புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
83 Posts - 55%
heezulia
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_m10கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game


   
   

Page 1 of 2 1, 2  Next

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Sep 09, 2010 1:23 pm

கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Villge

தமிழ் Adventure game ல் இன்னொன்று

download, install, play

Mystery in the village

Xp, Vista உள்ளவர் மட்டும் தரவிறக்கம் செய்யவும்

http://www.mediafire.com/download.php?evmr4hvau75bwu4[/url]
ஒருவார்த்தை முடிகிறதா என கூறவும்


gif89.dll இல்லை என்று பிழை தகவலாக தோன்றினால் K-lite நிறுவிக்கொள்ளவும்
K-Lite

இங்கே


தமிழில் கேம் உருவாக்கவிரும்பி தொடங்கிய முதலாவது முயற்சி இதுதான். நான் தனியேதான் இதில் ஈடுபட்டேன். அதனால் சில படங்கள் (இமேஜ்) இணையத்தளத்திலிருந்து இலவசமாக சேர்த்துக் கொண்டேன்.
அந்த பக்கங்களுக்கு நன்றி கூறி இதை இலவசமாக யாருக்கும் விநியோகிக்கலாம் என தெரிவித்துக் கொள்கிறேன்.

இதேபோன்று யாராவது உருவாக்க விரும்பின் தாராளமாக செய்முறைக்கு உபயோகித்த மென்பொருட்களின் தகவல் தருவேன். முதலில் பிழையற்று உங்கள் கணனியில் பிரயோகிக்க முடிகிறதா எனத் தெரிவிக்கவும்[[url=http://www.mediafire.com/download.php?evmr4hvau75bwu4]

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 10, 2010 11:37 am

யாருக்காவாது தரவிறக்கம் செய்வதில் சிரமாம் உண்டா? இதோ இன்னொரு லிங்
தரவிறக்கம்

பார்க்கவும்
Demo

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 10, 2010 9:19 pm

கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Kiri10

கொஞ்ச நேரம் அயர்ந்து தூங்கலாம் எனச் சென்றேன், விரட்டி விட்டீர்களே அண்ணா!

மிகவும் அருமையாகச் செய்துள்ளீர்கள்! எனது விண்டோஸ் 7 -ல் சிறப்பாகச் செயல்படுகிறது! ஆனால் எனக்குத்தான் கணினி விளையாட்டுகளில் ஆர்வமில்லை! தமிழில் தாங்கள் உருவாக்கிய விளையாட்டு என்றதும் தரவிறக்கம் செய்து விளையாடினேன்! சிறப்பாக உள்ளது!

இதுபோன்ற முயற்சிகளில் தாங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள் அண்ணா!



கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri Sep 10, 2010 9:43 pm

ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறேன். தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றுதெரியவில்லை. மூன்றவதாக ஒன்று தொடங்கினேன்.` யார் அந்தக் கொலைகாரன்` என்று)ஒன்றும் சரி வரவில்லையோ என்ற சந்தேகத்தில் நிறுத்திவிடுவதாக இருந்தேன்.

இனி மகிழ்ச்சியோடு தொடர்வேன் எனது கனவின் உய்ரை மீட்டு தந்த தங்களை நன்றி என்னும் பூக்கள் தூவி போற்றுகிறேன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 10, 2010 9:48 pm

kirikasan wrote:ஆனந்தத்தில் துள்ளிக் குதிக்கிறேன். தங்களுக்கு எப்படி நன்றி சொல்லுவதென்றுதெரியவில்லை. மூன்றவதாக ஒன்று தொடங்கினேன்.` யார் அந்தக் கொலைகாரன்` என்று)ஒன்றும் சரி வரவில்லையோ என்ற சந்தேகத்தில் நிறுத்திவிடுவதாக இருந்தேன்.

இனி மகிழ்ச்சியோடு தொடர்வேன் எனது கனவின் உய்ரை மீட்டு தந்த தங்களை நன்றி என்னும் பூக்கள் தூவி போற்றுகிறேன்

இதே விளையாட்டை நீங்கள் ஆங்கிலத்தில் உருவாக்கியிருந்தால், நானும் கண்டு கொண்டிருக்க மாட்டேன் அண்ணா! ஆனால் தாங்கள் தமிழில் முயற்சி செய்து உருவாக்கியதால் நேற்று நீங்கள் பதிந்ததுமே தரவிறக்கம் செய்து விட்டேன்! ஆனால் இன்றுதான் பரீட்சிக்க முடிந்தது! உங்களின் இந்த முயற்சிகளுக்கு என்றும் எங்களின் ஆதரவு உண்டு அண்ணா! தொடருங்கள்..!!

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Fri Sep 10, 2010 10:15 pm

நல்ல முயற்சி.....மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.....
நான் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா என்று தெரியவில்லை,....
என் அம்மாவுக்காக நேற்று நான் கணினி விளையாட்டை வலைகளில் தேடினேன்....விளையாட்டுக்கள் அனைத்தும் நன்றாக இருந்தது ஆனால் என் அம்மாவுக்கு அதன் முழுஅர்தமும் புரியவில்லை.......அப்போதுதான் நானும் என் அம்மாவும், கணினி விளையாட்டுக்கள் தமிழத்தில் இருந்தால்
எவ்வளவு நன்றாக இருக்கும் என்று பேசிக்கொண்டோம்.....
இன்று காலை, ரமலான் வாழ்த்து சொல்ல ஈகரை வந்தபோது தான் இந்த புதிர் விளையாட்டை பார்த்தேன்.....உடனேயே தரவிறக்கம் செய்தேன்....சற்று முன்னர் தான் விளையாடி முடித்தேன்......நான் எதிர்பார்த்ததுக்கு மேல் நன்றாக இருந்தது......
உங்களுடைய இந்த முயற்சிக்கு என்னது நன்றிகள்.....

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி




Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Sat Sep 11, 2010 1:00 am

நீங்கள் விலையாடியது நான்பெற்ற வெற்றி. இதை உருவாக்க
ஒரிருமாதங்கள் கணினியுடனேயே தொடர்ந்து இருந்தேன்.

எனக்கு படம் வரையத்தெரியாது. கதை வசனம் எழுதத்தெரியாது. ஏதோ என்னால் முடிந்ததைச் செய்தேன்
இணையத்திலிருந்து சில இமேஜ் களை எடுத்து சேர்த்து ஒருமாதிரி முடித்துவைத்தேன்.
காட்சிகள் வரைந்தது Bryce 5 .௫
Photofiltre paint சாப்ட்வேர்
விளையாட்டு உருவாக்கிய மென்பொருள்
Adventuremaker 4 .5 (Full version )
ஆர்வம் உள்ளவர்கள் முயற்சிக்கலாம்

நண்பர் heartRaj அவர்களுக்கு. அம்மாவுக்கு எனது வாழ்த்துக்களைக் கூறுங்கள்.
இதற்கு முன்னரும் ஒன்று போட்டேனே

கோவிந்தனைக் கூட்டிவா என்று . கொஞ்சம் சிறியது
அதை ஒரிஜினலை கவலையீனமாக அழித்துவிட்டேன்

இப்படி விளையாட முடியும் என நினைக்கிறேன்.
பாருங்கள்
http://www.ziddu.com/download/11575170/ComingHomeGovinthan.rar.html
http://www.megaupload.com/?d=NALCBNGC

ஓபன் பண்ணி run .htmll மூலம் விளையாடவும். TSC _SaiIndra எழுத்து fontக்குள் வைக்கவும் இண்டெர்னெட் எக்ஸ்பிளோரார் மட்டுமே

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Sep 11, 2010 8:47 am

நன்றி கிரி அண்ணா ...நானும் தரவிறக்க தொடங்கி விட்டேன் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

டயானா
டயானா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 650
இணைந்தது : 23/07/2010

Postடயானா Sat Sep 11, 2010 9:10 am

நானும் தரவிறக்க தொடங்கி விட்டேன் கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  677196 கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  677196 கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  678642 கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  678642 கிராமத்தில் ஒரு புதிர் -தமிழ் Adventure Game  678642

heartraju
heartraju
பண்பாளர்

பதிவுகள் : 145
இணைந்தது : 14/02/2010
http://www.katrathu-kaiyalavu.blogspot.com

Postheartraju Sat Sep 11, 2010 11:38 am


கோவிந்தனைக் கூட்டிவா
இதில்
சாமியார் ருத்ராட்ச மாலையை கேட்கும் இடம் வரை தான் போகமுடிகிறது அதற்கு மேல் போக முடியவில்லை.......



Yesterday is a history
Tomorrow is a Mystery
Today is what u got.......thats y it is called PRESENT

என்றும் அன்புடன்
ஆ. இருதயராஜு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக