ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

திருத்தணியில் கி.மு 5000 -1500 காலத்தைச் சேர்ந்த தொல் தமிழரின் ஈமக்காடு கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நள்ளிரவில் சுதந்திரம்
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் (14-01-2018) வெளியிட்ட NOTES
 thiru907

வானில் பறவைகளை பின் தொடர்ந்த பறவைகள் ஆர்வலர்
 T.N.Balasubramanian

ஸ்கேன் தொழில்நுட்பம் மூலம் வெளிப்பட்ட மம்மி மீதுள்ள ரகசிய எழுத்துக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

40,000 ஆண்டு பழமை; சிதைக்கப்பட்ட சிங்க மனிதனின் மர்ம பின்னணி என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் தீரா மர்மங்கள் அதன் ரகசியங்களும்
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் சாதனைகளில் ஒன்றை சமன் செய்தார் விராட் கோலி
 ayyasamy ram

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு
 ayyasamy ram

CCSE IV தேர்விற்கு ஜனவரி 15 வரை நடப்பு நிகழ்வுகள் நன்கு படியுங்கள்
 thiru907

ஹஜ் மானியம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 பழ.முத்துராமலிங்கம்

இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 பழ.முத்துராமலிங்கம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 பழ.முத்துராமலிங்கம்

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தையே துறந்து வாழும் மதுரை பெண்...!
 பழ.முத்துராமலிங்கம்

intro
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

View previous topic View next topic Go down

எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by T.N.Balasubramanian on Wed Sep 15, 2010 9:25 pm

எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

என்னிடம் A ,B,C,D,E,F,G,H,J ஒன்பது குவியல்களில் ஒரு கிராம் தங்க காசுகள் இருந்தன. ஒவ்வொரு குவியலிலும் பத்து காசுகள். ஆனால் ஒரு குவியலில் மாத்திரம், ஒரு கிராமிற்கு பதிலாக 1.1 கிராம் காசுகள் பத்து வைத்துவிட்டார்கள். உங்களிடம் ஒரு டிஜிட்டல் தராசு உள்ளது. ௦.1 கிராம் வரை துல்லியமாக எடை காட்டும் தராசு அது. உங்களுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் தான் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த குவியலில் ௦.1 கிராம் அதிகமுள்ள காசுகள் உள்ளன. எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

-- ரமணீயன்.


avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by சிவா on Wed Sep 15, 2010 10:24 pm

நானும் எங்கெங்கோ முட்டி மோதிவிட்டேன், விடை கிடைக்கவில்லை! (கணக்குல கொஞ்சம் வீக்கு)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by Aathira on Wed Sep 15, 2010 10:29 pm

நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by சிவா on Wed Sep 15, 2010 10:31 pm

@Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

தற்புகழ்ச்சி அதிகம் உங்களுக்கு!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by Tamilzhan on Wed Sep 15, 2010 10:31 pm

@Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

தங்கம்னு சொன்ன உடன் அலையுது...!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by gunashan on Wed Sep 15, 2010 10:33 pm

கணக்குப்பிள்ளைய வரச் சொல்லியிருக்கேன். நாளைக்கு விடை சொல்கிறேன்..ஓகேவா.... சோகம்
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by T.N.Balasubramanian on Wed Sep 15, 2010 10:43 pm

@Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

ஐ ! குவியலே கிடையாதே?

ரமணீயன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by T.N.Balasubramanian on Wed Sep 15, 2010 10:45 pm

@Tamilzhan wrote:
@Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

தங்கம்னு சொன்ன உடன் அலையுது...!

தங்க தாமரை என்று சமிபத்தில் விளித்ததால் இருக்கும்.
ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by T.N.Balasubramanian on Wed Sep 15, 2010 10:48 pm

@gunashan wrote:கணக்குப்பிள்ளைய வரச் சொல்லியிருக்கேன். நாளைக்கு விடை சொல்கிறேன்..ஓகேவா.... சோகம்

ஓகே குணா,
நாளை வரை யாரும் சரியான விடை கூறாவிட்டால், கணக்கு பிள்ளைக்கு கொடுத்திடலாம்.

ரமணீயன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by Aathira on Wed Sep 15, 2010 11:22 pm

@T.N.Balasubramanian wrote:
@Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

ஐ ! குவியலே கிடையாதே?

ரமணீயன்

இப்படி
Spoiler:
கொடுத்துவிட்டீர்களே ஐயா!!!!!!!!!!


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by Aathira on Wed Sep 15, 2010 11:25 pm

@சிவா wrote:
@Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

தற்புகழ்ச்சி அதிகம் உங்களுக்கு!
உண்மையைச் சொன்னா உலகம் இப்படித்திட்டுதே...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by Aathira on Wed Sep 15, 2010 11:32 pm

@Tamilzhan wrote:
@Aathira wrote:நான் கண்டு பிடித்துவிட்டேன். I குவியலில் இருக்கிறது 1.1.கிராம் தங்கம் ஐயா. சரியா? எனக்குப் பரிசு உண்டா?
அதி முட்டாள் ஆதிரா..

தங்கம்னு சொன்ன உடன் அலையுது...!

சுடலைக் காட்டில் நடனம் புரியும் சிவனே (தலை) தங்கத்திற்கு அலையும் போது இந்த அற்பப் பெண் அலைவதில் என்ன விசித்திரம் கண்டாய் மகனே? (மூவாசையை ஆசையை ஒழித்த தமிழ் ஞானி எதுக்கு வந்தாராம் இந்தத் திரிக்குள்ள)


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by Tamilzhan on Thu Sep 16, 2010 12:27 am

@Aathira wrote:

சுடலைக் காட்டில் நடனம் புரியும் சிவனே (தலை) தங்கத்திற்கு அலையும் போது இந்த அற்பப் பெண் அலைவதில் என்ன விசித்திரம் கண்டாய் மகனே? (மூவாசையை ஆசையை ஒழித்த தமிழ் ஞானி எதுக்கு வந்தாராம் இந்தத் திரிக்குள்ள)

சிவன் தங்கதின் பின் அலைவது வயசுக் கோளாறாக இருக்கும்...
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by அப்புகுட்டி on Thu Sep 16, 2010 1:27 am

என்னப்பா யாரும் சிந்திக்க மாட்டீங்களா சிந்திங்க விடை கிடைக்கும் நான் மீண்டும் உங்களை சந்திக்கிறேன்

அப்புகுட்டி
எஸ்கேப்
avatar
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22650
மதிப்பீடுகள் : 405

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by T.N.Balasubramanian on Thu Sep 16, 2010 11:13 pm

@T.N.Balasubramanian wrote:
@gunashan wrote:கணக்குப்பிள்ளைய வரச் சொல்லியிருக்கேன். நாளைக்கு விடை சொல்கிறேன்..ஓகேவா.... சோகம்

ஓகே குணா,
நாளை வரை யாரும் சரியான விடை கூறாவிட்டால், கணக்கு பிள்ளைக்கு கொடுத்திடலாம்.

ரமணீயன்.

என்ன குணா? கணக்கு பிள்ளை இன்னு வரலைய?
பரவா இல்லே , இதோ பதில்

"A இலிருந்து ஒரு காசு
B இலிருந்து இரண்டு காசுகள்
C இலிருந்து மூன்று காசுகள்
D இலிருந்து நான்கு காசுகள்
E இலிருந்து ஐந்து காசுகள்
F இலிருந்து ஆறு காசுகள்
G இலிருந்து ஏழு காசுகள்
H இலிருந்து எட்டு காசுகள்
J இலிருந்து ஒன்பது காசுகள்
எடுத்து தராசில் வைக்கவும் .மொத்தம் 45 காசுகள். எல்லா காசுகளும் சம எடையாக இருந்து இருந்தால் 45 கிராம் இருக்கும்.ஏதோ ஒரு குவியலில் ,௦.1 கிராம் அதிகம். ஆதலால்,
அது A குவியல் அதிகம் என்றால், ஒரே ஒரு காசு எடுத்ததால் மொத்த எடை 45 .1 இருக்கும்.
அது B குவியல் அதிகம் என்றால்,ரெண்டு காசுகள் எடுத்ததால் மொத்த எடை 45 .2 ஆக இருக்கும். அதே உதாரணத்தில்,
அது J குவியல் அதிகம் என்றால் ,ஒன்பது காசுகள் எடுத்ததால்,மொத்த எடை 45.9 ஆக இருக்கும்.
தசம ஸ்தானத்தில் வரும் எண்ணை வைத்து ,எந்த குவியலில் 1.1 கிராம் காசுகள் இருப்பதை கண்டறியலாம் ".

சந்தேகம் ஏதும் இருப்பின், கேள்விகள் வரவேற்க படுகின்றன.

ரமணீயன் .


avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20851
மதிப்பீடுகள் : 8006

View user profile

Back to top Go down

Re: எப்படி கண்டுப் பிடிப்பீர்கள்?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum