புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Today at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Today at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Today at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Today at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:08 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:51 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 8:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_c10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_m10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_c10 
41 Posts - 59%
heezulia

22 Posts - 32%
mohamed nizamudeen

2 Posts - 3%
Geethmuru

1 Post - 1%
JGNANASEHAR

Barushree

cordiac

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_c10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_m10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_c10 
168 Posts - 55%

105 Posts - 35%
T.N.Balasubramanian
தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_c10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_m10தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு Poll_c10 
11 Posts - 4%

prajai

2 Posts - 1%
Srinivasan23

Ammu Swarnalatha

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் யுனிகோட் செயலிகள், எழுத்துருக்கள் போன்றவற்றின் தொகுப்பு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 10:04 am

:: NHM Writer

ஒருங்குறித்தமிழை உள்ளீடு செய்ய இன்னுமொரு சிறிய செயலி. மேலும் விபரங்களுக்கு இங்கே செல்லுங்கள்.::>

:: சர்மாஸ் சொல்யுஷன்ஸ் மென்பொருள்

தமிழில் சொற்பிழைச்சுட்டி மென்பொருள், அடிப்படை தமிழ் இலக்கணப் பிழைச்சுட்டி, யூனிகோடு மாற்றம் மற்றும் யூனிகோட் முறையை ஆதரிக்கும் இந்திய மொழிகளில் உள்ள தகவல்/கோப்பை மற்ற மொழி எழுத்துருக்களுக்கு மாற்றித்தரும் வகையில் உருவாக்கப்பட்ட Transliteration or Script Conversion.

:: 'அழகி' தமிழ் மென்பொருள்
தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டு மென்பொருள். விண்டோஸின் அனைத்து செயலிகளிலும் நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது - யூனிகோட், திஸ்கி இரண்டிலும் - ஒலியியல், தமிழ்நெட் 99, தமிழ்' தட்டச்சு என்ற மூன்று விசைப்பலகை முறைகளிலும். உலகின் முதலாம் 'இரு திரை' ஒலிபெயர்ப்பு கருவி கொண்டது. திஸ்கியிலிருந்து யூனிகோடிற்கு மாற்ற bulk Unicode converter (ஒரே நேரத்தில் பல நூறு திஸ்கி கோப்புகளை மாற்றும்) வசதி கொண்டது. திஸ்கி to தாப் உரை எழுத்துரு மாற்றமும் கொண்டது. திஸ்கி / யூனிகோட் இவை இரண்டிலுமே வலைப்பக்கங்கள் அமைக்க டைனமிக் ஃபான்ட் கொண்டது. விரிவான யூனிகோட் உதவிக் கோப்புகளை உள்ளடக்கியது.

:: எ-கலப்பை 2.0 (e-Kalappai 2.0)
இச்செயலி மூலம் அஞ்சல் விசைப்பலகை கொண்டு Unicode, TSCII குறியீட்டில் தமிழை 'விண்டோஸ் இயங்குதள செயலிகளில் தட்டச்சு செய்ய முடியும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 10:15 am

:: முரசு அஞ்சல்

தமிழை உள்ளீடு செய்யும் ஒரு செயலி. திஸ்கி மற்றும் யுனிகோட் எழுத்துக்களை இதன் உதவியுடன் உள்ளீடு செய்ய முடியும். அதனுடன் எழுத்துரு மாற்றி மற்றும் மின்னஞ்சல் போன்ற பல செயற்பாடுகளை இது செய்கின்றது. அத்துடன் பல தமிழ் வலைப்பக்கங்களில் தமிழை வாசிக்கவும் இந்த செயலி உதவி புரிகின்றது.

::
குறள் தமிழ்ச் செயலி

மைக்ரோசாப்ட் வின்டோஸ் தொகுப்பில் இயங்கும் அனைத்து சாப்ட்வேர்களிலும் தமிழை உள்ளீடு செய்ய பயன்படுகிறது.
இதன் சிறப்பம்சங்கள் தமிழில் UNICODE, TSC, TAB, TAM, LIPI போன்ற எழுத்து வகைகளை இதன் மூலம் பயன்படுத்தலாம். தமிழில் அனைவரும் விரும்பும் ஆங்கில ஒலியியல் சார்ந்த விசைப்பலகையும் தமிழ் 99 என்ற தமிழக அரசால் பரிந்துரைக்கப்பட்ட விசைப்பலகையும் புதிய மற்றும் பழைய தமிழ் தட்டச்சு சார்ந்த விசைப்பலகைகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

:: புதுவை தமிழ் எழுதி

Bamini, Tscii, Tab-tam, Unicode தகுதரங்களில் தமிழைத் தட்டிக்கொள்ளக் கூடிய ஒரு இலவச சிறு செயலி. இச்செயலியை நீங்கள் இறக்கி பொருத்திக்கொள்ள வேண்டியது என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இது வலைப்பக்கத்துடன் ஒன்றிணைந்த ஒரு செயலியாகும். இந்த வலைப்பக்கத்தை மட்டும் உங்கள் வன்தட்டில் சேமித்து வைத்து, தேவைப்பட்ட நேரத்திலும், இணையத்துடன் தொடுப்பு இல்லாத நிலையிலும் (off line) நீங்கள் பாவிக்கலாம்.
Windows 98 பாவனையாளர் இந்த செயலி மூலம் யுனிகோட் தமிழில் தட்டச்சு செய்யும் எழுத்துக்களை பிரதி (copy) செய்து பின்னர் மின்னஞ்சல் செயலி ஒன்றில் ஒட்டிக்கொள்வதன் (paste) மூலம் தமிழ் யுனிக்கோடில் மின்னஞ்சல் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 10:16 am

:: தமிழ் யுனிகோட் எழுதி

யுனிகோட் தகுதரத்தில் தமிழைத் தட்டிக்கொள்ளக் கூடிய ஒரு சிறு செயலி.

:: புதுவை தமிழ் யுனிகோட் எழுத்துரு மாற்றி

நீங்கள் ஏற்கெனவே Bamini, Tscii, Tab-tam, Romanised தகுதரங்களில் தட்டிய ஆக்கங்களை யூனிக்கோட் தரத்திற்கு மாற்றும் ஒரு இலவச சிறு செயலி. இச்செயலியை நீங்கள் இறக்கி பொருத்திக்கொள்ள வேண்டியது என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இது வலைப்பக்கத்துடன் ஒன்றிணைந்த ஒரு செயலியாகும். இந்த வலைப்பக்கத்தை மட்டும் உங்கள் வன்தட்டில் சேமித்து வைத்து, தேவைப்பட்ட நேரத்திலும், இணையத்துடன் தொடுப்பு இல்லாத நிலையிலும் (off line) நீங்கள் பாவிக்கலாம்.

:: தமிழ் யுனிகோட் எழுத்துருக்கள்

யுனிகோட் இணைமதி - TSCu_InaiMathi (செயலியுடன் மட்டும் தொழிற்படும்)
தேனீயுனிகோட் - TheneeUniTx (zip file) - TheneUniTx.ttf (TTF File)
தமிழ் யுனிகோட் ஆவரங்கால் - aava1 (zip),aava1 (ttf)
TSCuthamba - யுனிகோட் எழுத்துரு - சென்னை நெட்வேர்க்
தமிழ் யுனிகோட் இளங்கோ பாரதி - tau1_bar.ttf

:: திஸ்கி (TSCII) எழுத்துருக்கள்
TSC_Avarangal, TSCMylai

மேலே தொகுத்தளிக்கப்பட்டிருக்கும் செயலிகள், எழுத்துருக்கள் என்பனவற்றை வழங்கியிருக்கும் அனைத்து கணினி வல்லுனர்களுக்கும் மிக்க நன்றிகள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Wed Oct 15, 2008 10:24 am

மேலதிக தகவல்களுக்கு எழில்நிலா இணையதளம்

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 8:44 am

மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக