ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 ayyasamy ram

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 ayyasamy ram

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 Dr.S.Soundarapandian

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

தாத்தாவுக்கு பல்ஸ் விழுந்து போச்சு...!!
 Dr.S.Soundarapandian

கணவர் தேவைன்னு விளம்பரம் கொடுத்தது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

உன் கஷ்டம் உனக்கு, என் கஷ்டம் எனக்கு - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Go down

நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by balakarthik on Wed Sep 29, 2010 2:55 pm

தங்கையே தனக்குதவி என்பதுபோல என்னைப்பற்றி நானே சுருக்கமாக கூறுகிறேன்

அப்பாவி பையன் ‍ ‍ -- வீட்டுல சொல்வது

அடப்பாவி இவனா? -- சொந்தக்காரங்க சொல்வது

அடிங்க டேய் **** -- நண்பர்கள் சொல்வது

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது

அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது

அண்ணே -- இது ரசிகர்கள்(?) சொல்வது (சரி சரி விடுங்க‌)

ஆட்டோ ரெடி பண்ணுடா -- இது எதிரிகள் சொல்வது

அடுத்த முதல்வர் -- இது.. இது..நானே சொல்லிக்கிறது (எல்லோரும் அப்படிதானே பண்றாங்க)

இப்போ நீங்க என்ன சொல்றீங்க? ஏடாகூடமா எழுதுறதுக்கு முன்னால‌ எனக்கு பின்னால இருக்கிற கூட்டத்த நினைச்சுக்கோங்க.

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் on Wed Sep 29, 2010 2:58 pm

@balakarthik wrote:தங்கையே தனக்குதவி என்பதுபோல என்னைப்பற்றி நானே சுருக்கமாக கூறுகிறேன்

உங்களுக்கு ஓவரா மப்பு ஏறிருச்சு வீட்டுக்கு போங்க ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 29, 2010 2:58 pm

@balakarthik wrote:தங்கையே தனக்குதவி என்பதுபோல என்னைப்பற்றி நானே சுருக்கமாக கூறுகிறேன்

அப்பாவி பையன் ‍ ‍ -- வீட்டுல சொல்வது

அடப்பாவி இவனா? -- சொந்தக்காரங்க சொல்வது

அடிங்க டேய் **** -- நண்பர்கள் சொல்வது

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது

அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது

அண்ணே -- இது ரசிகர்கள்(?) சொல்வது (சரி சரி விடுங்க‌)

ஆட்டோ ரெடி பண்ணுடா -- இது எதிரிகள் சொல்வது

அடுத்த முதல்வர் -- இது.. இது..நானே சொல்லிக்கிறது (எல்லோரும் அப்படிதானே பண்றாங்க)

இப்போ நீங்க என்ன சொல்றீங்க? ஏடாகூடமா எழுதுறதுக்கு முன்னால‌ எனக்கு பின்னால இருக்கிற கூட்டத்த நினைச்சுக்கோங்க.

எல்ல்லாம் ஓகே.... அந்த முதல்வர் மேட்டர் தான் இடிக்குது சிரி சிரி சிரி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by balakarthik on Wed Sep 29, 2010 3:00 pm

@பிளேடு பக்கிரி wrote:எல்ல்லாம் ஓகே.... அந்த முதல்வர் மேட்டர் தான் இடிக்குது சிரி சிரி சிரி

பிரேதமருனுதான் போடலாமுன்னு நினைச்சேன் ஆனா அதுக்கு உங்க அளவுக்கு எனக்கு இன்னும் தகுதி வரல அதான் முதல்வரோட நிருத்திகிட்டேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 29, 2010 3:04 pm

@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:எல்ல்லாம் ஓகே.... அந்த முதல்வர் மேட்டர் தான் இடிக்குது சிரி சிரி சிரி

பிரேதமருனுதான் போடலாமுன்னு நினைச்சேன் ஆனா அதுக்கு உங்க அளவுக்கு எனக்கு இன்னும் தகுதி வரல அதான் முதல்வரோட நிருத்திகிட்டேன்

நீயும் நம்ம தாத்தா போல பெரிய ஆளா வரணும் நண்பா அதிர்ச்சி அதிர்ச்சி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் on Wed Sep 29, 2010 3:04 pm

@balakarthik wrote:
@பிளேடு பக்கிரி wrote:எல்ல்லாம் ஓகே.... அந்த முதல்வர் மேட்டர் தான் இடிக்குது சிரி சிரி சிரி

பிரேதமருனுதான் போடலாமுன்னு நினைச்சேன் ஆனா அதுக்கு உங்க அளவுக்கு எனக்கு இன்னும் தகுதி வரல அதான் முதல்வரோட நிருத்திகிட்டேன்

ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by உதயசுதா on Wed Sep 29, 2010 3:26 pm

மத்தது எல்லாம் கூட கொஞ்சம் ஒத்துக்கற மாதிரி இருக்கு

(அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது)
இந்த வரி தான் ஏத்துக்கவே முடியல.
கொய்யால யாரு நீயா இந்த வார்த்தைய சொல்லுவ.உன் ஆபிசு பொண்ணுக எல்லாம் நீ இப்படி
ஜொள்ளு இருப்பன்னு சொல்றாங்க.
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் on Wed Sep 29, 2010 3:30 pm

@உதயசுதா wrote:மத்தது எல்லாம் கூட கொஞ்சம் ஒத்துக்கற மாதிரி இருக்கு

(அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது)
இந்த வரி தான் ஏத்துக்கவே முடியல.
கொய்யால யாரு நீயா இந்த வார்த்தைய சொல்லுவ.உன் ஆபிசு பொண்ணுக எல்லாம் நீ இப்படி
ஜொள்ளு இருப்பன்னு சொல்றாங்க.

உங்களுக்கும் தெரிஞ்ச்சு போச்ச .......

நண்பா உங்களோட பர்சனல் ஊருக்கே தெரிஞ்சு போச்சு ஜாலி ஜாலி ஜாலி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by அருண் on Wed Sep 29, 2010 3:32 pm

தாத்தா கிட்ட சொல்லி சீமான் பக்கத்துல உங்களுக்கும் இடம் பாத்துடவேண்டியதுதன்.. ஜாலி ஜாலி ஜாலி
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by உமா on Wed Sep 29, 2010 3:35 pm

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது
அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது

பொய். பொய்..;பொய்...
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 29, 2010 3:36 pm

arun_vzp wrote:தாத்தா கிட்ட சொல்லி சீமான் பக்கத்துல உங்களுக்கும் இடம் பாத்துடவேண்டியதுதன்.. ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வட போச்சே

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by உமா on Wed Sep 29, 2010 3:47 pm

@பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:தாத்தா கிட்ட சொல்லி சீமான் பக்கத்துல உங்களுக்கும் இடம் பாத்துடவேண்டியதுதன்.. ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வட போச்சே

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 29, 2010 3:50 pm

@உமா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
arun_vzp wrote:தாத்தா கிட்ட சொல்லி சீமான் பக்கத்துல உங்களுக்கும் இடம் பாத்துடவேண்டியதுதன்.. ஜாலி ஜாலி ஜாலி

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது வட போச்சே

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் on Wed Sep 29, 2010 3:51 pm

உன்னோட அழகா பாத்து பொறாமை ஜாலி
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 29, 2010 3:56 pm

[quote="கார்த்திக்"][quote="பிளேடு பக்கிரி"]
@உமா wrote:

உன்னோட அழகா பாத்து பொறாமை ஜாலி

அது தான் நண்பா... வீட்டுல போய் சுத்தி போடணும் சிரி சிரி சிரி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் on Wed Sep 29, 2010 3:59 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="கார்த்திக்"]
@பிளேடு பக்கிரி wrote:

அது தான் நண்பா... வீட்டுல போய் சுத்தி போடணும் சிரி சிரி சிரி

எதைய ?
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by உமா on Wed Sep 29, 2010 4:29 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="கார்த்திக்"]
@பிளேடு பக்கிரி wrote:

அது தான் நண்பா... வீட்டுல போய் சுத்தி போடணும் சிரி சிரி சிரி

இந்தாங்க சுத்தி...

எங்க போடணும்...பிளேடு போடறது போய் இப்போ சுத்தியா....
சிப்பு வருது சிப்பு வருது
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by ரபீக் on Wed Sep 29, 2010 4:33 pm

பாலா ,,ஒங்க இடத்துல வெயில் இன்னுமா குறையலா?
avatar
ரபீக்
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15128
மதிப்பீடுகள் : 562

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 29, 2010 4:42 pm

[quote="உமா"][quote="பிளேடு பக்கிரி"]
@கார்த்திக் wrote:

இந்தாங்க சுத்தி...

எங்க போடணும்...பிளேடு போடறது போய் இப்போ சுத்தியா....
சிப்பு வருது சிப்பு வருது

உனக்கு கொழுப்பு கூடி போச்சு மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் on Wed Sep 29, 2010 4:44 pm

@balakarthik wrote:தங்கையே தனக்குதவி என்பதுபோல என்னைப்பற்றி நானே சுருக்கமாக கூறுகிறேன்

அப்பாவி பையன் ‍ ‍ -- வீட்டுல சொல்வது

அடப்பாவி இவனா? -- சொந்தக்காரங்க சொல்வது

அடிங்க டேய் **** -- நண்பர்கள் சொல்வது

அய்யோ ச்சோ ஸ்வீட் -- இது பொண்ணுங்க சொல்வது

அய்ய ப்பே -- இது நான் பொண்ணுங்கள பார்த்து சொல்வது

அண்ணே -- இது ரசிகர்கள்(?) சொல்வது (சரி சரி விடுங்க‌)

ஆட்டோ ரெடி பண்ணுடா -- இது எதிரிகள் சொல்வது

அடுத்த முதல்வர் -- இது.. இது..நானே சொல்லிக்கிறது (எல்லோரும் அப்படிதானே பண்றாங்க)

இப்போ நீங்க என்ன சொல்றீங்க? ஏடாகூடமா எழுதுறதுக்கு முன்னால‌ எனக்கு பின்னால இருக்கிற கூட்டத்த நினைச்சுக்கோங்க.

வருங்கால முதல் அமைச்சர் வாழ்க...வாழ்க...
avatar
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3208
மதிப்பீடுகள் : 108

View user profile http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by sathyan on Wed Sep 29, 2010 4:45 pm

[quote="பிளேடு பக்கிரி"][quote="உமா"]
@பிளேடு பக்கிரி wrote:

உனக்கு கொழுப்பு கூடி போச்சு மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஆமாம் இவருக்கு அப்டியே கம்மியா இருக்கு வேலைய பாருய்யா
avatar
sathyan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1199
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by உமா on Wed Sep 29, 2010 4:45 pm

@பிளேடு பக்கிரி wrote:
உனக்கு கொழுப்பு கூடி போச்சு மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

சோகம் சோகம் சோகம்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 29, 2010 4:46 pm

[quote="sathyan"][quote="பிளேடு பக்கிரி"]
@உமா wrote:

ஆமாம் இவருக்கு அப்டியே கம்மியா இருக்கு வேலைய பாருய்யா

யோவ்... நீ அந்த பூவை கீழ போடுயா என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by கார்த்திக் on Wed Sep 29, 2010 4:46 pm

[quote="sathyan"][quote="பிளேடு பக்கிரி"]
@உமா wrote:

ஆமாம் இவருக்கு அப்டியே கம்மியா இருக்கு வேலைய பாருய்யா

நாட்டாமை சொன்ன சரியாக தான் இருக்கும்
avatar
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6468
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: நானே சொல்லிக்கிறது!!!!!!!!

Post by பிளேடு பக்கிரி on Wed Sep 29, 2010 4:47 pm

@உமா wrote:
@பிளேடு பக்கிரி wrote:
உனக்கு கொழுப்பு கூடி போச்சு மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

சோகம் சோகம் சோகம்

அழகா இருக்க....இப்படி நீ இப்போதும் இருக்கணும்... அது தான் என் வேண்டுதல் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

avatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum