புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
31 Posts - 55%
heezulia
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
1 Post - 2%
rajuselvam
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
17 Posts - 3%
prajai
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
9 Posts - 1%
jairam
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
4 Posts - 1%
Guna.D
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
4 Posts - 1%
Jenila
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_m10டாப் 10 சோர்வடைய  காரணங்கள் : Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாப் 10 சோர்வடைய காரணங்கள் :

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Sun Sep 26, 2010 10:44 am

டாப் 10 சோர்வடைய காரணங்கள் :

1 . தூக்கம் இன்மை :INSOMNIA
குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும் , பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர துக்கம் அவசியம் .

2 .தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல் : SLEEP APNEA- இந்த நிலை மிகவும் குண்டான , புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும் . உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள் .எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும் .

மருத்துவம் ; எடை குறைப்பு , புகைப்பதை நிறுத்துதல்

3 .மாறுபட்ட உணவு : காலை உணவு சாப்பிடாமல் இருத்தல் , சரிவிகித உணவு உண்ணாமை , நேரம் தவறி சாப்பிடுதல் , அதிகபடியான அசைவ உணவு , உணவு அலர்ஜி-
மருத்துவம் : கட்டாய காலை உணவு , பழங்கள் , அளவுடன் அசைவம் , அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

4 . ரத்த சோகை : பெண்களுக்கு , குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் .

மருத்துவம் : இரும்பு
சத்துமிக்க உணவுகள் : கல்லீரல் , கடலை முட்டாய், ..

5 .மன அழுத்தம் : வெளியே தெரியாத மன அழுத்தமே பெரும்பாலான சோர்வுக்கு காரணம்
மருத்துவம் : நடை பயிற்சி , யோகா

6 .THYROID HORMONE குறைபாடு ;
வெளியே தெரியாத ஹோர்மோன் குறைபாடு ஒரு காரணம்.
மருத்துவம் : பரிசோதனை செய்து பின் ஹோர்மோனை ஈடு செய்தல்.

7 . KAFFEINE OVERLOAD :

கொஞ்சம் கொஞ்சமாக நெறைய தடவை குடிக்கும் காபி டி போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும் .

8 . நீரிழிவு நோய் : 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம்
வெறும் வயிற்றில் 110 MG , சாப்பிட்டவுடன் 160 MG கீழே இருக்கவேண்டும் .

9 . சிறு நீர் தொற்று :

பெண்கள் ,சிறு குழந்தைகள் - வெளியே தெரியாத தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம்
மருத்துவம் : அதிகம் தண்ணீர் குடிக்கவும் , நீரை அடக்கிவைக்க கூடாது .

10 .உடலில் நீர்,உப்பு பற்றாகுறை( DEHYDRATION )
போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர் ,உப்பு இழப்பு .
மருத்துவம் : ஒரு நாளைக்கு 3 லிட்ர் நீர் அருந்துதல்

http://doctorrajmohan.blogspot.com/2010/09/10.html

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 7:41 pm

பயனுள்ள பதிவை தந்த உங்களுக்கு எனது அன்பு நன்றிகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun Sep 26, 2010 9:00 pm

சபீர் wrote:பயனுள்ள பதிவை தந்த உங்களுக்கு எனது அன்பு நன்றிகள்
சியர்ஸ் சியர்ஸ்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Postgunashan Sun Sep 26, 2010 9:14 pm

நல்ல தகவல் கண்ணு. வாழ்த்துகள்.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

drrajmohan
drrajmohan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 426
இணைந்தது : 03/07/2010
http://www.doctorrajmohan.blogspot.com

Postdrrajmohan Mon Sep 27, 2010 8:13 am

நன்றி சபீர் , கலை , குணா நன்றி

!குழந்தை நலம் ! http://babyclinics.blogspot.com
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக