ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

View previous topic View next topic Go down

பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by kalaimoon70 on Tue Sep 21, 2010 9:46 pm

பல் டாக்ட்டருக்கு பிடித்தவை


பிடித்த ஊர் : பல்லாவரம்
பிடித்த நாடு : பல்கேரியா
பிடித்த பெயர்: பல்ராம் / பல்லவி
பிடித்த வாகனம்: பல்சர்
பிடித்த மிட்டாய் : பல்லி மிட்டாய்
பிடித்த மிரட்டல் : பல்ல கழட்டிடுவேன்
பிடித்த உயிரினம்: பல்லி
பிடித்த எழுதுகோல்: பல்பம்
பிடித்த விளையாட்டு : பல்லாங்குழி
பிடித்த கல்வியகம்: பல்கலைக்கழகம்
பிடித்த ஒளி : பல்பு
பிடித்த சுவை : பல்சுவை
பிடித்த நடனம் : பல்லே பல்லே
பிடித்த பாடல் : பல்லேலக்கா பல்லேலக்கா
பிடித்த மேற்கோள்: பல்லு போனா சொல்லு போச்சு
பிடித்த வாழ்த்து: பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by சுடர் on Tue Sep 21, 2010 10:28 pm

கலை , எனக்கு படிக்கும்போதே பல் வலி வந்துடுச்சி !!!!!!!
avatar
சுடர்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by kalaimoon70 on Tue Sep 21, 2010 10:32 pm

sudar vii wrote:கலை , எனக்கு படிக்கும்போதே பல் வலி வந்துடுச்சி !!!!!!!
படிக்கும் அழகை பார்த்து கல் பட்டுயிருக்கும் தோழரே .
avatar
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9666
மதிப்பீடுகள் : 112

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by சுடர் on Tue Sep 21, 2010 10:50 pm

@kalaimoon70 wrote:
sudar vii wrote:கலை , எனக்கு படிக்கும்போதே பல் வலி வந்துடுச்சி !!!!!!!
படிக்கும் அழகை பார்த்து கல் பட்டுயிருக்கும் தோழரே .

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
அய்யோ, நான் இல்லை
avatar
சுடர்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 56
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by T.N.Balasubramanian on Wed Sep 22, 2010 6:55 am

பிடித்த அரசாட்ஷி : பல்லவர் ஆட்சி

ரமணீயன்
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by ரமீஸ் on Thu Sep 23, 2010 11:19 am

பிடித்த பஸ் : பல்லவன்
avatar
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6205
மதிப்பீடுகள் : 24

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by சபீர் on Thu Sep 23, 2010 11:31 am

@ரமீஸ் wrote:பிடித்த பஸ் : பல்லவன்

என்ன ரமீஸ் நீண்ட நாளாக்கானோம்
avatar
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22259
மதிப்பீடுகள் : 138

View user profile http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by gunashan on Thu Sep 23, 2010 11:34 am

பிடித்த உணவு.....கடவா பல் சூப்பு...... சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
நல்ல ஜோக்கு கலை..... சிப்பு வருது
avatar
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3805
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by முபிஸ் on Thu Sep 23, 2010 11:34 am

எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிங்க புன்னகை
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by அருண் on Thu Sep 23, 2010 11:41 am

எனக்கு பிடித்த பொடி பல் பொடி.....அருமை தோழரே... ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by V.Annasamy on Thu Sep 23, 2010 11:50 am

தோழரே

பல்சுவை விருந்துக்கு நன்றி.
பல்வலியும் பறந்து போனதே.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: பல் டாக்ட்டருக்கு பிடித்தவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum