ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ரயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும்: ஸ்டாலின்
 ayyasamy ram

ஒரு நாள் பாஸ் ரூ.100: மாத கட்டணமும் உயர்வு
 ayyasamy ram

முதலீட்டிற்கு ஏற்ற நாடுகளின் பட்டியலில் 5வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம்
 ayyasamy ram

'ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை'
 ayyasamy ram

'சிஎம்' எழுத்துடன் முதல்வர் காருக்கு புதிய பதிவு எண்
 M.Jagadeesan

55000 பதிவுகளை கடந்த கிருஷ்ணா அம்மாவை வாழ்தலாம் வாங்க
 M.Jagadeesan

கண்ணாடி செய்யும் மாயம்
 aeroboy2000

பிளாஸ்டிக்கிற்கான மாற்று என்ன?
 aeroboy2000

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 aeroboy2000

பாக்.கில் பயங்கரம்: மதஅவமதிப்பில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற மாணவன்
 aeroboy2000

தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் நியமனம்
 சிவனாசான்

பஸ் கட்டண உயர்வு : மன்னிப்புக் கேட்ட அமைச்சர்
 சிவனாசான்

பெருமாள் - கவிதை
 ayyasamy ram

உலகின் முதல் புதுமை மின் நிலையம்
 சிவனாசான்

மெட்டு - கவிதை
 ayyasamy ram

பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட்டை அறிமுகம் செய்தது அமேசான் நிறுவனம்!
 சிவனாசான்

பழந்தின்னி வௌவால்களை தெய்வமாக வழிப்படும் கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவின் வரிக்குறைப்பால் உலகளாவிய பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலகப் பொருளாதார மன்றம்
 பழ.முத்துராமலிங்கம்

நரகாசுரவதம்
 VEERAKUMARMALAR

அமைதி ஏன்? முன்னாள் சிஏஜி வினோத் ராய் மழுப்பல்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்: அரசு
 பழ.முத்துராமலிங்கம்

தனது திருமணம் குறித்து -ஸ்ருதி ஹாசன்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

மயிலம் முருகன் கோவிலில் ஒரே நாளில் 300 ஜோடிகளுக்கு திருமணம்
 ayyasamy ram

வளர்ந்து வரும் நாடுகள் பட்டியல்: 62-ஆம் இடம் பெற்று சீனா, பாகிஸ்தானை விட பின் தங்கியது இந்தியா
 ayyasamy ram

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 SK

நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 krishnaamma

சூடா வெந்தய டீ குடிச்சா என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
 krishnaamma

சண்டாளப் பாவி, துரோகி: வளர்மதி உதிர்த்த முத்தான வார்த்தைகள்!
 SK

இந்திய அரசியல் போராட்டம் எளிதில் புரிந்து கொள்ள shortcut today (23-01-2018)
 thiru907

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 SK

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 T.N.Balasubramanian

இளையராஜாவின் இசையில் விஜய்சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம்.!
 SK

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

ஜெ., நினைவு மண்டபம்: டெண்டர் கோரப்பட்டது
 M.Jagadeesan

தேர்வு நெருங்கி விட்டது எனவே முழு தேர்வு தயாராகுங்கள்.தமிழ் 100+ கணிதம் 25 + GK 75 என்பது மாதிரி உள்ள தேர்வுகளை செய்து பாருங்கள்
 thiru907

சத்தமில்லாமல் வருகிறதா சர்வாதிகாரம்?
 SK

ஆயக்குடி TNPSC CENTRE (21-01-2018) வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள்
 thiru907

அமெரிக்கா வாழ் தமிழர்கள் உருவாக்கிய பொங்கல் பாடல்
 ayyasamy ram

பிரபல பாடகர், நடிகர் சிலோன் மனோகர் மறைவு
 ayyasamy ram

இந்தியாவில் கடைநிலை ஊழியரின் 941 ஆண்டு கால ஊதியம் மேலாளரின் ஆண்டு வருவாய்க்கு சமம் : அதிர்ச்சி தகவல்
 சிவனாசான்

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

THINNAI TNPSC CENTRE -தேனி வழங்கிய முக்கிய முழு தேர்வு 1,2
 thiru907

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அனாதையாக விழுந்து கிடந்த ரெயில் நிலையத்தில் அதிகாரியாக எழுந்த தமிழ்பெண்
 ayyasamy ram

லட்சம் பேரை வெளியேற்ற எதிர்ப்பு நிதி மசோதா தோற்கடிக்கப்பட்டதால் அமெரிக்க அரசு அலுவலகங்கள் மூடல் : அதிபர் டிரம்புக்கு நெருக்கடி
 aeroboy2000

புதிய பஸ்கட்டணம் கேட்ட நடத்துனர்: கத்தியை நீட்டிய பயணி!
 aeroboy2000

December மாதம் நடப்பு நிகழ்வுகள் முழுவதும் Audio வடிவில்
 thiru907

நெல்லிக்காய்
 T.N.Balasubramanian

அதிமுக தொடங்கப்படாமல் இருந்திருந்தால்.. செல்லூர் ராஜீ பகீர் பேச்சு.!
 SK

பிரான்ஸ் நாட்டில் கொண்டாடப்பட்ட சீனாவின் பாரம்பரிய விளக்கு திருவிழா
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 SK

திரைப் பிரபலங்கள்
 மூர்த்தி

ஆத்த கடக்க வேணும் அக்கரைக்கு போக வேணும்...
 SK

வடக்குப் பக்கம் பார்த்து உட்கார்ந்து பதிவு போடுங்க...!!
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

FUTURE VISION வெளியிட்ட முழு தேர்வுகள் இதை நன்கு பயிற்சி செய்யுங்கள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

View previous topic View next topic Go down

உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by balakarthik on Thu Sep 23, 2010 12:22 pm

சமீபத்திய எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா. சினிமாக்காரர்கள் நன்றாக மேடைப் பேச்சும் பேசவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஏன் இப்படி நம்மைச் சோதிக்கிறார்கள்? இவர்கள் எல்லாம் பேசவில்லை என்று யார் அழுதது? விவேக், சேரன், விஜயகுமார் என பலரும் ஏதேதோ உளறிக் கொட்டிவிட்டு சென்றனர். இவர்களுக்கெல்லாம் உச்சம் இந்த பார்த்திபன். இவருடைய அபத்தத்திற்கு அளவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கலாநிதிக்கு அர்த்தம் சொல்கிறார். க என்றால் கலை, லா என்றால் லாபம், நி என்றால் நிதி, தி என்றால் திறமையாம். அப்புறம் பட நிறுவனம் 'சன் பிக்சர்ஸ்' என்பதால் இவர் இதை கலாநிதிமாறனின் படமாக இதைப் பார்க்கவில்லையாம். முரசொலி மாறனின் 'சன்' படமாக பார்க்கிறாராம். இதைப்போல ரஜினி, ஷங்கரின் அப்பாக்கள் பெயரைச் சொல்லி அவர்களின் 'சன்' படமாகப் பார்க்கிறேன் என்றார். அந்த அப்பாக்களுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by கார்த்திக் on Thu Sep 23, 2010 12:27 pm

@balakarthik wrote:சமீபத்திய எந்திரன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா. சினிமாக்காரர்கள் நன்றாக மேடைப் பேச்சும் பேசவேண்டிய அவசியமில்லைதான். ஆனாலும் ஏன் இப்படி நம்மைச் சோதிக்கிறார்கள்? இவர்கள் எல்லாம் பேசவில்லை என்று யார் அழுதது? விவேக், சேரன், விஜயகுமார் என பலரும் ஏதேதோ உளறிக் கொட்டிவிட்டு சென்றனர். இவர்களுக்கெல்லாம் உச்சம் இந்த பார்த்திபன். இவருடைய அபத்தத்திற்கு அளவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கலாநிதிக்கு அர்த்தம் சொல்கிறார். க என்றால் கலை, லா என்றால் லாபம், நி என்றால் நிதி, தி என்றால் திறமையாம். அப்புறம் பட நிறுவனம் 'சன் பிக்சர்ஸ்' என்பதால் இவர் இதை கலாநிதிமாறனின் படமாக இதைப் பார்க்கவில்லையாம். முரசொலி மாறனின் 'சன்' படமாக பார்க்கிறாராம். இதைப்போல ரஜினி, ஷங்கரின் அப்பாக்கள் பெயரைச் சொல்லி அவர்களின் 'சன்' படமாகப் பார்க்கிறேன் என்றார். அந்த அப்பாக்களுக்கும் இந்தப் படத்துக்கும் என்ன சம்பந்தம்? உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

நமக்கு என்ன வந்துது வா போவோம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by V.Annasamy on Thu Sep 23, 2010 12:29 pm

நல்லார் ஒருவர் உளரேல்.., ( பண )மழை பெய்தால் சரி....


மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர்


Last edited by V.Annasamy on Thu Sep 23, 2010 12:33 pm; edited 1 time in total
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by jeylakesengg on Thu Sep 23, 2010 12:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 661
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by balakarthik on Mon Sep 27, 2010 1:12 pm

@V.Annasamy wrote:நல்லார் ஒருவர் உளரேல்.., ( பண )மழை பெய்தால் சரி....
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

அதுவும் சரிதான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by சிவா on Mon Sep 27, 2010 1:18 pm

பணமிருந்தால் இப்படியும் புகழ்வார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by அருண் on Mon Sep 27, 2010 1:19 pm

எல்லாத்துக்கும் பணம் தான்......என்ன செய்வது...பார்த்து விட்டும் கேடு விட்டும் போக வேண்டியது தான்... ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by உதயசுதா on Mon Sep 27, 2010 1:19 pm

இவனுங்க உளறதையும் நாம கேக்குறோம் இல்ல, அப்புறம்
அவனுங்க எப்படி பேசுவானுங்க? கேக்குறவன் கேணயனா
இருந்தா எலி ஏரோ ப்ளேன் ஓட்டுமாம்.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by Tamilzhan on Mon Sep 27, 2010 1:30 pm

@உதயசுதா wrote:இவனுங்க உளறதையும் நாம கேக்குறோம் இல்ல, அப்புறம்
அவனுங்க எப்படி பேசுவானுங்க? கேக்குறவன் கேணயனா
இருந்தா எலி ஏரோ ப்ளேன் ஓட்டுமாம்.

பாரூடா இவங்க எலி ஏரப்ளேம் ஓட்டினத பார்த்து இருக்காங்க..!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by உதயசுதா on Mon Sep 27, 2010 1:38 pm

எலி ஏரோ பிளேன் ஓட்டி நீங்க பார்த்ததில்லையா.
நான் பார்த்து இருக்கேன் சுட்டி டிவில ஸ்டுவர்ட் லிட்டில் மாஸ்டர் அப்படின்னு ஒரு கதைல
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by சிவா on Mon Sep 27, 2010 1:39 pm

@உதயசுதா wrote:எலி ஏரோ பிளேன் ஓட்டி நீங்க பார்த்ததில்லையா.
நான் பார்த்து இருக்கேன் சுட்டி டிவில ஸ்டுவர்ட் லிட்டில் மாஸ்டர் அப்படின்னு ஒரு கதைல

ஓ, நீங்க கார்டூன் பேபியா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by V.Annasamy on Mon Sep 27, 2010 1:43 pm

@balakarthik wrote:
@V.Annasamy wrote:நல்லார் ஒருவர் உளரேல்.., ( பண )மழை பெய்தால் சரி....
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

அதுவும் சரிதான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

பாடகன் நன்றி அன்பு மலர்
avatar
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3717
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by ரபீக் on Mon Sep 27, 2010 1:45 pm

@சிவா wrote:
@உதயசுதா wrote:எலி ஏரோ பிளேன் ஓட்டி நீங்க பார்த்ததில்லையா.
நான் பார்த்து இருக்கேன் சுட்டி டிவில ஸ்டுவர்ட் லிட்டில் மாஸ்டர் அப்படின்னு ஒரு கதைல

ஓ, நீங்க கார்டூன் பேபியா?

தல அவங்க கார்டூன் பேபி இல்லை ,,,,சொர்ணக்கா .
பார்த்து அலேர்டா இருங்க
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by Tamilzhan on Mon Sep 27, 2010 1:45 pm



அவங்க இந்த படம் பார்த்த சிம்பளிக்கா சொல்றாங்கனு நினைக்கிறேன்.!!
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by சிவா on Mon Sep 27, 2010 1:47 pm

@ரபீக் wrote:
@சிவா wrote:
@உதயசுதா wrote:எலி ஏரோ பிளேன் ஓட்டி நீங்க பார்த்ததில்லையா.
நான் பார்த்து இருக்கேன் சுட்டி டிவில ஸ்டுவர்ட் லிட்டில் மாஸ்டர் அப்படின்னு ஒரு கதைல

ஓ, நீங்க கார்டூன் பேபியா?

தல அவங்க கார்டூன் பேபி இல்லை ,,,,சொர்ணக்கா .
பார்த்து அலேர்டா இருங்க

இப்படி மாட்டி விடுறதிலேயே குறியா இருக்காங்களே....!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by ரபீக் on Mon Sep 27, 2010 2:13 pm

@சிவா wrote:
@ரபீக் wrote:
@சிவா wrote:

ஓ, நீங்க கார்டூன் பேபியா?

தல அவங்க கார்டூன் பேபி இல்லை ,,,,சொர்ணக்கா .
பார்த்து அலேர்டா இருங்க

இப்படி மாட்டி விடுறதிலேயே குறியா இருக்காங்களே....!!!

உண்மைய சொன்னா ,மாட்டிவிடுரோம்னு சொல்லுறத ?என்ன கொடுமை சார்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: உளறுவதற்கும் ஒரு அளவில்லையா?

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum