ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by prajai Yesterday at 11:29 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:26 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:03 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» நொடிக்கதைகள்
by ayyasamy ram Yesterday at 10:00 pm

» கருத்துப்படம் 11/06/2024
by mohamed nizamudeen Yesterday at 9:56 pm

» நாணயம் – பத்து நொடிக் கதை
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» விளையாட்டு – நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» கரிசனம் -நொடிக்கதை
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» பாசம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:28 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Yesterday at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Yesterday at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Yesterday at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Yesterday at 6:46 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Mon Jun 10, 2024 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Mon Jun 10, 2024 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Mon Jun 10, 2024 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Mon Jun 10, 2024 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Mon Jun 10, 2024 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Mon Jun 10, 2024 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Mon Jun 10, 2024 7:14 am

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

+11
balakarthik
Tamilzhan
Aathira
kalaimoon70
உதயசுதா
தேனி சூர்யாபாஸ்கரன்
kirikasan
கார்த்திக்
சிவா
முபிஸ்
srinihasan
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by srinihasan Tue Sep 28, 2010 1:02 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரையின் உறவுகளுக்கு,

வணக்கம்...

நம் ஈகரை கவிஞர்கள் எழுதிய கவிதைகளை புத்தக வடிவில் தொகுத்து அவர்களை சிறப்பிக்கும் வகையிலும், மகிழ்விக்கின்ற வகையிலும் மற்றும் ஈகரையின் ஒரு முன்னேற்றமாய் நமது பங்களிப்பால் மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாக கால்தடம் பதித்திருக்கும் இந்த பொன்னான ஆண்டினை முழுமனதுடன் நம்மோடு கொண்டாடுவதற்கு விரும்புவது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த ஒன்று. இதற்கு ஈகரை நிர்வாகம் நம்மிடம் ஓர் ஆலோசனையை / உதவியை நாடுகின்றது. அதனை நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து செயல்பட்டு இனிதாய் முடித்து தருவோமாக.

ஈகரை நிர்வாகம் வெளியிட உள்ள கவிதை புத்தகத்திற்கு ஏற்ற நல்லதொரு தலைப்பை மணி மகுடமாய் சூட்ட நம்மால் ஆன நற்பெயர்களை இங்கே வெளியிடுவோம். அதில் பொருத்தமான ஒன்றினை நிர்வாகம் தேர்வு செய்து புத்தகத்திற்கு பெயராக பொறிக்கும்...

அனைவரும் தங்களுக்கு மனதில் தோன்றும் சுவையான தமிழ் பெயர்களை தலைப்பாய் இங்கே வெளியிட வேண்டுகின்றேன்.

நன்றி வணக்கம்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by balakarthik Tue Sep 28, 2010 7:26 pm

Tamilzhan wrote:ஈகரை இதழ்

ஈகரை முத்தாரம்

ஈகரை கவிச்சுடர்

அப்புறம் விகடன் , குமுதம் , குங்குமம் இதெல்லாம் விட்டுடிங்களே

ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by முபிஸ் Tue Sep 28, 2010 7:28 pm

balakarthik wrote:
Tamilzhan wrote:ஈகரை இதழ்

ஈகரை முத்தாரம்

ஈகரை கவிச்சுடர்

அப்புறம் விகடன் , குமுதம் , குங்குமம் இதெல்லாம் விட்டுடிங்களே
சிப்பு வருது சிப்பு வருது பலா சார் அடி வாங்க போரிங்க

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by Tamilzhan Tue Sep 28, 2010 7:31 pm

balakarthik wrote:
Tamilzhan wrote:ஈகரை இதழ்

ஈகரை முத்தாரம்

ஈகரை கவிச்சுடர்

அப்புறம் விகடன் , குமுதம் , குங்குமம் இதெல்லாம் விட்டுடிங்களே
சொல்லிட்டாப் போச்சு...

ஈகரை ஜூனியர்

ஈகரை குமுதன்

ஈகரை குங்குமக்காரி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by balakarthik Tue Sep 28, 2010 7:45 pm

ஈகரை தோட்டத்தின் கவிமொட்டுகள்

ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by Aathira Tue Sep 28, 2010 7:46 pm

Tamilzhan wrote:
balakarthik wrote:
Tamilzhan wrote:ஈகரை இதழ்

ஈகரை முத்தாரம்

ஈகரை கவிச்சுடர்

அப்புறம் விகடன் , குமுதம் , குங்குமம் இதெல்லாம் விட்டுடிங்களே
சொல்லிட்டாப் போச்சு...

ஈகரை ஜூனியர்

ஈகரை குமுதன்

ஈகரை குங்குமக்காரி

சிரிக்கரதா சிரி ? அழுவரதா அழுகை ? இல்ல அடிக்கரதா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ? ஐயோ ஐயோ!!!!!

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Aஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Aஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Tஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Hஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Iஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Rஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Aஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by balakarthik Tue Sep 28, 2010 7:53 pm

ஈகரை தோட்டத்து கவிமாலைகள்
கவிதை தோரணங்கள்

குறிப்பு :- மானே தேனே பொன்மானே இதெல்லாம் கூட சேர்த்துகோங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by மனோஜ் Tue Sep 28, 2010 8:01 pm

கதம்பம்
கொன்றை
சிந்தனை சிகரம்

ஈகரையின் கருவறை

Last edited by மனோஜ் on Tue Sep 28, 2010 8:12 pm; edited 1 time in total

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by kirikasan Tue Sep 28, 2010 8:10 pm

ஈகரையின்
கவிமொட்டுக்கள்

இதய சங்கீதம்

உணர்வுகளின் ஒளிக்கீற்று

ஆத்ம கீதம்

(ஈ)கரையை தொட்ட கவிதை அலைகள்

ஈகரைகாற்றில் மலர்ந்த பூக்கள்

ஈகரைத் தென்றலில் இதழவிழ்ந்த (கவிப்)பூக்கள்

ஈகரை மின்தளம் கண்ட மென்கவிதை

இணையத்தளத்தின் எழுச்சிப்பூக்கள்
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by T.N.Balasubramanian Wed Sep 29, 2010 8:05 am

ஈகரை என்ற பெயர் முன்னோடியாக இருக்கவேண்டும்.அதன் பின் மனதை ஈர்க்கும் பெயர் இருத்தல் நலம்.
நான் ஒரு முறை நெல்லை சென்றிருந்த சமயம் ஒரு நாள்,வானிலை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. மழை இல்லை. ஆனாலும் பூச்சொரியல் மாதிரி மழை சொரியல். சாரல் என்று பெயராம்.குற்றாலத்தில் அருவி கொட்டினால்,நெல்லையில்,சாரல். மழை இல்லை,மழை துளி இல்லை ஆனாலும் ரசிக்கும் படியான ,குழந்தையின் பட்டு இதழ் /பட்டு கை பட்ட மாதிரி இன்பம்.

இதே இன்பத்தை அடிக்கடி ஈகரையில்,அனுபவிக்கிறேன்.
இனிக்க இனிக்க,இயல்பான கவிதைகள்.

ஈகரையின் கவிச்சாரல்கள் அல்லது ஈகரையில் கவிச்சாரல்கள். என்ற பெயர் ஒத்து வருமா?
நன்றி,
ரமணீயன்.

Last edited by T.N.Balasubramanian on Wed Sep 29, 2010 8:07 am; edited 1 time in total (Reason for editing : removal of hyphen)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by Aathira Wed Sep 29, 2010 8:44 am

T.N.Balasubramanian wrote:ஈகரை என்ற பெயர் முன்னோடியாக இருக்கவேண்டும்.அதன் பின் மனதை ஈர்க்கும் பெயர் இருத்தல் நலம்.
நான் ஒரு முறை நெல்லை சென்றிருந்த சமயம் ஒரு நாள்,வானிலை மிகவும் ரசிக்கும் படி இருந்தது. மழை இல்லை. ஆனாலும் பூச்சொரியல் மாதிரி மழை சொரியல். சாரல் என்று பெயராம்.குற்றாலத்தில் அருவி கொட்டினால்,நெல்லையில்,சாரல். மழை இல்லை,மழை துளி இல்லை ஆனாலும் ரசிக்கும் படியான ,குழந்தையின் பட்டு இதழ் /பட்டு கை பட்ட மாதிரி இன்பம்.

இதே இன்பத்தை அடிக்கடி ஈகரையில்,அனுபவிக்கிறேன்.
இனிக்க இனிக்க,இயல்பான கவிதைகள்.

ஈகரையின் கவிச்சாரல்கள் அல்லது ஈகரையில் கவிச்சாரல்கள். என்ற பெயர் ஒத்து வருமா?
நன்றி,
ரமணீயன்.

ஈகரை கவிச்சாரல்.
என் மனத்தில் இப்பெயரைக்கேட்டவுடன் படித்தவுடன் குற்றால அருவியின் சாரலுடன் குழந்தையின் பட்டு இதழ் /பட்டு கை பட்ட மாதிரி இன்பம். இது என் மனத்தூரல் மட்டுமே....அழகு..

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Aஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Aஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Tஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Hஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Iஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Rஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Aஉதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து... - Page 3 Empty Re: உதவி தேவை - ஈகரை உறுப்பினர்களிடமிருந்து...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum