ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 ayyasamy ram

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 பழ.முத்துராமலிங்கம்

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மக்கள் அச்சம்... கேரளாவில் மீன் விற்பனை சரிவோ... சரிவு!
 பழ.முத்துராமலிங்கம்

ஏமனை ரத்த சகதியாக்கும் சவுதி - தாக்குதலில் அப்பாவி மக்கள் உடல் சிதறி பலி
 பழ.முத்துராமலிங்கம்

எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி மறைவு
 T.N.Balasubramanian

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

புதியவர் --சந்தியா M .
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்க வைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

பால்வெளி மண்டலத்தில் புதிய கருத்துளை: 80 கோடி மடங்கு பெரிய அளவில் உள்ளதாக கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வரவில்லையா? ரூ.100 இழப்பீடு; ரிசர்வ் வங்கி அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

துப்பாக்கிகளின் காலம்
 Meeran

பதினைந்தே நாள்களில் அறுவடை செய்யக்கூடிய அசோலாவை உற்பத்தி செய்வது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

இந்து கலாச்சாரம்
 Meeran

ஏழாம் உலகம் ????ஜெயமோகன்
 Meeran

கூட்டி கழித்து பாருங்கள், கணக்கு சரியா வரும்.. மீண்டும் ரத்தாகிறதா ஆர்.கே.நகர் தேர்தல்?
 பழ.முத்துராமலிங்கம்

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
 ayyasamy ram

வடஇந்தியர்கள் பொறாமை கொள்ளும் அரிட்டாபட்டி குடைவரை லகுலீசர் கோயில்! ஏன் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 sandhiya m

தோற்று போனால் வெற்றி கிடைக்குமா ?
 பழ.முத்துராமலிங்கம்

முதல்பெண் பத்திரிகை போட்டோகிராபருக்கு கூகுள் கவுரவம்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
SK
 

Admins Online

3D Steroscopy . 3D படங்கள் பார்க்க

View previous topic View next topic Go down

3D Steroscopy . 3D படங்கள் பார்க்க

Post by kirikasan on Sun Sep 12, 2010 1:36 pm

3D படங்கள் சினிமாக்களிலும் புதிய தொலைக்காட்சிகளிலும் முக்கிய இடத்தைப் பிடித்துவரும் இந்தவேளையில் இணையத்தளத்தில் காணப்பட்டும் 3D பற்றி
இப்போது 3D படங்கள் பல இணையத்தளத்தில் கிடைக்கிறது அதுவும் youtube போன்றவற்றில் இலகுவாக தேடிக்கண்டு கொள்ளலாம்.


இந்த 3D படங்களைப் பார்ப்பதற்கு 3D கண்ணாடி அவசியம். ஒருபக்கம் சிவப்பு நிறமும் மறு பக்கம் நீல நிறமும் கொண்டவை இந்த 3d கண்ணாடிகள்.
இதை இங்கே மேலைநாடுகளில் கண்ணாடி விற்கும்கடைகளில் மிக மலிவான விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் இதைக்கொண்டு 3d படங்களை கணினி திரையிலோ
அல்லது அதை DVD ஆக மாற்றித் தொலைக்காட்சி மூலமாகவோ கண்டு களிக்கலாம்
இதோ சில முகவரிகள் இவற்றை வெறுங்கண்ணால் பார்க்கும்போது நீல சிவப்பு நிறத்தில் உருவங்கள் பிரிந்து தெளிவில்லாமல் காணப்படும்.

நல்ல 3D படதுண்டுகள்
இந்தக் கண்ணாடி வாங்க முடியாதவர்களென்ன செய்யலாம்? .இதோநீங்களாகவே கண்ணாடி செய்து கொள்ள ஒருமுறை

avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

Anaglyph 3D படங்கள் போட்டோக்கள் தயாரிக்க

Post by kirikasan on Sat Oct 09, 2010 4:40 pm

Anaglyph 3D படங்கள் போட்டோக்கள் தயாரிக்க
இதைத்தொடர்ந்து பார்ப்பதற்கு முன் மேலே பார்த்துவிட்டீர்களா?

பார்த்துவிட்டு வந்தால் தொடருங்கள்முன்னே 3D Analgyp என்னும் 3D red cyan கண்ணாடி மூலம் சில 3d வீடியோ
படங்களும் அதற்கு கண்ணாடி கிடைக்காதவர்களுக்கான கண்ணாடி செய்யும்
முறையையும் சொல்லப்பட்டிருந்து அல்லவா?. இப்போது எப்படி அப்படிப்பட்ட போட்டோக்கள்,
காட்சிபடங்கள் செய்வது என்பதையும் மென்பொருட்களின் பாவனை முறையையும் பார்த்துவிட்டு,
அதன் பின்னர் பின்னர் 3d வீடியோ பற்றி பார்க்கலாம்.

வழக்கம்போலவே இலவச மென்பொருட்களோடு நான் நின்றுவிடப்போவதால் எந்த
தயக்கமுமில்லாமல் பரிசோதித்துப்பாருங்கள்.
இங்கே சில முப்பரிமாண படங்களை சிவப்பு நீல 3d கண்ணாடி அணிந்து பார்க்கவும்


http://www.flickr.com/photos/pistachino/with/5054817156/


இங்கே காணப்படும் படங்கள் 3D கமரா கொண்டு எடுக்கப்பட்டது. என்வே அதன்
தரம் அளவுக்கு நாம் செய்வதானால் கமரா மூலம் இரண்டு படங்கள்
எடுக்கவேண்டும். முடிந்தால் இரண்டு கமராக்கள் ஸ்டாண்ட்டில் பூட்டி ( எமது
இர்ண்டு கண்கள் இடைத்தூரமளவு இடைவெளி இருக்கும்படியாக வைத்து)
இரண்டுகண்களின் பார்வைபோல இரண்டு போட்டோக்கள் . எடுத்துகொள்ளலாம்.

அல்லது ஒரு கமராவை அடுத்தடுத்தாக இடத்தை மாற்றி வைத்தும் அசையாத
பொருட்களையும் காட்சிகளையும் படம் எடுத்துக் கொள்ளலாம்.மென்பொருள் இங்கே

கீழ்காணும் மென்பொருள் மூலம் எப்படி செய்வதென்று சுருக்கமாகப் பார்க்கலாம்
முதலில் 3D எப்படி வேலை செய்கிறது என்று பார்த்தால்
நமது கண்கள் ஒவ்வொன்றும் ஒரு பொருளை இரண்டுகோணத்தில் பார்க்கின்றன.
கண்முன்னால் இருக்கும் இரு பொருளை ஒருகண்ணைமூடிக்கொண்டு மறு கண்ணால்
மாறி மாறிப் பார்த்தால் தெரிகிரது. இவை இரண்டு விதமான பார்வைகளையும்
ஒன்று சேர்த்தே முப்பரிமாணத்தில் பார்க்கிறோம்.

இந்த முப்பரிமாணப்படங்களிலும் இரனடு கமராக்கள் அருகருகேவைத்து படமாக்கி
ஒன்று சேர்க்கும்போது ஒன்றை சிவப்பு நிறமாகவும் மற்றையதை நீல நிறமாக்கியும்
படத்தோடு சேர்த்து கொள்கிறோம் இதை சிவப்பு, நீலநிற கண்ணாடியால்
பார்க்கும்போது இரண்டுகண்களிம் வேறு வேறு வண்ணங்கள் வடிகட்டப்பட்டு
இரண்டுகோணத்திலும் கண்கள் பார்ப்பதால் இயற்கையாகா பார்ப்பதுபோல் ஆகிறது.

1. Callipygian3D

http://www.callipygian.com/3D/Callipygian2.9.msi

இந்த மென்பொருளை நிறுவியதும் அதை ஆரம்பித்தால் முதலில் தோன்றும்
முகப்பில் மெனுவில் File / open left மூலமாக ஒரு
போட்டோவையும் open right மூலமாக மற்றைய போட்டோவையும்
கொடுக்கவேண்டும். முதல் போட்டோவில் மவுசினால் ஒரு தெரிவுசெய்யும் பகுதியை
வரைகிறீர்கள். அது முழுபடமாகவும் இருக்கலாம் பகுதியாகவும
இருக்கலாம்.

அடுத்தாக menu வில் preview 3d /anaglyph ஐ கிளிக் பண்ணியதும்
இரண்டு போட்டோக்களும் ஒன்றாக வரும் அதில் கீழுள்ள அசைக்கும்
தெரிவு சுட்டியில் மவுசால் இடது வலது பக்கமாக அசைத்து 3D படமாக்கிப்
கொள்லலாம். மேல் கீழாகவும் அசைத்து 3D கண்ணாடிமூலம்பார்த்து விருப்பமான
வகையில் தயாரித்துக்கொள்ளலாம் இதை சேமித்துக் கொள்ளலாம்

மேலும் சில மென்பொருட்கள்>

2 . Anaglyph maker
http://www.stereoeye.jp/software/index_e.html

3 . Anabuilder
http://download.cnet.com/AnaBuilder/3000-18488_4-40394.html

4 . i3D photo
http://download.cnet.com/i3D-Photo/3000-2192_4-10907408.ஹ்த்ம்ல்

இவற்றிலும் இப்ப்டங்களை உருவாக்கலாம். எங்கே செய்துபாருங்கள்!
தொடர்ந்து பார்ப்போம்..
avatar
kirikasan
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2687
மதிப்பீடுகள் : 615

View user profile http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum