|
ஈகரை தேடுபொறி
|
Latest topics
» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...by யினியவன் Today at 1:55 pm
» "இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன" -2
by கே. பாலா Today at 1:50 pm
» திருமண அறிவிப்பு - சிவகுமார்-கார்த்திகா - படங்கள்
by ஜேன் செல்வகுமார் Today at 1:50 pm
» மதிப்பீடுகள் பெற்ற தலைமை நடத்துனர் இராஜா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ஜாஹீதாபானு Today at 1:48 pm
» நெயில் பாலிஷ் போய் இப்ப போட்டோ நெயில் ஆர்ட் வந்துடுச்சு!!!
by முரளிராஜா Today at 1:30 pm
» 2012 மே பதினெட்டில் வட்டுவாகலில் நடந்தது என்ன (படங்கள்)
by eelamaran Today at 1:18 pm
» திருமணத்துக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து தேர்வெழுதி சாதித்த நாகம்மாள்!
by முரளிராஜா Today at 1:18 pm
» மொபைல்போன் கட்டணங்கள் உயர்கிறது!
by முரளிராஜா Today at 1:16 pm
» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by வை.பாலாஜி Today at 1:13 pm
» முல்லைத்தீவு வட்டுவாகலில் பாரிய புத்தர்விகாரை! (படம்)
by eelamaran Today at 1:08 pm
» வல்வை ஊரி இந்து மயானத்தில் சோசலிச குடியரசின் அரசியல் யாப்ப்பு தீயிட்டுக் கொழுத்தப்பட்டன.
by eelamaran Today at 1:07 pm
» டாஸ்மாக்கின் ஹாப்சன்ஸ் எக்ஸ்ஆர் பிராந்தியை எப்படிக் குடிக்கணும் தெரியுமா?
by வை.பாலாஜி Today at 1:05 pm
» வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !
by eelamaran Today at 1:05 pm
» சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரிக்கை
by eelamaran Today at 1:04 pm
» வாங்களேன் ............ஒரு கப் 'டீ' சாப்பிடலாம்
by ராஜா Today at 1:02 pm
» இரண்டாயிரம் பதிவுகளை இன்முகத்தோடு கடந்த கல்வியாளர் திரு.சார்லஸ் அவர்களை வாழ்த்தலாம் ஓடி வாங்க ....
by rameshnaga Today at 12:43 pm
» பிளஸ்டூவில் பேரறிவாளன் 1096, முருகன் 983 மதிப்பெண்கள்!
by ராஜா Today at 12:36 pm
» முதல் மதிப்பெண் பெற்றவர்கள் பற்றி ஆராய்ச்சி செய்தால் நன்றாக இருக்கும்
by ராஜா Today at 12:35 pm
» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by ராஜா Today at 12:20 pm
» அறம் செய விரும்பு... தமிழ் அறம் செய விரும்பு !!
by ராஜா Today at 12:13 pm
» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by naka Today at 11:49 am
» நாமக்கல் மாவட்டம் மட்டும் முதலிடம் பெறுவது எப்படி?
by யினியவன் Today at 11:41 am
» ( உதகை மலர்க்கண்காட்சி ! )
by eraeravi Today at 11:01 am
» கூகிள் எர்த் --ஒரு பார்வை
by ராஜ்அருண் Today at 11:00 am
» முடிவு பெறாத கதை ....
by rameshnaga Today at 10:51 am
» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by கேசவன் Today at 10:19 am
» லேட்டா சாப்பிடாதீங்க! உடம்புல கொழுப்பு ஜாஸ்தியாகிடும்!!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:42 am
» சுவையான ஃபிங்கர் ஃபிஷ்
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:40 am
» வரலாற்றில் இன்று !
by முஹைதீன் Today at 9:30 am
» சைனஸ் ப்ராப்ளமா? ஈஸியா விரட்டலாம்...
by முஹைதீன் Today at 9:22 am
» எப்ப பார்த்தாலும் வேலையில் மூழ்கியிருக்கீங்களா?.. மூளை பாதிக்கும்!
by முஹைதீன் Today at 9:11 am
» 5000 ஆயிரம் பதிவுகள் கடந்த ரா.ரா வை வாழ்த்தலாம் வாங்க
by முஹைதீன் Today at 8:57 am
» "இன்ஜினியரிங்' மட்டுமே படிப்பா? 50 ஆயிரம் பேருக்கு வேலை இல்லை
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:30 am
» கிழவியுடனும் கிளியுடனும்-5
by ரா.ரா3275 Today at 8:16 am
» விண்வெளி ஆய்வு மையத்திற்கு தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது
by ரா.ரமேஷ்குமார் Today at 7:43 am
» அறிமுகம்
by சார்லஸ் mc Today at 7:41 am
» வரவேற்புக்கு நன்றி
by சார்லஸ் mc Today at 7:40 am
» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 7:37 am
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
by ரா.ரமேஷ்குமார் Today at 7:28 am
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
by சார்லஸ் mc Today at 6:28 am
உள்நுழைய இங்கு அழுத்தவும்
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
Page 2 of 2 • Share •
Page 2 of 2 •
1, 2
பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
First topic message reminder :
பத்ரிநாத், கேதாரிநாத் பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழர்கள் உத்தர்கந்த் மாநிலத்து மலைப்பாதைகளில் சிக்கிக்க்கொண்டுள்ளனர். பத்ரிநாத் செல்லும் வழியில் ஜோஷிமத்ட் என்ற இடத்தில்
சுமார் எழுநூறுக்கும் மேற்ப்பட்டோர் உன்ன உணவின்றி மருத்துவ வசதி இன்றி வாடுகின்றனர். இராணுவம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் கூறப்படுகின்றன. தற்போதைய நிலை என்ன என்று தெரியவில்லை. கங்கை நதி கரைபுரண்டு ஓடுவதால் தேஹிரி அணை நீர்மட்டம் அபாய அளவை தாண்டி ஓடுகிறது.
மேற்சொன்ன தமிழகத்தை சேர்ந்த புனித யாத்திரை பயணியாக எமது மூத்த சகோதரர் மற்றும் அவரது மனைவியும்(அண்ணன் திரு. கா.ந.முருகன் ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் ; அண்ணி திருமதி சரஸ்வதி முருகன் ) உள்ளனர். நேற்று அதாவது 19 /09 இரவு பத்து மணியளவில் கைப்பேசியில் பேசினார்.. மிகக்குளிர்ந்த சீதோழ்ன நிலையில் கடும் குளிரில் அனைவரும் அவதியுறுவதாக கூறினார். பேருந்துக்குள் கடந்த 24 மணிநேரமாக இருக்கிறார்கள் என்று சொன்னார். பிறகு எந்தவித தகவலும் இல்லை. கைப்பேசிகள் அவர்களுக்கு செயல் இழந்துவிட்டதாக தெரிகிறது. நாங்கள் இறைவனை இறைஞ்சி வேண்டி வருகிறோம். அனைவரம் பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
அன்புடன்,
கா.ந.கல்யாணசுந்தரம்.
மேற்கண்ட தகவல்கள் தமிழக அரசு மற்றும் உத்தர்கந்த் அரசுக்கும் மின்னஞ்சலில் தெரியப்படுத்தி உள்ளோம்.
இதைப் படிப்போர் மேற்கொண்டு தகவல்களை உரிய நிர்வாகங்களுக்கு தெரியப்படுத்தலாம்.

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
நண்பரே,
தங்கள் சகோதரர் /துணைவியார் நலமுடன் திரும்பி வந்திருப்பார் என நம்புகிறேன்.
ரமணீயன்.
தங்கள் சகோதரர் /துணைவியார் நலமுடன் திரும்பி வந்திருப்பார் என நம்புகிறேன்.
ரமணீயன்.

T.N.Balasubramanian- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 1402
வசிப்பிடம்: Chennai
சேர்ந்தது: 03/02/2010
மதிப்பீடு: 199
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
எம்முடைய அண்ணன் அண்ணியார் உள்பட 60 சுற்றுலாப் பயணிகளும் நலமுடன் அக்டோபர் 15 ம் தேதி இல்லம் திரும்பினர். ஈகரையின் கூட்டுப் பிரார்த்தனை இணையிலா ஒன்று. அனைவருக்கும் நன்றி. தாமதமான செய்திக்கு
/நன்றி அறிவித்தலுக்கு வருந்துகிறேன். நன்றிகள் ஆயிரம்.
....கா.ந.கல்யாணசுந்தரம்.
/நன்றி அறிவித்தலுக்கு வருந்துகிறேன். நன்றிகள் ஆயிரம்.
....கா.ந.கல்யாணசுந்தரம்.

கா.ந.கல்யாணசுந்தரம்- சிறப்புக் கவிஞர்

- பதிவுகள்: 2833
வசிப்பிடம்: india
சேர்ந்தது: 28/02/2009
மதிப்பீடு: 310
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
அனைவரும் தாயகம் திரும்பி தங்களுடன் இணைந்ததில் மற்றற்ற மகிழ்ச்சி...
எங்களின் அன்பான வணக்கங்களை அவர்களுக்கு தெரிவிக்கவும்...
எங்களின் அன்பான வணக்கங்களை அவர்களுக்கு தெரிவிக்கவும்...

இவன்,
தஞ்சை.வாசன்.
நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
அனைவரும் நலமுடன் திரும்பியதில் மட்டற்ற மகிழ்ச்சி.
Last edited by Aathira on Wed Oct 27, 2010 8:21 pm; edited 1 time in total
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
அனைவரும் நலமுடன் திரும்பியதில் மகிழ்ச்சி....

புவனா- வி.ஐ.பி

- பதிவுகள்: 3318
வசிப்பிடம்: Coimbatore
சேர்ந்தது: 14/08/2010
மதிப்பீடு: 69
Re: பத்திரமாக தமிழகம் திரும்ப பிரார்த்திப்போம்.
Aathira wrote:அனைவரும் நலமுடன் திரும்பி நலமாக தாய் மண்ணில் பாதம் பதித்ததில் மகிழ்ச்சி.
Page 2 of 2 •
1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum