ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/06/2024
by mohamed nizamudeen Today at 6:04 pm

» டெஸ்லாவில் ஒரு தமிழர்
by T.N.Balasubramanian Today at 5:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 11:06 am

» விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிப்பு
by ayyasamy ram Today at 6:56 am

» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by ayyasamy ram Today at 6:54 am

» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by ayyasamy ram Today at 6:52 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

+3
தேனி சூர்யாபாஸ்கரன்
வினுப்ரியா
T.N.Balasubramanian
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by T.N.Balasubramanian Mon Sep 27, 2010 8:31 am

இனிதே இயங்கும் இணையம்,
ஈர்த்தது  எந்தன்  இதயம்.
திக்கு தெரியா காட்டில்,இணைந்தேன்
திக்கு முக்கு தெரியா  இன்பத்தால் திளைத்தேன்.
நானறியா உறவுகள் நட்பாயின.
நட்புகளும் சொற்ப நாட்களில் சொந்தம் ஆகின.
தோழர்களும் சோதரர் ஆயினர்.
தோழிகளும் சோதரிகள் ஆயினர்.
அன்புடன்,அழைக்கும் உறவு முறையும் உதயம் ஆனது.

தினம் தினம் புதுப் புது பதிவுகள் இணையத்தில்,
மணம் கமழ பதிவானதோ இதயத்தில்.
நகையில் பறிபோகும் நங்கைகளும்,
நகைச்சுவையில்,மிஞ்சினர் .
மனதுடன் ஒட்டாததை வெட்டென கூறாது,
மனமறிந்து ஒதுங்கிய மனித செம்மல்களையும் கண்டேன்.
மனித நியதியும் அதுதானே.
நான் நினைப்பதெல்லாம்  சரி ,
ஏன் மறுக்கிறாய் ஒத்துவர , என ,
வீண் பேச்சு பேசும் வீணர்களை கண்டிலேன் இங்கு.

ஏனோ தெரியவில்லை.
மனதிலே இனம் புரியாக் கலக்கம்,
தினம் தினம் கண்ணுக்கு தெரியா மயக்கம்.
எதிர்பார்ப்பு அதிகமாகிறதோ ?
எதிர்ப்புகளை சந்திக்க தயக்கமோ?
எதிரில் இருப்பவர் எது இயம்பிடினும்
எதிர்மறையாய் தெரிவதேன்?
நான் என்ற பெருமையோ?
என்னிடம் இல்லா பொறுமையோ?
வளர்க்கப்பட்ட சூழ்நிலையோ?
வளர்ந்து வரும் சூழ்நிலையோ?
எந்தன் வயதின் கோளாறோ?

கருப்பு கண்ணாடியை கழற்றிவிட்டு,
நிறமற்ற கண்ணாடி அணிந்து ,
அழுக்குகளை அகற்றிவிட்டு,
அணிந்த பிறகு, தெளிவு சிறிது பிறக்கிறதே.
கோர்வை அற்ற பார்வை என்னிடம் தானோ?
சோர்வான உள்ளமும் சோர்ந்திடாது இருக்க ,
குணமாக்கும் குளிகை என்னிடமே.

பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.

ரமணீயன்.

Last edited by T.N.Balasubramanian on Sun Jan 19, 2020 7:13 pm; edited 1 time in total (Reason for editing : additional msg)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by வினுப்ரியா Mon Sep 27, 2010 9:10 am

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு
இவற்றையெல்லாம் எனக்கும் சேர்த்தே கொடு இறைவா!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Tue Sep 28, 2010 4:05 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Friendshipcomment54இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by Aathira Tue Sep 28, 2010 4:21 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..

எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..

//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Tஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Hஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Iஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Rஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Aஇவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 9:23 pm

Aathira wrote:
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கவிதையில்
தவறுகள் இருந்தால்..
இதமாக சொல்லுவது போல
உங்கள் கவிதையில்
சொல்லிவிட்டீர்கள்..
உங்கள் எண்ணத்தை..

அய்யா..உங்கள் வரிகளை படிக்கையில்..
என்மனதினுள்ளும் கலக்கம்..
எங்களால்..தானே வந்தது...
இந்த கலக்கம்..உங்களுக்கு.?
மாற்றிகொள்கிறோம்..

எங்கள் போக்கை...
சுட்டிகாட்டுங்கள்..
எங்கள் தவறை..
நாங்கள் உங்கள் பிள்ளைகள்...
வளர்கின்ற சமுதாயம்
வளமாய் வளர..இடையே
வளரும் களைகளை
களைவது தவறில்லையே..

எங்களை மன்னிபீர்களாக..
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ஐயா தம்பி சூர்யா கூறுவதை நானும் வ்ழி மொழிகிறேன்..

எங்களை தங்களைப் போன்றோரன்றி வேறு யார் திருத்துவார்? மாற்ற்ம் ஒன்றே மானிட தத்துவம்..என்றும் உங்கள் வழி நடத்தலில் நனமை பெற விரும்பு உறவுகளுடன்.. நானும்....வேண்டுவது தங்கள் கை மொழிந்த இவற்றையே..

//பெருமை சேர்க்கும் பொறுமை கொடு.
வேண்டாமென நினைக்கையில் தனிமை கொடு.
யாவரும் விரும்பும் இனிமை கொடு.
நயமாய் பேசும் நளினம் கொடு.
தவறை தவிர்க்கும் தன்மை கொடு.
தவறே செய்தாலும் ,தனிமையில் கொடு.
அன்பை தரும் பண்பை கொடு .
பண்பை போற்றும் அன்பை கொடு.
இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.

காரணம் கணித்தது சரியே,
காரண கர்த்தா தாங்களில்லை.

ஆணவ சொற்கள்,
அணி வகுத்து வரலாமா?
ஆவணத்தில் ஏறிடுமே,என அச்சம் வேண்டாமா?
அவையோர் ஆயிரம் பேர் படிப்பர்,
அவை அருகதையுடன் இருக்க வேண்டாமா?
" மடத்தனமாக பேசாதீர்" என்பதுவும்,
"புத்திசாலித்தனமாக பேசலாம்" என்பதுவும்.
ஒரே கருத்தை கூறிடினும்,
நயமும் நளினமும் கண்ட வார்த்தை எதுவோ?
ஆணித்தரமாக பேச ஆயிரம் வார்த்தை
அழகு தமிழிலா பஞ்சம்?
கனி இருக்க ,காயை தேடலாமோ?
இனி ஓர் இனிமை படைப்போமே.

வெதும்பிய மனம்தனில் ,
ததும்பிய வார்த்தைகளே இவை.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by சிவா Wed Sep 29, 2010 9:37 pm

படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 9:50 pm

சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!

என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34998
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by சிவா Wed Sep 29, 2010 10:04 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:படித்து முடித்ததும் மனது கணக்கிறது! உங்கள் மனதை நோகடித்தது யார்? உங்கள் எழுத்தைப் படிக்க ஆவலுடன் நாங்கள் காத்திருக்கிறோம்! தொடர்ந்து உங்களின் நகைச்சுவை எழுத்துகளையும், வார்த்தை ஜாலங்களையும் தொடர்ந்து படிக்க ஆவலுடன் உள்ளேன்!

என் மனதை யாரும் நோகடிக்கவில்லை.
நம் உறுப்பினரிடையே நடந்த கருத்து வேறுபாடுகளே ,என்னை நோகடித்தது.
கருத்து பரிமாறல்கள் மென்மையாக இருந்திருக்கலாமே என்ற ஆதங்கமும்,
உறுப்பினர் இடையே உறவில் பங்கமும் வரக்கூடாதே என்ற அச்சமே.
நாம் அறியாமலே செய்திடும் சில காரியங்கள், பிறர் கூறும்போது தெரிகிறதே.
கண் திறப்பான் (eye opener) ஆக, என் பதிவு இருந்தால் எனக்கு மகிழ்ச்சியே.

ரமணீயன்.

உங்களைப் போன்ற நல்லுள்ளங்கள் இங்கு இருக்கும்வரை அனைத்தும் நன்றாகவே நடக்கும்!

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by kalaimoon70 Wed Sep 29, 2010 10:19 pm

நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.

வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by சிவா Wed Sep 29, 2010 10:32 pm

kalaimoon70 wrote:நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் என்று சொல்கிறபோது மகிழ்ச்சி.உங்கள் ஆக்கம் எங்களுக்கு காற்றும் புது உணர்ச்சி.
தளர்ச்சி இல்லாத வளர்ச்சி தாங்கள்.உங்களுடன் நாங்களும் என்பது தான் எங்களுக்கு புகழ்ச்சி.

வரிகள் மூலம் உங்கள் மனம் அறிந்தோம்.
கரையின் மூலம் உங்கள் கரத்தை ,கருத்தை உணர்ந்தோம்.
என்றும் உங்கள் நலம் விரும்பும்
ஈகரை உறவுகள் .

சியர்ஸ் முத்தம்

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b] Empty Re: இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum