ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 ayyasamy ram

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 ayyasamy ram

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீதிகே நீதி!!!!!!!!!!

View previous topic View next topic Go down

நீதிகே நீதி!!!!!!!!!!

Post by balakarthik on Tue Sep 28, 2010 11:46 am

ஒரு ஊருல ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்லவ. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குறஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்த பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணில தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுலயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டைல இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்

கதை நீதி :- ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..

நீதிகே நீதி :- இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும் கிடச்சி இருக்கும்.என்ன நான் சொல்லுறது சரிதானே .


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீதிகே நீதி!!!!!!!!!!

Post by கார்த்திக் on Tue Sep 28, 2010 11:56 am

@balakarthik wrote:ஒரு ஊருல ஒரு மீனவன் ஒருத்தன் இருந்தான்.. ஆனா அவன் வீசுற வலைல மீனுங்க கொஞ்சம் கம்மியா தான் சிக்கும்.. அவன் மனைவி ரொம்ப நல்லவ. கிடைக்கிற சொற்ப சம்பாத்தியத்திலும் அவ புருசன வையாம, சிக்கனமா குடும்பம் நடத்துனா.. (கல்யாணம் ஆன நண்பர்கள் பெருமூச்சு சத்தம் கொஞ்சம் கேக்குது.) ஆனா மீனவனுக்கு மட்டும் மன வருத்தம்.. என்னடா ஏவளவு தான் முயற்சி பண்ணாலும் நமக்கு அதிர்ஸ்தம் இல்லையே, குறஞ்ச சம்பளம் தான் வருதேன்னு.. ராத்திரி பூரா அவனுக்கு இந்த கவலையால தூக்கமே வரல.. அதுனால 2 மணிக்கே எழுந்து கடல் பக்கமா நடக்க ஆரம்பிச்சான்.. கால் வலிக்கவே அப்படியே கரைல படுத்துக்கிட்டு வானத்து நட்சத்திரத்த பாக்கலானான்.. பக்கத்துல ஒரு மூட்டை இருந்துச்சு.. பயபுள்ள இருந்த கடுப்புல,அத திறந்து பாத்து, இருக்குற கல்லலா எடுத்து, ஒண்ணு ஒண்ணா பொறுமையா தண்ணில தூக்கி அடிச்சான்.. ஒவ்வொரு கல்லுலயும், ஒவ்வொரு கவல கண்ணு.. அப்ப தான் சூரியன் மெல்ல உதிக்க ஆரம்பிச்சிச்சி.. விடியல் அவன் கண்ணுல பட, மூட்டைல இருக்குற கடைசி கல்ல எடுத்தான்.. அப்போ தான் அவனுக்கு தெரிஞ்சுது, அதுல இருந்தது வெறும் கல்லு இல்ல அது வைரம்னு.. அவளவு நேரம் அவன் தூக்கி எறிஞ்சது, எல்லாமே வைரக்கல்லு. தன்னோட நிலமைய நினைச்சு, தலைல கைய வைச்சு பொலம்ப ஆரம்பி ச்சிட்டான்

கதை நீதி :- ஒரு காரியத்த செய்யற்துக்கு முன்னாடி, நல்லா யோசிக்கணும்.. பதறிய காரியம் சிதறும்.. அதுனால கவனம் தேவ..

நீதிகே நீதி :- இதுக்கு தான் நா சொல்றேன்.. காலைல சீக்கிரமா எழுந்துக்க கூடாது!! பாத்தீங்கல இவனுக்கு என்ன ஆச்சுனு.. இதுவே கொஞ்சம் தாமதமா எழுந்து இருந்தா, பையனுக்கு எல்லா வைரமும் கிடச்சி இருக்கும்.என்ன நான் சொல்லுறது சரிதானே .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உங்கள் நீதி அருமை சிப்பு வருது சிப்பு வருது
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நீதிகே நீதி!!!!!!!!!!

Post by balakarthik on Tue Sep 28, 2010 12:07 pm

@கார்த்திக் wrote:உங்கள் நீதி அருமை சிப்பு வருது சிப்பு வருது

நன்றி நன்றி நன்றி நன்றி சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீதிகே நீதி!!!!!!!!!!

Post by ரபீக் on Tue Sep 28, 2010 12:10 pm

அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்
avatar
ரபீக்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நீதிகே நீதி!!!!!!!!!!

Post by கார்த்திக் on Tue Sep 28, 2010 12:10 pm

@ரபீக் wrote:அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்

அதுதானே நீதி ஜாலி ஜாலி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நீதிகே நீதி!!!!!!!!!!

Post by balakarthik on Tue Sep 28, 2010 12:30 pm

@கார்த்திக் wrote:
@ரபீக் wrote:அதனால் எப்பவுமே லேட்ட எழுந்துரிக்க வேண்டியதுதான்

அதுதானே நீதி ஜாலி ஜாலி
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீதிகே நீதி!!!!!!!!!!

Post by முபிஸ் on Tue Sep 28, 2010 1:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2013
மதிப்பீடுகள் : 33

View user profile http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum