ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

புதிய தலைமுறை கல்வி
 Meeran

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Admin on Thu Oct 16, 2008 4:24 pm

First topic message reminder :

பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை

நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை

நோ..நோ அழக்கூடாது

கன்ரோல் யுவர்செல்ப்.


Last edited by இளங்கோ on Thu Oct 16, 2008 11:06 pm; edited 1 time in total
avatar
Admin
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2964
மதிப்பீடுகள் : 194

View user profile http://www.eegarai.net

Back to top Go down


Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by தாமு on Sat Oct 10, 2009 1:16 pm

avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by அபிராமிவேலூ on Sat Oct 10, 2009 1:26 pm

வாழ்கையில் எல்லா நாளும் ஒரே மாதிரி தான் இருக்க
44444444444444444444444444444444444444444444
444444444444444444444444444நல்ல பார்த்துக்கோ எல்லா நாளும் ஒரே மாதிரி தான் இருக்கு
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by tamilparks on Sat Oct 10, 2009 1:57 pm

avatar
tamilparks
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 444
மதிப்பீடுகள் : 7

View user profile http://tamilparks.50webs.com

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by அபிராமிவேலூ on Sat Oct 10, 2009 2:19 pm

avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:21 pm

உலகம் என்ன சொன்னாலும் பரவாயில்லை

உன் மனசுக்கு சரின்னு பட்டா மட்டும்

தீபாவளிக்காவது குளி !!!!
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by அபிராமிவேலூ on Sat Oct 10, 2009 2:25 pm

பார்க்க கண்கள் வேண்டும் சுவாசிக்க இதயம் வேண்டும் உங்களை போல அன்பு உள்ளம் கிடைக்க இன்னொரு ஜென்மம் வேண்டும்
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:26 pm

நமக்கு மிகவும் பிடித்தவர்கள்
நம்முடன் இருக்க வேண்டும் என்று
ஆசைப்படுவதை விட

அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்று
நினைப்பதுதான் சிறந்த நட்பு
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:27 pm

உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை
என்று நினைத்துக்கொள்ளாதே

எல்லோரையும் ஜெயிக்க நான் பிறந்திருக்கிறேன்
என்று நினைத்துக்கொள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:31 pm

டீச்சர் : நீரில் வாழும் 4 உயிரினங்கள் பெயர் எதுன்னு சொல்லு ?

மாணவன் : மீன்

டீச்சர் : குட் மீதி 3 உயிரினங்கள் என்னனு சொல்லு

மாணவன் : மீனோட அம்மா, அப்பா, தம்பி
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by அபிராமிவேலூ on Sat Oct 10, 2009 2:33 pm

avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:35 pm

கோவம் மனசுல இருக்கக் கூடாது
வார்த்தையில் தான் இருக்கனும்

அன்பு வார்த்தையில் இருக்கக் கூடாது
மனசுல தான் இருக்கனும்


அது அது அந்த இடத்துல இருந்தா தான் மரியாதை புரியுதா
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by அபிராமிவேலூ on Sat Oct 10, 2009 2:40 pm

உன்னோட பேச ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்
கண்ணோடு இருக்கும் கண்ணிற் மட்டும் இல்லை
என்னோடு இருக்கும் கவலைகளும் மறந்து போகும்
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:41 pm

புரியாத போது வாழ்க்கை தொடங்குகின்றது

புரியும் பொழுது வாழ்க்கை முடிகின்றது

இதுதான் வாழ்க்கை

ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவியுங்கள்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by வித்யாசாகர் on Sat Oct 10, 2009 2:41 pm

@Manik wrote:நமக்கு மிகவும் பிடித்தவர்கள்
நம்முடன் இருக்க வேண்டும் என்று
ஆசைப்படுவதை விட

அவர் நலமுடன் இருக்க வேண்டும் என்று
நினைப்பதுதான் சிறந்த நட்பு


avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by வித்யாசாகர் on Sat Oct 10, 2009 2:43 pm

@Manik wrote:உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை
என்று நினைத்துக்கொள்ளாதே

எல்லோரையும் ஜெயிக்க நான் பிறந்திருக்கிறேன்
என்று நினைத்துக்கொள்

avatar
வித்யாசாகர்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1819
மதிப்பீடுகள் : 9

View user profile http://www.vidhyasaagar.com

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:44 pm

நன்றி நண்பர்களே
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by மீனு on Sat Oct 10, 2009 2:47 pm

@Manik wrote:கோவம் மனசுல இருக்கக் கூடாது
வார்த்தையில் தான் இருக்கனும்

அன்பு வார்த்தையில் இருக்கக் கூடாது
மனசுல தான் இருக்கனும்


அது அது அந்த இடத்துல இருந்தா தான் மரியாதை புரியுதா

இதில்..ஒரு சிறு திருத்தம்..
கோவம் அன்பு இரண்டுமே காட்டினால் தான் புரிந்து கொள்ள முடியும்..
கோவத்தை வெளியே காட்டிவிட்டு ..மீதியை மனசில் வைப்பதும் தப்பு..அன்பை வெளியே காட்டாம மனசிலே இருக்கு என்றால்..எப்படி..அன்பை வார்த்தையாலும் காமிக்கணும் ..செயலாலும் காமிக்கணும்..
கோபத்தை உடனே மறந்திடனும்..
அன்பை எப்பவும் காமிக்கணும்..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:49 pm

செரி மீனு திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் அன்பு என்பதற்கு பொருள் என்னோட கணிப்பில்

அளவில்லாத புன்னகை
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 2:50 pm

பூக்களுக்கு ஒரு நாள் தான் ஆயுள்

ஆனால்

அதையும் பறித்து பூஜை செய்கிறான்

100 வருட ஆயுள் வேண்டி

என்ன கொடுமை சார் இது
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by மீனு on Sat Oct 10, 2009 2:50 pm

@Manik wrote:செரி மீனு திருத்திக் கொள்கிறேன்.
ஆனால் அன்பு என்பதற்கு பொருள் என்னோட கணிப்பில்

அளவில்லாத புன்னகை

avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by ரூபன் on Sat Oct 10, 2009 3:44 pm

பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை

நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை

நோ..நோ அழக்கூடாது

கன்ரோல் யுவர்செல்ப்.

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by அபிராமிவேலூ on Sat Oct 10, 2009 4:26 pm

திரும்ப பெற முடியாதவைகள்
உடலை விட்ட உயிர்
பேசிவிட்ட வார்த்தை
கடந்துவிட்ட நாட்கள்
இழந்து விட்ட இளமை
கொடுத்துவிட்ட மனசு
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by மீனு on Sat Oct 10, 2009 4:54 pm

@ரூபன் wrote:பிளீச்சிங் போட்டாலும்
போகாத ஒரே கறை

நான் உங்கள் மீது
வைத்திருக்கும் அக்கறை

நோ..நோ அழக்கூடாது

கன்ரோல் யுவர்செல்ப்.


மாங்கா தலைக்குள்ளும் ..இவளவு திறமை இருக்கா..ரூபன்..அசத்துரே டா..குண்டா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Manik on Sat Oct 10, 2009 4:59 pm

ரூபன் மிகவும் குண்டாக இருப்பாரா சொல்லவே இல்ல
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18678
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by ரூபன் on Sat Oct 10, 2009 5:00 pm

@Manik wrote:ரூபன் மிகவும் குண்டாக இருப்பாரா சொல்லவே இல்ல

avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: என் கைத்தொலைபேசி எஸ்.எம்.எஸ்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum