ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜாஹீதாபானு Today at 1:44 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

கவலைப்படாதே சகோதரா...!

View previous topic View next topic Go down

கவலைப்படாதே சகோதரா...!

Post by sathikdm on Sat Sep 11, 2010 10:13 pm

கவலை நாளைய துன்பத்தை,

தீர்க்க போவதில்லை...!

ஆனால் அது இன்றைய சந்தோசத்தை,

அழித்துவிடும்.....!

அதனால்,

கவலைப்படாதே சகோதரா...!

sathikdm
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 18/08/2010
மதிப்பீடு: 9

http://wireless-tv.in/category/tamil-live-streaming/

Back to top Go down

Re: கவலைப்படாதே சகோதரா...!

Post by gunashan on Sat Sep 11, 2010 10:32 pm

sathikdm wrote:கவலை நாளைய துன்பத்தை,

தீர்க்க போவதில்லை...!

ஆனால் அது இன்றைய சந்தோசத்தை,

அழித்துவிடும்.....!

அதனால்,

கவலைப்படாதே சகோதரா...!


நேற்றய உலகம்
செத்த கதை...
நாளைய உலகம்
பிறக்குமா இல்லையா
என்ற கதை...

இன்றைய உலகம்
நம்முன் நடககும் நாடகம்
அந்நாடகத்தின்
ஒரு அங்கமாய் நீ

முடியும் வரை
சந்தோஷமாய் இரு..

நாளைய உலகம்
நமதல்ல....

அழகான கருத்துக் கவிதை நண்பா....வெல்டாண்ட்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: கவலைப்படாதே சகோதரா...!

Post by kalaimoon70 on Sun Sep 12, 2010 12:03 am

இரண்டு கவிதைகளும் அருமை ,கலக்குங்கள் .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29

kalaimoon70
சிறப்புக் கவிஞர்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்: 9647
வசிப்பிடம்: தமிழர்கள் உலகம்.
சேர்ந்தது: 28/01/2010
மதிப்பீடு: 112

Back to top Go down

Re: கவலைப்படாதே சகோதரா...!

Post by அப்புகுட்டி on Sun Sep 12, 2010 4:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அப்புகுட்டி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 22651
வசிப்பிடம்: நல்ல உள்ளங்களில்
சேர்ந்தது: 03/01/2010
மதிப்பீடு: 396

Back to top Go down

Re: கவலைப்படாதே சகோதரா...!

Post by gunashan on Sun Sep 12, 2010 8:02 am

kalaimoon70 wrote:இரண்டு கவிதைகளும் அருமை ,கலக்குங்கள் .


கலக்க
கலை என்ற
இன்னொரு கை
இருக்க..

தினமும்
கலக்கலாம்
வண்ண வண்ண
கவிதைகளை..

நன்றி கலை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: கவலைப்படாதே சகோதரா...!

Post by gunashan on Sun Sep 12, 2010 8:19 am

அப்புகுட்டி wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ஜாலி ஜாலி ஜாலி

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: கவலைப்படாதே சகோதரா...!

Post by sathikdm on Sun Sep 12, 2010 10:56 pm

gunashan wrote:
sathikdm wrote:கவலை நாளைய துன்பத்தை,

தீர்க்க போவதில்லை...!

ஆனால் அது இன்றைய சந்தோசத்தை,

அழித்துவிடும்.....!

அதனால்,

கவலைப்படாதே சகோதரா...!


நேற்றய உலகம்
செத்த கதை...
நாளைய உலகம்
பிறக்குமா இல்லையா
என்ற கதை...

இன்றைய உலகம்
நம்முன் நடககும் நாடகம்
அந்நாடகத்தின்
ஒரு அங்கமாய் நீ

முடியும் வரை
சந்தோஷமாய் இரு..

நாளைய உலகம்
நமதல்ல....

அழகான கருத்துக் கவிதை நண்பா....வெல்டாண்ட்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இது நீங்க என்னை பாராட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இது நீங்க பதிந்த வரிகளுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

sathikdm
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 233
வசிப்பிடம்: திருப்பூர்
சேர்ந்தது: 18/08/2010
மதிப்பீடு: 9

http://wireless-tv.in/category/tamil-live-streaming/

Back to top Go down

Re: கவலைப்படாதே சகோதரா...!

Post by gunashan on Sun Sep 12, 2010 11:05 pm

sathikdm wrote:
gunashan wrote:
sathikdm wrote:கவலை நாளைய துன்பத்தை,

தீர்க்க போவதில்லை...!

ஆனால் அது இன்றைய சந்தோசத்தை,

அழித்துவிடும்.....!

அதனால்,

கவலைப்படாதே சகோதரா...!


நேற்றய உலகம்
செத்த கதை...
நாளைய உலகம்
பிறக்குமா இல்லையா
என்ற கதை...

இன்றைய உலகம்
நம்முன் நடககும் நாடகம்
அந்நாடகத்தின்
ஒரு அங்கமாய் நீ

முடியும் வரை
சந்தோஷமாய் இரு..

நாளைய உலகம்
நமதல்ல....

அழகான கருத்துக் கவிதை நண்பா....வெல்டாண்ட்...
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


இது நீங்க என்னை பாராட்டியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

இது நீங்க பதிந்த வரிகளுக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பாராட்டிற்கு
செல்யூட் அடித்து..

பதித்த வரிகளுக்கு
கைத்தட்டி
நன்றி
மலர் மாலை
சூடும் நண்பா..

உன்
பதிவுகள்
சிறக்க
மனமார வாழ்த்துகிறேன்..


. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

gunashan
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3805
வசிப்பிடம்: Perak Malaysia
சேர்ந்தது: 23/07/2010
மதிப்பீடு: 6

Back to top Go down

Re: கவலைப்படாதே சகோதரா...!

Post by மஞ்சுபாஷிணி on Mon Sep 13, 2010 5:45 am

sathikdm wrote:கவலை நாளைய துன்பத்தை,

தீர்க்க போவதில்லை...!

ஆனால் அது இன்றைய சந்தோசத்தை,

அழித்துவிடும்.....!

அதனால்,

கவலைப்படாதே சகோதரா...!


நிதர்சன வரிகள்.....

கவலைப்பட்டாலும் நடப்பது நடந்துக்கொண்டு தான் இருக்கும்....

அதை தீர்க்க என்ன யோசனை என்று பார்க்கனுமே தவிர அப்டியே மடங்கி உட்கார்ந்து சோர்ந்துவிடக்கூடாது...

அருமையான வரிகள்...

அன்பு பாராட்டுக்கள்பா..

மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 9683
சேர்ந்தது: 06/05/2010
மதிப்பீடு: 816

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum