ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 ayyasamy ram

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 ayyasamy ram

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 ayyasamy ram

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 ayyasamy ram

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 krishnaamma

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 krishnaamma

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 krishnaamma

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 ayyasamy ram

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 ayyasamy ram

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ayyasamy ram

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 T.N.Balasubramanian

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 ஜாஹீதாபானு

புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
 T.N.Balasubramanian

பாதை எங்கு போகிறது...?
 SK

நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
 SK

சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
 SK

குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
 T.N.Balasubramanian

கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
 SK

தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
 SK

வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சேரன் இயக்கும் ‘அடுத்தத் தலைமுறை’

View previous topic View next topic Go down

சேரன் இயக்கும் ‘அடுத்தத் தலைமுறை’

Post by கார்த்திக் on Sat Sep 11, 2010 10:09 am




பொக்கிஷம் படத்திற்கு பிறகு, யுத்தம் செய், முரண் படங்களில் நடிப்பதில் மும்முரமாகிவிட்ட சேரன் அடுத்து ஒரு படத்தை முழுக்க முழுக்க புதுமுகங்களே வைத்து இயக்கவுள்ளாராம்.



சேரன் தற்போது நடித்து வரும் படம் “முரண்”. இதன் படப்பிடிப்பு கடந்த வரம்தான் தொடங்கப்பட்டது. மிஷ்கினின் உதவியாளர் ராஜன் மாதவ் இயக்கும் இப்படத்தை சேரனே தனது டிரீம் தியேட்டர்ஸ் நிறுவத்தில் தயாரித்தும் வருகிறார்.

பரத் நடிப்பில் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய படம் ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’. இந்தப் படத்தை ட்ரீம் தியேட்டர்ஸ் நிறுவனம்தான் தயாரித்தது. இதன் படுதோல்வியைத் தொடர்ந்து படம் தயாரிப்பதில் ஈடுபடாமல் இருந்த சேரன் மீண்டும் இந்தப் படத்தை தயாரிக்க நினைத்ததுக்கும் முக்கியக்காரணம் இருக்குதாம்.

இந்தப் படத்தில் அவரும் நடித்தாலும், படத்தின் இயக்குனர் ராஜன் மாதவ்வின் திறமை மீதான நம்பிக்கையால்தான் இந்தப் படத்தை அவரே இயக்குகிறாராம்.

மிஷ்கின் இயக்கத்தில் சேரன் நடித்துவரும் “யுத்தம் செய்” படம் விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இந்நிலையில்தான் ராஜன் மாதவ் சொன்ன ‘முரண்’ படத்தின் கதை பிடித்துப் போனதால், இதில் நடிப்பதோடு, படத்தையும் தானே தயாரிப்பதாகவும் முடிவெடுத்தாராம் சேரன்.

இரண்டு நாயகர்கள் கதையான முரண் படத்தில் பிரசன்னாவும் நடிக்கிறார். யுத்தம் செய் படத்திலும் இருவரும்தான் ஹீரோக்கள். கனகவேல் காக்க படத்தின் நாயகி ஹரிப்ரியா மற்றும் சரோஜா படத்தில் நடித்த நிகிதா ஆகியோர் நாயகிகள்.

இயக்குனர் ராஜன் மாதவ் பிரபல மலையாள இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன்.இவரின் சகோதரரான சஞ்சன் மாதவ் இப்படத்திற்கு இசை.

‘யுத்தம் செய்’படத்தில் சி.பி.ஐ அதிகாரியாக சேரன் நடித்ததால் அதற்கேற்ற மாதிரி உடல் எடையை குறைத்து மிகவும் ஒல்லியாகியிருந்தார். ஆனால் அந்த உடல் அமைப்பு முரண் படத்திற்கு பொருத்தமின்றி முரண் பட்டுபோனதாம். இதனால் தற்போது கண்டதையும் தின்று உடல் எடையைக் கூட்ட ரொம்பத்தான் கஷ்டப்படுறாராம்.(ஹீரோவாக நடிக்கனும் ஆசைப்பட்டா மெனக்கெடத்தானே வேணும்.)

முரண் படம் முடிவதற்கும் முன்பே கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சேரன் இயக்கவிருக்கும் படம் “அடுத்த தலைமுறை”. இதில் முழுக்க முழுக்க புதுமுகங்களே நடிக்கவிருகின்றனர்.(அடுத்தத் தலைமுறை நடிகர்கள் என்று சொல்லுங்க...)

இந்தப் படத்திற்கான கதை விவாதங்கள் நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தப் படம் தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என சேரன் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum