்தன்
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 13377
வசிப்பிடம்: வேர் : குடந்தை விழுது : புது தில்லி
சேர்ந்தது: 04/02/2010
மதிப்பீடு: 623

http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by மனுபரதன் on Fri Oct 22, 2010 9:57 pm

இன்று தான் அந்த கட்டழகியின் பிறந்த நாள்...

மனுபரதன்
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 120
வசிப்பிடம்: Thoothukudi
சேர்ந்தது: 19/12/2009
மதிப்பீடு: 3

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Fri Oct 22, 2010 10:17 pm

Manubarathan wrote:இன்று தான் அந்த கட்டழகியின் பிறந்த நாள்...


உங்களவளுக்கு ஈகரை சார்பாக பிறந்த நாள் வாழ்த்துக்கள்...நண்பரே...

தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 3208
வசிப்பிடம்: அன்புள்ளம் (உங்கள் மனது )
சேர்ந்தது: 09/06/2010
மதிப்பீடு: 105

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by புவனா on Fri Oct 22, 2010 10:20 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள்... சேர்ந்திசை சேர்ந்திசை அன்பு மலர்

புவனா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: வழியனுப்ப வந்துவிடு...

Post by karpahapriyan on Sat Oct 23, 2010 1:28 pm

நல்ல கவிதை

karpahapriyan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 151
வசிப்பிடம்: Singapore
சேர்ந்தது: 15/09/2010
மதிப்பீடு: 0

http://http;//manikpriya.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum