ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜாஹீதாபானு Today at 1:44 pm

» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm

» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm

» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm

» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm

» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm

» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm

» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm

» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm

» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm

» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm

» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm

» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm

» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm

» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ராஜா Today at 12:15 pm

» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am

» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am

» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am

» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am

» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am

» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am

» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am

» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am

» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am

» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am

» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am

» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am

» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am

» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am

» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am

» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am

» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am

» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am

» கூட்டணி கட்சிகளே அதிருப்தியில் உள்ளன: மத்திய அரசு எந்த நேரத்திலும் கவிழும்- பா.ஜனதா கணிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 6:22 am

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by ரா.ரமேஷ்குமார் Today at 6:16 am

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

எல்லாப் புகழும் சாமிக்கே!

View previous topic View next topic Go down

எல்லாப் புகழும் சாமிக்கே!

Post by ரபீக் on Tue Sep 14, 2010 11:40 am

18 வருடங்களாக சினிமாவில் ஜெயிக்க போராடி வந்தேன். ஆனால் சிந்து சமவெளி எனக்கு பெரும் பெயரைக் கொடுத்து விட்டது. அனைத்துக்கும் காரணம் இயக்குநர் சாமிதான் என்று பாராட்டுகிறார் மருமகளை தனது மாய வலையில் வீழ்த்தும் மாமனார் கேரக்டரில் நடித்துள்ள நடிகர் கஜினி.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சிந்துசமவெளி படத்தில் மருமகள் மீது காமம் கொண்டு கள்ளக்காதலில் ஈடுபடும் மாமனார் கேரக்டரில் நடித்திருப்பவர் கஜினி. இவரது ஒரிஜினல் பெயர் குமரேசனாம். திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர்.

சினிமாவில் நடிப்பதற்காக 18 வயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார். வந்தவருக்கு இதுவரை வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை. திரைப்படக் கல்லூரியில் படித்தவர் கஜினி. இவரை சாமிதான் தனது படத்தில் நடிக்கும் வாய்ப்பைக் கொடுத்தார். இதன் மூலம் இன்று லைம் லைட்டுக்கும் வந்து விட்டார்.

இது கஜினிக்கு பெரும் சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம். இதுவரை போராடி வந்தேன். சாமி சார் படம்தான் எனக்கு பெரும் அடையாளத்தைக் கொடுத்துள்ளது. இந்தப் புகழுக்குக் காரணம் அவர்தான்.

கதையின் நாயகனாக நடித்துள்ளது பெருமை தருகிறது. இப்போது எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. இதனால் பெரும் நிறைவாக இருக்கிறது. வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க காத்திருக்கிறேன் என்றார் கஜினி.

நன்றி தட்ஸ்தமிழ்

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: எல்லாப் புகழும் சாமிக்கே!

Post by புவனா on Tue Sep 14, 2010 11:44 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: எல்லாப் புகழும் சாமிக்கே!

Post by ரபீக் on Tue Sep 14, 2010 11:46 am

bhuvi wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஏன் தாயி ,இந்த முட்டு முட்டுற ?

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

Re: எல்லாப் புகழும் சாமிக்கே!

Post by புவனா on Tue Sep 14, 2010 11:59 am

அப்புறம் என்ன அண்ணா செய்யறது.... இந்த படத்தில் நடித்து நற்பெயர் தேடிக்கொண்டு அந்த நற்பெயருக்காக பெருமை படும் இவர நினைத்தால் முட்டிக்க தான் வேணும்...

புவனா
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69

Back to top Go down

Re: எல்லாப் புகழும் சாமிக்கே!

Post by ரபீக் on Tue Sep 14, 2010 12:01 pm

bhuvi wrote:அப்புறம் என்ன அண்ணா செய்யறது.... இந்த படத்தில் நடித்து நற்பெயர் தேடிக்கொண்டு அந்த நற்பெயருக்காக பெருமை படும் இவர நினைத்தால் முட்டிக்க தான் வேணும்...


அப்பசரி அப்பசரி

ரபீக்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 15128
வசிப்பிடம்: துபாய்
சேர்ந்தது: 07/04/2010
மதிப்பீடு: 556

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum