புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_m10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10 
46 Posts - 74%
Dr.S.Soundarapandian

4 Posts - 6%
mohamed nizamudeen

3 Posts - 5%
prajai

2 Posts - 3%
Abiraj_26

T.N.Balasubramanian

1 Post - 2%
Rutu

Pradepa

natayanan@gmail.com

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_m10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_m10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10 
293 Posts - 28%

222 Posts - 21%
sugumaran
மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_m10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_m10மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Poll_c10 
24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள்

Page 1 of 2 1, 2  Next

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 5:27 am

மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள்
- மகாதேவன்

மனித உயிர்மத்தில் (Gene), பிறக்கும்போதே இருக்கும் பல குணாதிசயங்களுள் பின்னால் வரும் நோய்களின் சாத்தியக் கூறுகளும் அடங்கும். நோய்களைப் பொறுத்தவரை, முன்கூட்டியே அறிதல் என்பது இது வரை இந்தியாவில் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. அயல்நாட்டு விஞ்ஞானிகளுக்கு இணையாக இந்திய விஞ்ஞானிகளும் இந்தத் துறையில் செயல்படத் துவங்கிவிட்டார்கள்.

நாம் உடல்நலத்துடன் இருக்கும்போதே பின்னால் வர இருக்கும் நோய்களைப் பற்றிய விவரங்கள் (உ.ம் இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, ஆஸ்துமா, புற்று நோய்) கண்டுபிடிக்கப்பட்டால், அவைகள் வராமல் தடுக்க தற்காப்பு மருத்துவத்திற்கு தயாராகலாம்.

உயிர்ம ஆய்வின்படி தனிப்பட்ட உயிர்மத்தில் உள்ள குணாதிசயங்கள், எவ்வளவு காலம் வாழ முடியும் என்ற பல விஷயங்களை அறிய முடியும்.

இந்தியாவில், வெகு சமீபத்தில், முதன் முதலாக Institute of Genomics & Integrative Biology (IGIB) (under the Council of Scientific and Industrial Research (CSIR) என்ற மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜேஷ் கோகலே அவர்களின் மேற்பார்வையில் ஒரு விஞ்ஞானிகள் குழு அமைக்கப்பட்டு மனித உயிர்மத்தில் உள்ள நோய் சம்பந்தப்பட்ட இரகசியங்களின் முடிச்சு அவிழ்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவின் மற்ற விஞ்ஞானிகள் திரு.ஷ்ரீதர் சிவசுப்பு, டாக்டர் வினோத், Prof.ஸமீர் கே.ப்ரம்மச்சாரி ஆகியோர் ஆவர்.

இதன்படி, மனிதனுக்கு இப்போதே பின்னால் வரப்போகும் நோய்களைக் கண்டுபிடித்து தற்காப்பு மருத்துவ நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம்.

இந்தச் சாதனையின் மூலம் உலக விஞ்ஞான அரங்கில் எல்லோரது கவனத்தையும் நமது தாயகம் ஈர்த்து விட்டது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, சீனா, கொரியா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவிற்கும் ஓர் இடம் கிடைத்து விட்டது.

இந்த முயற்சியில் ஜார்கண்டைச் சேர்ந்த 55 வயதை அடைந்த ஒரு ஆரோக்கியமான மனிதரின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆராய்ச்சியின் முடிவு சில அதிர்ச்சித் தகவல்களைத் தந்தது. இவருக்கு Bipolar disorder, collateral cancer, ulcer, coronary diseases ஆகிய நோய்கள் வரக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது.

இன்றைய நாளில் திடீரென்று தோன்றும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டோர் அதன் தீவிரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விடுவதைக் காண்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கண்ட உயிர்மத் தொடராக்க (genetic sequencing) ஆய்வின் வெற்றி நமக்குக் கிடைத்த வரப்ரசாதமே.

விஞ்ஞானிகள் குழு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

1.ஒரு குறிப்பிட்ட பிரிவினைச் சேர்ந்த (உ.ம். அகர்வால், ஷர்மா குடும்பத்தினர்) மக்களின் உயிர்மம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதன் மூலம் குறிப்பிட்ட பிரிவினருக்கு எப்படிப்பட்ட நோய்கள் வர இருக்கின்றன என்பது அறியப்பட இருக்கிறது.

2.இந்தியாவின் சில மாநிலங்களில் உள்ள ஒரு சில மக்களின் உயிர்மத்தை சோதனைக்கு உட்படுத்துவதன் மூலம் அந்த மாநிலப் பகுதியில் எப்படிப்பட்ட நோய்கள் வரக்கூடும் என்று அறியப்பட இருக்கிறது.

3.ஏற்கனவே உயிர்ம சோதனைக்கு 10 நபர்கள் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு சோதனை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.

gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 11:46 am

gunashan wrote:மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள்

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 11:48 am

சோகம்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 11:50 am

இது உண்மைய பாஸ் ?

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 12:04 pm

karthikharis wrote:இது உண்மைய பாஸ் ?

அத அந்த டாகடர கேளுமையா.... சோகம்

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 12:06 pm

gunashan wrote:
karthikharis wrote:இது உண்மைய பாஸ் ?

அத அந்த டாகடர கேளுமையா.... சோகம்

அவரு மாட்டு டாக்டர் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Sep 16, 2010 12:07 pm

இன்றைய நாளில் திடீரென்று தோன்றும் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டோர் அதன் தீவிரம் எவ்வளவு என்று கண்டுபிடிக்கும் முன்னரே இறந்து விடுவதைக் காண்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் மேற்கண்ட உயிர்மத் தொடராக்க (genetic sequencing) ஆய்வின் வெற்றி நமக்குக் கிடைத்த வரப்ரசாதமே. ஆமோதித்தல்

பகிர்வுக்கு மிக்க நன்றிதோழரே.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Thu Sep 16, 2010 12:09 pm

karthikharis wrote:
gunashan wrote:
karthikharis wrote:இது உண்மைய பாஸ் ?

அத அந்த டாகடர கேளுமையா.... சோகம்

அவரு மாட்டு டாக்டர் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அந்த டாகடர் கோவிசிக்கப் போறாரு..கண்ணு. 000987764858 இது அவரோட போன் நம்பர்.
போன் போட்டுக் கேளு... . சோகம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Sep 16, 2010 12:10 pm

நன்றி நன்றி நன்றி

மனித உயிர்மத்தில் புதைந்திருக்கும் நோய்களின் இரகசியங்கள் Power-Star-Srinivasan
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Thu Sep 16, 2010 12:11 pm

gunashan wrote:
karthikharis wrote:
gunashan wrote:

அத அந்த டாகடர கேளுமையா.... சோகம்

அவரு மாட்டு டாக்டர் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அந்த டாகடர் கோவிசிக்கப் போறாரு..கண்ணு. 000987764858 இது அவரோட போன் நம்பர்.
போன் போட்டுக் கேளு... . சோகம் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்

இதும் உன்மைதான ? ஜாலி

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக